ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

3 posters

Go down

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

Post by Aathira Sun Aug 12, 2012 9:50 pm

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் 555711_426181667424040_1133311894_n
வயலோரம்
வளைந்தோடும்
தென்றல்
நிலவின்
தேன் சாரலுடன்
உன் வாசத்தைச்
சுமந்து வருகிறது

இசை கூட்டி
இதழ்மீட்டி
பொன்வண்டுகள்
குளிர்செய்கின்றன
மலர்களின்
செவிமடல்களில்
உன் சொற்களால்

இதழ்பிரியாது
நாணிக்கவிழ்கின்றன
நறுமுகைகள்
அவற்றின்
கன்னக் கதுப்பிலும்
நீயே
புன்னகைக்கிறாய்
ஒளி நிலவாய்!


கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Tகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Hகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Iகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Rகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty Re: கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

Post by Guest Mon Aug 13, 2012 9:51 am

புன்னகை அருமை இளந்தென்றல் அக்கா ... படித்தாலே இனிக்கிறது சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty Re: கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

Post by Aathira Sat Aug 18, 2012 10:46 pm

புரட்சி wrote: புன்னகை அருமை இளந்தென்றல் அக்கா ... படித்தாலே இனிக்கிறது சூப்பருங்க
தங்கள் கருத்துக்கு நன்றி புரட்சி


கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Tகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Hகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Iகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Rகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty Re: கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

Post by அதி Sun Aug 19, 2012 10:10 am

வருடுவது போல இருந்தது அக்கா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty Re: கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

Post by Aathira Sun Aug 19, 2012 10:22 am

அதி wrote:வருடுவது போல இருந்தது அக்கா
மிக்க நன்றி அதி. மனம் சரியில்லை என்றால் மனம் வருடும் கவி பிறக்குமோ..... ??


கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Tகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Hகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Iகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Rகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Aகன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty Re: கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

Post by ஹர்ஷித் Sun Aug 19, 2012 1:39 pm

மிகவும் அருமை அக்கா.,நிலவின் சாரல் சுமந்து வந்த புன்னகை ஒளி என்றுமே நிலைக்க நீடிக்க...,
கவியின் ஆழத்தை ஆழமாக உணர்த்தும் வரிகள்.... அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய் Empty Re: கன்னக் கதுப்பிலும் நீயே புன்னகைக்கிறாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum