புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun Aug 12, 2012 2:39 pm

அரசு போக்குவரத்துக் கழகங்களில், பராமரிப்பு செய்யப்பட்டாத பஸ்களை இயக்கும் டிரைவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, பாதுகாப்பில்லாமல் பயணிகளை அழைத்துச் செல்லும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். "வருவாயை எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை' என, தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மற்ற மாநில அரசு பஸ்களை காட்டிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், படுமோசமான நிலையில் உள்ளன. எட்டு மண்டலங்களில் இயக்கப்படும், 21 ஆயிரம் பஸ்களில், பாதிக்கு மேல் பாடாவதி பஸ்களாகி விட்டன.ஒவ்வொரு நாளும் பஸ்களை எடுக்கும் டிரைவர்கள், புலம்பலுடனேயே அவற்றை இயக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் சிக்கனத்தையும், அதிக வருவாயையும் எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.பெரும்பாலான டிப்போக்களில், பழுது நீக்குதல் பெயரில், போக்குவரத்து கழக அதிகாரிகள், மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகரங்களில், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளால், ஒவ்வொரு டிப்போக்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள், இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு பஸ்களில், பராமரிப்பு என்ற பெயரில், "பெயின்ட்' மட்டுமே அடிக்கப்படுகிறது. பல பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி இல்லாமலும், அதற்கு பதிலாக தகரம், அட்டை போன்றவற்றைப் பொருத்தியும் வைத்திருக்கின்றனர். பயணிகள், காற்றோட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர்களிடம், பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

அது மட்டுமின்றி, பஸ்சின், "ஸ்பிரிங்' பட்டை உடைந்து கிடக்கிறது. சீட்டுகள் கிழிந்து, பயணிகளின் உடலை பதம் பார்க்கின்றன. பஸ்சின் கூரை, ஓட்டை, உடைசலாக இருப்பதால், மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், கடும் குளிரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.எந்த, "ஸ்விட்சு'க்கும் ஒயர்கள் இல்லாமலோ, அறுந்த நிலையிலோ காணப்படுகின்றன.இதுபோன்ற பிரச்னைகளால், டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலோடு, வண்டியை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாதுகாப்பில்லாமல், அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு, பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பெயர் வெளியிட விரும்பாத, அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில் இருந்த நிலை, அரசு பஸ்சில் இப்போது இல்லை. நஷ்டத்தில் இயங்குகிறது என கூறி, தொழிலாளர்களை பாடாய் படுத்துகின்றனர். டிரைவர்கள் பஸ்சை எடுத்தால், இரண்டு நாள் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பஸ்சும், சரியான கண்டிஷன் இல்லாமல் இருப்பதால், நீண்ட தூரம் சென்று வருவதற்குள் நொந்து போகிறோம். ஏதாவது கேட்டால், டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றனர். டிப்போக்களில், பாடாவதி பஸ்கள் தான் அதிகம் உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ காலங்களில், ஓட்டை பஸ்களை கொடுத்து, "கூடுதல், "டிரிப்' அடிக்க வேண்டும், அதிகப்படியான வசூலை தரவேண்டும்' என, கூறுகின்றனர். போக்குவரத்து கழகங்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழக அரசு அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

தினமலர்

மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 12, 2012 3:38 pm

ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??

சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 3:53 pm

அரசு பேருந்துகளின் தரம் என்னவோ மோசம் தான் ஆனா அதை காரணம் காட்டி இவங்க பண்ற அட்டகாசம் ரொம்பவே மோசம்.

இதனால பயணிகள் அவதிப்படும் மன உளைச்சலுக்கு என்ன செய்யறது?

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 6:12 pm

ராஜா wrote:ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??

சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல சிரி

சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக