புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நடிகர்களின் பகட்டு விளம்பரத்தால் லட்சக்கணக்கில் முதலீடு செய்த பொதுமக்கள் தற்போது குப்பாடு போடுகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் ரூ.200 கோடி மோசடி செய்ததே இந்த குப்பாடுக்கு காரணம்.
புதிய பொருட்களை தயாரித்து சந்தைக்கு கொண்டு வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் பொருட்களை பிரபலப்படுத்த நடிகை, நடிகர்களை நாடுகின்றனர். இப்படி விளம்பரத்தில் வரும் நடிகர்களை நம்பி பொதுமக்களும் அந்த பொருட்களை வாங்கி விடுகின்றனர். கடைசியில்தான் தெரிகிறது அந்த பொருட்கள் அனைத்தும் போலியானவை என்று. அதேபோலதான் தற்போது ஈமு கோழி வளர்ப்பு விளம்பரமும்.
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கலாம் என்று ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் தமிழக நடிகர், நடிகைகள் வைத்து பிரபலப்படுத்தியது. இந்த விளம்பரத்தில் அதிக பணத்தை வாங்கிக் கொண்டு நம்ம நடிகர், நடிகைகள் நடித்து விடுகின்றனர். அந்த வகையில் ஈமு கோழி விளம்பரத்தில் நடிகர்கள் பார்த்தீபன், பாக்கியராஜ், தலைவாசல் விஜய், பறவை முனியம்மா, டெல்லி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இதில், நடிகர் பார்த்திபன் சேல் மாவட்டம் மேட்டூரில் உள்ள 'பேபி ஈமு பாம்ஸ் மேட்டூர் டேம்' என்ற தனியார் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரம், வாழ்க்கை வாழத்தான், வாழ்ந்து ஜெயிக்கத்தான் என்ற பாடலுடன் தொடங்குகிறது. பின்னர், முட்டையில் இருந்து கோழி வந்திச்சா, கோழியிலிருந்து குஞ்சு வந்திச்சா என்று குழந்தைகள் கேட்க அதற்கு நடிகர் பார்த்தீபன், முட்டையில் இருந்து கோழி வந்திருக்கலாம் ஆனா ஈமு கோழியில் இருந்துதான் இலாபம் வந்தது என்கிறார்.
பின்னர், ருக்கு ருக்கு ஈமு, கோடி கோடி கொட்டுதுங்கு இலாபம், கொக்கரக்ரோ கொக்கோ என்ற பாடலுடன் 'கோழினா ஈமு பேபினா இலாபம்' விளம்பரத்தை முடித்து வைக்கிறார் பார்த்தீபன்.
இப்படி பிரபல நடிகர்கள் நடித்துள்ள விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் நம்பி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு 5 நிமிட விளம்பரத்தில் நடித்து விட்டு சென்று விடுகின்றனர் நடிகர்கள். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்தான்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் பொதுமக்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான சுசி ஈமு கோழிப்பண்ணையும், அதன் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் பல லட்சம் முதலீடு செய்திருந்தனர். இவர்களுக்கு ஈமு கோழி வளர்க்க நிறுவனத்தின் மூலம் செட் அமைத்து கொடுக்கப்பட்டு, வளர்ப்பதற்கு கூலியாக மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வளர்ப்பு கூலி வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் சார்பில் செக் வழங்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தில் கணக்கில் வங்கியில் பணம் இல்லை என்று கூறியதால் செக் திரும்ப வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணையையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்து நிறுவனத்தில் முதலீடு செய்த ஏராளமான முதலீட்டாளர்கள் வந்து குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பெருந்துறை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் ஈமு கோழிப்பண்ணை அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிறுவனத்தின் சார்பில் வளர்ப்புக்கூலி வழங்கப்படவில்லை என்று தெரியவந்தது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய தொகை அதிக அளவில் இருந்ததால் போலீசார் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பொன்னி, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோழிப்பண்ணை நிறுவனத்தின் மேலாளர் சரியான நேரத்திற்கு பணம் வந்து சேரவில்லை. விரைவில் முதலீட்டாளர்களுக்கு வழங்கிவிடுவோம் என்று கூறினார். ஆனால் அவர்கள் வழங்கவேண்டிய தொகை அதிக அளவில் இருந்ததால், நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். மேலும் நிறுவனத்தில் உரிமையாளர் எங்கே என்று விசாரித்தபோது, அவர் எங்கு சென்றார் என்று அவரால் பதில் அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், மணக்கரடு அய்யன் தோட்டத்தை சேர்ந்த சின்னச்சாமி என்பவர், பெருந்துறை போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீசார், சுசி ஈமு கோழிப்பண்ணை நிறுவன உரிமையாளர் குரு, பணியாளர்கள் கதிர்வேல், சுந்தரமூர்த்தி, அமுதன், மகாராஜன், சுரேஷ், விஜயகுமார், செந்தில் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்காக போலீசார் சென்றபோது அவர்கள் 8 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷ் கூறுகையில், நிறுவனத்தின் சார்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து நிர்வாகிகள், பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ரூ.200 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நிதி மோசடி, சீட்டு மோசடி என்று பல வகையில் மக்கள் ஏமாந்தாலும், அவர்கள் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களை மிகவும் சுலபமாக இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றனர். இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறுப்படுகிறது.
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நிதி மோசடி, சீட்டு மோசடி என்று பல வகையில் மக்கள் ஏமாந்தாலும், அவர்கள் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களை மிகவும் சுலபமாக இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றனர். இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறுப்படுகிறது.//
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
ரொம்ப சரி
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
ரொம்ப சரி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிள்ளைகளுக்கு ஆசைகாட்டி தவறான வழியில் கொண்டு சென்றப்பின்.... தவறான வழியில் போக ஆசைப்பட்ட பிள்ளைகள் இருக்கும் வரை தவறிழைப்பவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல் முடியுமா? அதனால் முதலில் அரசாங்கம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை முதலிலெயே அடையாளம் காணவேன்டும் தண்டிக்க வேன்டும.. வியாபாரம் என்றாலே குறைந்த காலத்தில் நிறைந்த லாபம் என்பது தானே தாரக மந்திரம்.
- GuestGuest
அருமை அம்மா ..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்...விரும்பினேன் உங்களின் pathivai
- azhagan77பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.
Similar topics
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டி? தீர்ப்பு நிறுத்திவைப்பு
» விளம்பர யுக்தி
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» தமிழ் நடிக நடிகையரின் டைவர்ஸ்...
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டி? தீர்ப்பு நிறுத்திவைப்பு
» விளம்பர யுக்தி
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» தமிழ் நடிக நடிகையரின் டைவர்ஸ்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1