ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

+13
அசுரன்
lgp
sriniyamasri
ஹிஷாலீ
Bobshan returns
enmaran
விநாயகாசெந்தில்
சிவா
swarna.s
ராம்ஜி
Manik
மாணிக்கம் நடேசன்
சசி குமார்
17 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Sat Aug 11, 2012 9:31 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே...

தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:

மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.

2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.

3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.

4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.

5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.

7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,


Last edited by சசி குமார் on Fri Aug 24, 2012 12:04 pm; edited 1 time in total


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down


தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by விநாயகாசெந்தில் Fri Aug 17, 2012 8:51 pm

சசி குமார் wrote:வணக்கம் உறவுகளே...
சிவா அண்ணா, புரட்சி அண்ணா இவர்களுக்காக இந்த குறிப்புகள்..,


முடி உதிர்வதுதை தடுக்க: கோபுரம் தாங்கி இலைச்சாறு நன்னெண்ணையில் காய்ச்சி தலைமுழுகினால் தலைமுடி உதிராது.

கோபுரம் தாங்கி என்றால் என்ன என்று விளக்கம் கேட்ட உடுட்டுக்கட்டை அடி வ ஜாலி




ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Sat Aug 18, 2012 11:16 am

Manik wrote:அட சத்தியமா எனக்கு தெரியாதுங்க கோபுரம் தாங்கி இலைச்சாறுனா என்னது அண்ணா

அண்ணா அது கோபுரத்தில் இருக்கும் இலையாக இருக்குமோ ஜாலி ஜாலி ஜாலி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Sat Aug 18, 2012 11:26 am

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க: அசோகபட்டை, மாதுளை வேர் மாதுளை தோல் பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடலாம்.


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty paati vaithiyam

Post by enmaran Sat Aug 18, 2012 12:17 pm

paati vaithiyam pala perukku maranthirukkum... meendum oru murai ungalukkaga...
enmaran
enmaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 17/08/2012

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Sun Aug 19, 2012 4:06 pm

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

சுகப்பிரசவம் ஆக: ஆப்பிள்பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்..,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Mon Aug 20, 2012 5:38 pm

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

பல் உறுதியாக: மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெறும்.


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by Bobshan returns Tue Aug 21, 2012 2:51 am

இம்ம்ம் தொடரட்டும் பதிவுகள்


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by சசி குமார் Wed Aug 22, 2012 11:15 am

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

ஆயுள் பெருக: இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்..,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by ஹிஷாலீ Wed Aug 22, 2012 5:06 pm

நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 4 Empty Re: தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum