Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
+13
அசுரன்
lgp
sriniyamasri
ஹிஷாலீ
Bobshan returns
enmaran
விநாயகாசெந்தில்
சிவா
swarna.s
ராம்ஜி
Manik
மாணிக்கம் நடேசன்
சசி குமார்
17 posters
Page 8 of 11
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
First topic message reminder :
வணக்கம் உறவுகளே...
தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:
மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.
2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.
3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.
4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.
5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.
6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.
7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,

Last edited by சசி குமார் on Fri Aug 24, 2012 12:04 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
சசி குமார் wrote:புரட்சி wrote:அதெல்லாம் சரி சசி ... உன்ன மாதிரி அழகாக ஆகுறது எப்படி ?![]()
அழகு கூட என்ன செய்யணும் என்று கேளுங்க....., அதுக்கு ஏன் என்ன மாதிரி என்று சொலுரிங்க.............![]()
அழகு குறிப்பு நிறைய சொல்லலாம் .........................
ஆழகு கூடவா யாருக்கு இப்ப கொஞ்சமா இருக்கு .. எனக்குதான் ஒண்ணுமே இல்லையே
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Guest- Guest
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
யினியவன் wrote:அரை கிலோ பாதாம் அரை கிலோ முந்திரி அரை கிலோ பிஸ்த்தா
இவற்றை நன்றாக அரைத்து அதில் பாதியை பாலுடன் கலந்து
குடிக்கணும் தினமும். மீதி பாதியை ஒரு அண்டா வெந்நீரில்
கலக்கி தினமும் குளிக்கணும். அப்ப நம்ம சசி மாதிரி
சூப்பரா ஆயிடலாம் மதன்.
பாதாம்,முந்திரி,பிஸ்த்தா எல்லாம் எப்படி இருக்கும் அண்ணா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
வருத்தப் படாதீங்க சசி. விரல்களுக்கு இடையில் அறிக்குதாம். அதற்கு மருந்து கேட்கிறார்.சசி குமார் wrote:அண்ணா நண்பர் கேட்டது எனக்கு புரியவில்லை அது மட்டும் இல்லை அரிப்புக்கு தெரியும் ஆனால் அவர் சரியாக உதவ முடியவில்லை என்று தான் சொன்னேன்.............![]()
நான் அதை எப்பவும் போல் விரலில் அரிப்பெடுத்தால் பணவரவுன்னு பெருசுங்க சொல்றத கிண்டலா சொன்னேன். அம்புட்டு தான்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து...புரட்சி wrote:இதெல்லாம் விக்கிற விலைல இது தேவையா மதன் உனக்கு ..
பேசாம இப்படியே இருக்கேன் அண்ணே![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
யினியவன் wrote:வருத்தப் படாதீங்க சசி. விரல்களுக்கு இடையில் அறிக்குதாம். அதற்கு மருந்து கேட்கிறார்.சசி குமார் wrote:அண்ணா நண்பர் கேட்டது எனக்கு புரியவில்லை அது மட்டும் இல்லை அரிப்புக்கு தெரியும் ஆனால் அவர் சரியாக உதவ முடியவில்லை என்று தான் சொன்னேன்.............![]()
நான் அதை எப்பவும் போல் விரலில் அரிப்பெடுத்தால் பணவரவுன்னு பெருசுங்க சொல்றத கிண்டலா சொன்னேன். அம்புட்டு தான்.![]()
அண்ணா நான் வருத்தப் படவே மாட்டேன்...............
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
அடப் பாவமே அதுதான்னு தெரியாமலே அதை இம்புட்டு நாளும் யூஸ் பண்ணினீங்களா? பச்ச புள்ளயா இருக்கீங்களே.சசி குமார் wrote:பாதாம்,முந்திரி,பிஸ்த்தா எல்லாம் எப்படி இருக்கும் அண்ணா....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
யினியவன் wrote:அடப் பாவமே அதுதான்னு தெரியாமலே அதை இம்புட்டு நாளும் யூஸ் பண்ணினீங்களா? பச்ச புள்ளயா இருக்கீங்களே.சசி குமார் wrote:பாதாம்,முந்திரி,பிஸ்த்தா எல்லாம் எப்படி இருக்கும் அண்ணா....![]()
அண்ணா நான் இதை பயன் படுத்துவது இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
என்னன்னு தெரியாததை எப்படி பயன்படுத்துவதில்லைன்னு சொல்றீங்க?
லாஜிக் இடிக்குதே சசி.
லாஜிக் இடிக்குதே சசி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
யினியவன் wrote:என்னன்னு தெரியாததை எப்படி பயன்படுத்துவதில்லைன்னு சொல்றீங்க?
லாஜிக் இடிக்குதே சசி.
என்ன என்று தெரியாததை எப்படி வாங்கி பயன்படுத்த முடியும்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
பொட்டு கடலைன்னு வாங்கி பயன்படுத்தி இருப்பீங்க
இல்லேன்னா மொச்சை கொட்டைன்னு நெனச்சிருப்பீங்க சசி.
நீங்க தான் பச்ச புள்ளை ஆச்சே.
இல்லேன்னா மொச்சை கொட்டைன்னு நெனச்சிருப்பீங்க சசி.
நீங்க தான் பச்ச புள்ளை ஆச்சே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சித்த மருத்துவ குறிப்பு:-
» ஈகரை சித்த மருத்துவ குறிப்புகள்
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
» சித்த மருத்துவ குறிப்புகள்...
» சித்த மருத்துவ மருந்துகளில் தேனின் பங்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|