ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

+16
ராஜா
பிளேடு பக்கிரி
இரா.பகவதி
T.N.Balasubramanian
கே. பாலா
கேசவன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
மகா பிரபு
சிவா
தர்மா
சார்லஸ் mc
krishnaamma
azhagan77
சாவித்ரி
20 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 3 Empty ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சாவித்ரி Fri Aug 10, 2012 7:48 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளுக்கு,

நம் தளத்தின் முன்னாள் உறுப்பினர் ரான்ஹாசனுக்கும் எனக்கும் வருகின்ற இருபத்தி ஒன்பதாம் தேதி(29.8.2012) அன்று திருமணம் நிகழ உள்ளது... ஒரு கனவு நினைவாகிய இனிய அனுபவம், நினைவு நிஜமாகப் போகும் இனிய நிகழ்வு. அவரால் இங்கு பதிவிட இயலாத காரணத்தால் எங்கள் இருவர் சார்பாகவும் உங்கள் அனைவரையும் எங்கள் திருமண நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

மேலும் தலைவர் சிவா, அன்பு அம்மா கிருஷ்ணாம்மா, அக்கா ஆதிரா, தோழி உமா, தங்கை ரேவதி, அண்ணன் தாமு, அண்ணன் பாலா கார்த்திக், அன்பு தம்பி பி.ஜி.ராமன், இனிய நண்பர்கள் கிச்சா, வின்சீலன், அய்யம் பெருமாள், பாட்டி ஜாகிதா பானு, நல்லுள்ளம் கொண்ட நலம் விரும்பிகள் திரு. கே. பாலா மற்றும் சுந்தர்ராஜ் தயாளன், மறைந்த திரு. ரபீக் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து ஈகரை உறவுகளையும் ரான்ஹாசன் தன் சார்பாக சிறப்பு அழைப்பு அழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

எங்கள் திருமணத்திற்காக ஒரு இணைய தளம் அமைத்துள்ளோம். அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் திருமணத்திற்கு பொருத்தமான திருக்குறள் ஒன்றை தம்பி பி.ஜி.ராமன்தான் கொடுத்தார்.

அனைவரும் கட்டாயம் எங்கள் திருமணத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்/நம்புகிறோம்...

எங்கள் திருமண இணைய தளம் - http://ranjithsavithri.com

திருமண நாள்: 29.8.2012 - புதன் கிழமை
நேரம்: காலை 9AM to 9.30AM
திருமணம் நிகழும் இடம்: முத்துகணேஷ் மஹால் (இரயில் நிலையம் அருகில்), ஸ்ரீ ராம் நகர் பேருந்து நிறுத்தம், கோட்டையூர், காரைக்குடி.
வரவேற்பு நிகழும் இடம்: பொன்சரவண மஹால்(திலகர் திடல் அருகில்), மேற்கு நான்காம் வீதி, புதுக்கோட்டை.
நேரம்: மாலை 6PM to 8.30PM

தொடர்பிற்கு: 9677163453

அன்புடன்
சாவித்ரி ரான்ஹாசன்...


Last edited by சாவித்ரி on Fri Aug 10, 2012 9:18 pm; edited 1 time in total
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down


ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 3 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சாவித்ரி Mon Aug 13, 2012 12:06 pm

வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் கட்டாயம் எங்கள் திருமணத்திற்கு வருகை தரவேண்டும்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 3 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by வாசுசெல்வா Mon Aug 13, 2012 12:31 pm

இல்லறம் என்னும் நல்லற பூங்காவில்
இணைய இருக்கும் இனிய மலர்களே
இறைவனின் நேரிபடியும் நீங்கள்
இருவரும் நோய் நொடி இல்லாமல் நீடோடி
பல பல்லாண்டு வாழ்க என
இறைவனிடம் இறைஞ்சி மனம் குளிர வாழ்த்துகிறோம் - ஈகரை உறவுகள்




ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 3 Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 3 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சாவித்ரி Mon Sep 10, 2012 2:53 pm

ஈகரையிலும், எங்கள் திருமண வலைதளத்திலும் தங்களது இனிய வாழ்த்துக்களை அன்புடன் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள், விரைவில் எங்கள் திருமண புகைப்படங்களை தங்களுடன் பகிர்கிறேன்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 3 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum