புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம் Poll_c10டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம் Poll_m10டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம் Poll_c10 
68 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம் Poll_c10டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம் Poll_m10டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம் Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம்

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun 12 Aug 2012 - 16:04

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தில், டாஸ்மாக் கடைகள் கிடையாது; கட்சிக் கொடிகளையும் ஏற்ற, மக்கள் விடுவதில்லை. இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடி மட்டும் ஏற்ற, கொடிக் கம்பம் ஒன்று மட்டும் உள்ளது. இதன் கட்டுப்பாடால் இங்குள்ளோர், எந்தவித பிரச்னையின்றி அமைதியுடன் வாழ்கின்றனர்.

ராஜபாளையத்தில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது, சிவலிங்காபுரம். இங்கு, விவசாயம் தான் முக்கிய தொழில். மற்ற கிராமங்களைப் போல, இங்கும், சில ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாப் அருகே, கொடிக் கம்பங்கள் அணிவகுத்து நின்றன. இரவு வர வேண்டிய தலைவருக்கு, காலையிலேயே, "மைக் செட்' வைத்து, கிராம அமைதி சூழலுக்கு சவால் விடுவது போன்ற பிரச்னைகளும் நடந்தன. இதற்கு முடிவு கட்ட, கிராமத்தினர் முடிவு செய்தனர். பார்லிமென்ட் தேர்தலும் வந்தது; தேர்தல் விதிப்படி கொடிக் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன; கொடிமர பீடங்கள் மட்டும் இருந்தன. தேர்தல் முடிந்த பின், பீடங்களில் கொடிக் கம்பங்கள் வைக்க, மக்கள் அனுமதிக்கவில்லை. "தேர்தல் நேரங்களில் மட்டும் ஒலி பெருக்கி உபயோகிக்கலாம்; கட்சிக் கொடிகளுக்கு அனுமதி இல்லை' என்ற நிலையை மக்களே உருவாக்கி விட்டனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""இங்கு, கொடிக் கம்பங்கள் தான் இல்லை; கட்சிகள் உண்டு. கிராமத்திற்கு எந்த தலைவர் வந்தாலும், சர்வ கட்சியினரும் சென்று வரவேற்போம். தலைவர்கள் வரும் போது, அந்தந்த கட்சியினர் மட்டும், தெருக்களில் கொடி கட்டுவர். தலைவர்கள் சென்றவுடன், அவர்களாகவே அகற்றி விடுவர்,'' என்றார்.

ஊராட்சி துணைத் தலைவர், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, கேசவன், ""இங்கு டாஸ்மாக் கடைக்கும் வழி இல்லை. கடை துவங்க நடந்த முயற்சி, மக்களின் ஒற்றுமையால், முறிந்தது. கொடிமர பீடங்களை அகற்றவும் பேசி வருகிறோம். இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடியை ஏற்ற மட்டுமே அனுமதிக்கிறோம். இதற்கு அனைவரும் சம்மதித்ததால், பிரச்னை இல்லை. மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், இது சாத்தியப்படுகிறது,'' என்றார்

தினமலர்

டாஸ்மாக் இல்லை; கட்சிக் கொடியும் இல்லை: தேர்தல் விதியை பின்பற்றும் அதிசய கிராமம் Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 12 Aug 2012 - 17:05

இங்கு டாஸ்மாக் கடைக்கும் வழி இல்லை. கடை துவங்க நடந்த முயற்சி, மக்களின் ஒற்றுமையால், முறிந்தது. கொடிமர பீடங்களை அகற்றவும் பேசி வருகிறோம். இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடியை ஏற்ற மட்டுமே அனுமதிக்கிறோம். இதற்கு அனைவரும் சம்மதித்ததால், பிரச்னை இல்லை. மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், இது சாத்தியப்படுகிறது,'' என்றார்

நம் தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா , பெருமையாக இருக்கிறது இந்த செய்தியை படிப்பதற்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 12 Aug 2012 - 17:25

நல்ல விஷயம் தான் - பக்கத்து ஊர்ல போயி தாக சாந்தி தேடுறாங்களா? அப்படி இல்லாம இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Sun 12 Aug 2012 - 23:05

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்

அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக