ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்பிறவி சிகிச்சை

+2
அசுரன்
bluestarkarthik
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முற்பிறவி சிகிச்சை Empty முற்பிறவி சிகிச்சை

Post by bluestarkarthik Sun Aug 12, 2012 12:12 am

முற்பிறவி சிகிச்சை இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை? தெரிந்தால் கூறவும்.
avatar
bluestarkarthik
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் Sun Aug 12, 2012 12:16 am

ஒரு முறை இதை தொலைக்காட்சியிலும் பார்த்த ஞாபகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by சிவா Sun Aug 12, 2012 12:24 am

இது பற்றிக் கேள்விப்பட்டதில்லையே? அறிந்தவர்கள் விளக்கம் தரவும்!


முற்பிறவி சிகிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by யினியவன் Sun Aug 12, 2012 12:31 am

இப்ப விஜய் டிவில வந்துட்டு இருக்கு சிவா.

சுத்த கப்சா இது. ஆழ்நிலை மெஸ்மரைங்கில் அழைத்து சென்று மனதின் அடியில் நமை நாமே கற்பனை பண்ணிட்டு - அரசனாக, அரசியாக, அல்லது பயங்கள் நிறைய இருந்தால் அதற்கேற்ற மாதிரி அடி மனதில் இருப்பவற்றை கொண்டு வந்து நாம் முற்பிறவியில் அப்படி இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்து மத நம்பிக்கை இருப்பவர்களே கூட இதை நம்புவது கடினம் - ஏன்னா மனிதப் பிறவி என்பது ஒரு முறை தான் என்று கேள்விப் பட்டிருக்கேன். ஆனா இந்த நிகழ்ச்சியில் பார்த்தீங்கன்னா இதுவரை வந்தவங்களில் முக்கால்வாசிப் பேர் ஐந்து ஆறு பிறவிகளாகவே மனிதப் பிறவிகள் தான்.

அதெப்படி சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by சிவா Sun Aug 12, 2012 12:38 am

மறுபிறவிம் முன் ஜென்மன் இதெல்லாம் மனிதனுக்கு இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்க வேண்டும் என்பதற்காக புணையப்பட்ட கதைகள் தான்.

இவற்றை இப்பொழுது வியாபாரமாக்கி விட்டார்கள் போலும்.

மனிதனுக்கு ஒரு பிறவிதான். அதன் பிறகு மண்ணுக்கு உரமாவானே தவிர மறு பிறவியெல்லாம் எடுத்து வரமாட்டான்!


முற்பிறவி சிகிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் Sun Aug 12, 2012 12:39 am

யினியவன் wrote:இப்ப விஜய் டிவில வந்துட்டு இருக்கு சிவா.

சுத்த கப்சா இது. ஆழ்நிலை மெஸ்மரைங்கில் அழைத்து சென்று மனதின் அடியில் நமை நாமே கற்பனை பண்ணிட்டு - அரசனாக, அரசியாக, அல்லது பயங்கள் நிறைய இருந்தால் அதற்கேற்ற மாதிரி அடி மனதில் இருப்பவற்றை கொண்டு வந்து நாம் முற்பிறவியில் அப்படி இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்து மத நம்பிக்கை இருப்பவர்களே கூட இதை நம்புவது கடினம் - ஏன்னா மனிதப் பிறவி என்பது ஒரு முறை தான் என்று கேள்விப் பட்டிருக்கேன். ஆனா இந்த நிகழ்ச்சியில் பார்த்தீங்கன்னா இதுவரை வந்தவங்களில் முக்கால்வாசிப் பேர் ஐந்து ஆறு பிறவிகளாகவே மனிதப் பிறவிகள் தான்.

அதெப்படி சிவா?
சீசனுக்கு சீசன் ஏதாவது இதுமாதிரி புதுசு புதுசா வருது... வாட் டு டூ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் Sun Aug 12, 2012 12:40 am

சிவா wrote:மறுபிறவிம் முன் ஜென்மன் இதெல்லாம் மனிதனுக்கு இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்க வேண்டும் என்பதற்காக புணையப்பட்ட கதைகள் தான்.

இவற்றை இப்பொழுது வியாபாரமாக்கி விட்டார்கள் போலும்.

மனிதனுக்கு ஒரு பிறவிதான். அதன் பிறகு மண்ணுக்கு உரமாவானே தவிர மறு பிறவியெல்லாம் எடுத்து வரமாட்டான்!
சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by யினியவன் Sun Aug 12, 2012 12:40 am

ஆ ஊன்னா அமெரிகால போயி ஆராய்ச்சி பண்ணிட்டு பட்டம் வாங்கிட்டு அங்க அவன் கண்டம் பண்ற மெஷின வாங்கிட்டு வந்து அதுக்குள்ள நம்ம தலைய விட்டு உருட்டிப் பார்த்துடரானுங்க சிவா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by சிவா Sun Aug 12, 2012 12:47 am

இந்தியாவில் படித்ததாகக் கூறினால் எந்தக் கல்லூரி, எந்த நிறுவனம் என்று கேட்பார்கள், அமெரிக்கா என்றால்.. ஓஓ.... அமெரிக்காவா என்று வாயைப் பிளந்தபடி நிற்பார்கள். அமெரிக்கா என்றால் அது செவ்வாய் கிரகத்தில் உள்ளது என்று நினைக்கிறார்கள் போலும். அங்கும் பணத்தைக் கொடுத்து எந்தப் பட்டமும் பெறலாம்.

தற்பொழுது இந்தியாவில் நடிகர்கள், அரசியல்வாதிகள் எல்லாரும் டாக்டர் பட்டம் வாங்க அமெரிக்கா செல்கிறார்கள். அவனுக்கு இவர்களைக் கவனித்து டாக்டர் பட்டம் கொடுப்பதுதான் வேலையா? முதலில் அங்கு சென்று டாக்டர் பட்டம் வாங்குபவனுக்கு ஆங்கிலமே தெரியாது.

மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பதில் தான் இவர்கள் பட்டம் வாங்குகிறார்கள். மற்றதெல்லாம் ஏமாற்று வேலை!


முற்பிறவி சிகிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by அருண் Sun Aug 12, 2012 12:49 am

முன்ஜென்மம் என்ற தலைப்பில் நடத்த படுகிறது அழைத்து வருவது எல்லாம் சின்னத்திரை வெள்ளித்திரை நடிகைகள் மட்டும் தான் வேறு யாரும் ஆட்கள் கிடைக்கவில்லை போல. இதெல்லாம் வெறும் சுத்த பொய் என்று எப்ப தான் தெரிய போகிறதோ ..போன வாரம் நடந்ததே நமக்கு ஞாபகம் இருக்க மாட்டேங்குது இதில் போன ஜென்மம்.வேற .. ஒன்னும் புரியல


Last edited by அருண் on Sun Aug 12, 2012 1:01 am; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முற்பிறவி சிகிச்சை Empty Re: முற்பிறவி சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum