ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்

4 posters

Go down

அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ் Empty அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்

Post by முரளிராஜா Sat Aug 11, 2012 10:41 am

லக்னோ: அரசு அதிகாரிகள் மக்கள் பணத்தை குறைந்த அளவில் சுருட்டிக் கொள்ளலாம்.. கொள்ளையர்கள் போல் ஒரேயடியாக அள்ளக் கூடாது என்று "அறிவார்ந்த" அட்வைஸ் ஒன்றை வழங்கியிருக்கிறார் உத்தரப்பிரதேச அமைச்சர் சிவ்பால்யாதவ்.

உத்தரப்பிரதேச முதல்வரான அகிலேஷ்யாதவின் உறவினர்தான் அமைச்சர் சிவ்பால் யாதவ். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய சிவ்பால் யாதவ், கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க..அதுக்கு பலனாக கொஞ்சம் மக்கள் பணத்தை திருடிட்டு போங்க.. கொள்ளைக்காரர்களைப் போல் ஒரேயடியாக கொள்ளையடித்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் கடுமையாக உழைத்து மக்களுக்கு தண்ணீர் கொடுங்கள்.. அப்புறமாக கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவ்பால்யாதவின் இந்தப் பேச்சால் சர்ச்ச்சை வெடித்திருக்கிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கு அமைச்சர் ஒருவரே அனுமதி கொடுப்பதா? என்று பகுஜன் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே தமது பேச்சு, ஊழலைத் தூண்டும் வகையில் அமைந்துவிடவில்ல என்று சிவ்பால்யாதவ் இன்று விளக்கம் அளித்திருக்கிறார். ஊழலை ஒழிக்கவே சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ் Empty Re: அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்

Post by அருண் Sat Aug 11, 2012 11:18 am

நீங்கள் நல்லவரா கெட்டவரா..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ் Empty Re: அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்

Post by விநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 11:22 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என நடக்குத்னே புரியலையே!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ் Empty Re: அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்

Post by யினியவன் Sat Aug 11, 2012 11:39 am

எப்படியும் அடிக்கத்தான் போறாங்க - வாய் தவறி உளறிவிட்டார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ் Empty Re: அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்
» குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை
» கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!”
» கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!”
» "மோடம்', பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்:பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum