புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
38 Posts - 63%
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
18 Posts - 30%
வேல்முருகன் காசி
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_lcapதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_voting_barதினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 11, 2012 9:31 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே...

தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:

மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.

2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.

3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.

4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.

5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.

7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Aug 23, 2012 11:25 am

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க: வசம்பு இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். மேனி அழகு பெறும்..,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 23, 2012 9:13 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 10:39 am

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

நெஞ்சுவலி குணமாக: தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவலாம்.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 25, 2012 2:14 pm

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

தாகத்தை அடக்க: எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ சாப்பிடலாம்..,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 26, 2012 11:47 am

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

சளி உடனே தீர: கற்பூரவல்லி இல்லையை சூடாக்கி நெற்றியில் பூசினால் குணமாகும்..,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:26 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

முடி உதிர்வது நிற்க: வெந்தயம் குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெனையில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பலம் கிடைக்கும்.

சூப்பருங்க

நன்றி அண்ணா ........

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:29 pm

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

வாய்ப்புண் ஆற: நெல்லி இல்லையை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்...,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Sep 02, 2012 7:37 pm

வணக்கம் உறவுகளே...
சில தினங்கள் வருகை தர முடியவில்லை பதிவு செய்யவும் முடியவில்லை...... மிகவும் வருந்துகிறேன்......, அழுகை

இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

எந்த நோயும் அணுகாமல் இருக்க: அருகம்புல் சாரு 10 மி.லி அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்....,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Sep 03, 2012 7:30 pm

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

வழுக்கை: வெங்காயம், செம்பரத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வார நல்ல பயன் கிடைக்கும்....,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Sep 04, 2012 5:45 pm

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

உடலுக்கு பலம் கூட: ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடலாம்...,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக