ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

5 posters

Go down

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Empty தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Post by ரூபன் Fri Oct 09, 2009 3:25 am


தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே
நடைபெறும் டேட்டா ப?மாற்றத் தில் அதிகபட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை
இது குறிக்கிறது. இது டேற்றா பயணிக்கும் வேகம் அல்ல.

Firewall:
நெட்வேர்க்கில் (இன்ரர் நெட் உட்பட) இணைக்கப்பட்டிருக்கும் ஒரு
கொம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியை
தடுக்கும் ஒரு சொப்ட்வெயர் அல்லது சிறிய ஹார்ட்வெயர் சாதனம்.

Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்ரர் நெற் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்

Peer to Peer: கொம்ப்யூட்டர்களை ஒன்றுக்கொன்று நேரடியாக எந்த சேர்வரின் துணையின்றி இணைக்கும் முறைக்கான பெயர்.

Port: ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற் கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு, டேற்றா பரிமாறுவதற்கென உள்ள வழி.

Trojan:
கெடுதல் விளைவிக்கும் ஒரு புரோகிராம். இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
என்ற வகையில் இது ஒரு நல்ல புரோகிராம் போல் காட்சி அளிக்கும். உதாரணமாக,
ஒரு கேம்ஸ் புரோகிராம் போல் காட்சியளிக்கும். அல்லது கடவுள் பெயரால் மத
சம்பந்தமான புரோகிராம் போலத் தோன்றமளிக்கும்.

அடிப்படையில் உங்கள்
கொம்ப்யூட்டரில் சென்றவுடன் உங்கள் பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க்
அக்கவுண்ட் எண் போன்றவற்றை திருடி, இந்த புரோகிராமில் செய்த முகவரிக்கு
கொம்ப்யூட்டரை இயக்குபவருக்கு தெரியாமல் அனுப்பி வைக்கும்.

LCD: Liquid Crystal Display:
குறைந்த மின்சக்தியை பயன்படுத்தி, சிறிய தட்டையான டிஸ்பிளே பேனல்கள்
மூலமாக படம் காட்டும் நவீன சாதனம். டிஜிற்றல் வாட்ச் முதல் கொம்ப்யூட்டர்
மொனிற்றர் மற்றும் ரி.வி.க்களில் பயன்படுத்தப் படுகிறது.

TFT: Thin Film Transistor:
மிகவும் குறைந்தளவில் தடிமன் கொண்டு தட்டையான வடி வில் இயங்கும் ஸ்கிரின்
தரும் தொழில் நுட்பமாகும். கொம்ப்யூட்டர் மானிற்றர் மற்றும் டிஜிற்றல்
கமராக்களில் அதிகம் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மொபைல்
போன்களில் இது அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இது மிகவும் உயர்ந்த திறன்
கொண்ட தாகும். பல லட்சக்கணக்கான கலர்களை காட்டும் திறன் கொண்டது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Post by mdkhan Fri Oct 09, 2009 9:41 am

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் 678642 நன்றி ! இன்னும் தொடரலாமே.......


தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Eegaraitkmkhan
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Post by VIJAY Fri Oct 09, 2009 10:21 am

என்ன ரூபன் கண்ணி பாடம் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டீங்க......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Post by அபிராமிவேலூ Fri Oct 09, 2009 10:42 am

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் 677196 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Post by சதீஷ்குமார் Sun Oct 11, 2009 5:49 pm

நன்றி ரூபன்,
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum