ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. - Page 2 Empty கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.

Post by மகா பிரபு Sat Aug 11, 2012 8:54 am

First topic message reminder :

பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), பல்கலை இணைய தளத்தில் www.tnteu.in வெளியிடப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகத் தேர்ச்சிச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும்.மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், அதற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களை செலுத்தி, 24ம் தேதிக்குள், "தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை-5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. - Page 2 Empty Re: கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.

Post by மகா பிரபு Sun Aug 12, 2012 8:59 am

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது ... 3631 பணியிடங்களுக்கு 70000 பேர் தேர்வு எழுதுகின்றனர்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. - Page 2 Empty Re: கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.

Post by இரா.பகவதி Sun Aug 12, 2012 9:31 am

மகா பிரபு wrote:டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது ... 3631 பணியிடங்களுக்கு 70000 பேர் தேர்வு எழுதுகின்றனர்..

அண்ணா இந்த தடவ ரொம்ப கம்மியா எழுதுறாங்க ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. - Page 2 Empty Re: கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.

Post by Guest Sun Aug 12, 2012 12:10 pm

இரா.பகவதி wrote:
மகா பிரபு wrote:டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது ... 3631 பணியிடங்களுக்கு 70000 பேர் தேர்வு எழுதுகின்றனர்..

அண்ணா இந்த தடவ ரொம்ப கம்மியா எழுதுறாங்க ஜாலி

நீ ஏன் எழுதல ?
avatar
Guest
Guest


Back to top Go down

கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. - Page 2 Empty அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.

Post by மகா பிரபு Sun Aug 26, 2012 10:32 am

அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.


நன்றி ::: கல்வி சோலை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. - Page 2 Empty Re: கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கல்வி - செய்திகள் - தொடர்பதிவு
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)
» மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!
» ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum