ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

+13
அசுரன்
lgp
sriniyamasri
ஹிஷாலீ
Bobshan returns
enmaran
விநாயகாசெந்தில்
சிவா
swarna.s
ராம்ஜி
Manik
மாணிக்கம் நடேசன்
சசி குமார்
17 posters

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Sat Aug 11, 2012 9:31 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே...

தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:

மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.

2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.

3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.

4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.

5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.

7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,


Last edited by சசி குமார் on Fri Aug 24, 2012 12:04 pm; edited 1 time in total


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down


தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by அசுரன் Mon Sep 10, 2012 11:11 pm

அருமையான தகவல்கள் - பாராட்டுக்கள் மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Thu Sep 13, 2012 6:02 pm

lgp wrote:விரல்களின் இடையில் அரிப்புக்கு மருந்து உள்ளதா


மன்னிக்கவும் நண்பரே உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்............, அழுகை


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Thu Sep 13, 2012 6:03 pm

அசுரன் wrote:அருமையான தகவல்கள் - பாராட்டுக்கள் மகிழ்ச்சி


நன்றி அண்ணா......., ஜாலி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by யினியவன் Thu Sep 13, 2012 6:05 pm

சசி குமார் wrote:
lgp wrote:விரல்களின் இடையில் அரிப்புக்கு மருந்து உள்ளதா


மன்னிக்கவும் நண்பரே உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்............, அழுகை
இதுக்கு தான் டூ இன் ஒன் வேலை செய்யணும் - ஜோசியம் தெரிஞ்சா - பணவரவு ன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம் சசி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Thu Sep 13, 2012 6:12 pm

வணக்கம் உறவுகளே...

இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

உடல் அரிப்பு நீங்க: வண்ணி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.....



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by Guest Thu Sep 13, 2012 6:15 pm

அதெல்லாம் சரி சசி ... உன்ன மாதிரி அழகாக ஆகுறது எப்படி ? சோகம்
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 14477-49
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Thu Sep 13, 2012 6:18 pm

புரட்சி wrote:அதெல்லாம் சரி சசி ... உன்ன மாதிரி அழகாக ஆகுறது எப்படி ? சோகம்
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 14477-49


அழகு கூட என்ன செய்யணும் என்று கேளுங்க....., அதுக்கு ஏன் என்ன மாதிரி என்று சொலுரிங்க............. ஜாலி

அழகு குறிப்பு நிறைய சொல்லலாம் .........................


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by யினியவன் Thu Sep 13, 2012 6:18 pm

அரை கிலோ பாதாம் அரை கிலோ முந்திரி அரை கிலோ பிஸ்த்தா
இவற்றை நன்றாக அரைத்து அதில் பாதியை பாலுடன் கலந்து
குடிக்கணும் தினமும். மீதி பாதியை ஒரு அண்டா வெந்நீரில்
கலக்கி தினமும் குளிக்கணும். அப்ப நம்ம சசி மாதிரி
சூப்பரா ஆயிடலாம் மதன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Thu Sep 13, 2012 6:20 pm

யினியவன் wrote:
சசி குமார் wrote:
lgp wrote:விரல்களின் இடையில் அரிப்புக்கு மருந்து உள்ளதா


மன்னிக்கவும் நண்பரே உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்............, அழுகை
இதுக்கு தான் டூ இன் ஒன் வேலை செய்யணும் - ஜோசியம் தெரிஞ்சா - பணவரவு ன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம் சசி. புன்னகை

அண்ணா நண்பர் கேட்டது எனக்கு புரியவில்லை அது மட்டும் இல்லை அரிப்புக்கு தெரியும் ஆனால் அவர் சரியாக உதவ முடியவில்லை என்று தான் சொன்னேன்............. சோகம்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by Guest Thu Sep 13, 2012 6:20 pm

யினியவன் wrote:அரை கிலோ பாதாம் அரை கிலோ முந்திரி அரை கிலோ பிஸ்த்தா
இவற்றை நன்றாக அரைத்து அதில் பாதியை பாலுடன் கலந்து
குடிக்கணும் தினமும். மீதி பாதியை ஒரு அண்டா வெந்நீரில்
கலக்கி தினமும் குளிக்கணும். அப்ப நம்ம சசி மாதிரி
சூப்பரா ஆயிடலாம் மதன்.

இதெல்லாம் விக்கிற விலைல இது தேவையா மதன் உனக்கு ..
பேசாம இப்படியே இருக்கேன் அண்ணே :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 7 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum