ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி?

3 posters

Go down

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி? Empty தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி?

Post by krishnaamma Fri Aug 10, 2012 8:40 pm

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி? Ld1262

தமிழக அரசு சார்பில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்’ அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் பெற விண்ணப்பிக்கும் முறை:

மணப்பெண் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
மணப்பெண்ணின் வயது திருமண நாளன்று 18 வயது முடிவுற்றிருக்க வேண்டும்.
திருமண நாளுக்கு 40 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.

பட்டம் மற்றும் பட்டயபடிப்பு கல்லூரியிலோ, அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு அங்கேயே விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மாநகராட்சிக்கு வெளியே வசிப்பவர்கள் அந்தந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட சமூக நலத்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படும்.

இதுதவிர, ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் என்ற திருமண நிதியுதவி திட்டங்களும் அமலில் உள்ளன. இத்திட்டத்தின்படியும் தலா ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி? Empty Re: தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி?

Post by யினியவன் Fri Aug 10, 2012 9:35 pm

இலவசங்களே இயல்பாகிய நிலையில் - நல்லபடியாக தேவை இருப்பவருக்கு போய் சேர்ந்தால் நன்று. பகிர்வுக்கு நன்றிம்மா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி? Empty Re: தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி?

Post by விநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 11:41 am

யினியவன் wrote:இலவசங்களே இயல்பாகிய நிலையில் - நல்லபடியாக தேவை இருப்பவருக்கு போய் சேர்ந்தால் நன்று. பகிர்வுக்கு நன்றிம்மா.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி? Empty Re: தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி பெறுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் அறிக்கையில் "தாலிக்கு தங்கம்'
» தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி
» திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பம் : ஆன்லைனில் பதிவு
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» கல்விக்கடன் பெறுவது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum