ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

+16
ராஜா
பிளேடு பக்கிரி
இரா.பகவதி
T.N.Balasubramanian
கே. பாலா
கேசவன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
மகா பிரபு
சிவா
தர்மா
சார்லஸ் mc
krishnaamma
azhagan77
சாவித்ரி
20 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சாவித்ரி Fri 10 Aug 2012 - 21:18

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளுக்கு,

நம் தளத்தின் முன்னாள் உறுப்பினர் ரான்ஹாசனுக்கும் எனக்கும் வருகின்ற இருபத்தி ஒன்பதாம் தேதி(29.8.2012) அன்று திருமணம் நிகழ உள்ளது... ஒரு கனவு நினைவாகிய இனிய அனுபவம், நினைவு நிஜமாகப் போகும் இனிய நிகழ்வு. அவரால் இங்கு பதிவிட இயலாத காரணத்தால் எங்கள் இருவர் சார்பாகவும் உங்கள் அனைவரையும் எங்கள் திருமண நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

மேலும் தலைவர் சிவா, அன்பு அம்மா கிருஷ்ணாம்மா, அக்கா ஆதிரா, தோழி உமா, தங்கை ரேவதி, அண்ணன் தாமு, அண்ணன் பாலா கார்த்திக், அன்பு தம்பி பி.ஜி.ராமன், இனிய நண்பர்கள் கிச்சா, வின்சீலன், அய்யம் பெருமாள், பாட்டி ஜாகிதா பானு, நல்லுள்ளம் கொண்ட நலம் விரும்பிகள் திரு. கே. பாலா மற்றும் சுந்தர்ராஜ் தயாளன், மறைந்த திரு. ரபீக் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து ஈகரை உறவுகளையும் ரான்ஹாசன் தன் சார்பாக சிறப்பு அழைப்பு அழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

எங்கள் திருமணத்திற்காக ஒரு இணைய தளம் அமைத்துள்ளோம். அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் திருமணத்திற்கு பொருத்தமான திருக்குறள் ஒன்றை தம்பி பி.ஜி.ராமன்தான் கொடுத்தார்.

அனைவரும் கட்டாயம் எங்கள் திருமணத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்/நம்புகிறோம்...

எங்கள் திருமண இணைய தளம் - http://ranjithsavithri.com

திருமண நாள்: 29.8.2012 - புதன் கிழமை
நேரம்: காலை 9AM to 9.30AM
திருமணம் நிகழும் இடம்: முத்துகணேஷ் மஹால் (இரயில் நிலையம் அருகில்), ஸ்ரீ ராம் நகர் பேருந்து நிறுத்தம், கோட்டையூர், காரைக்குடி.
வரவேற்பு நிகழும் இடம்: பொன்சரவண மஹால்(திலகர் திடல் அருகில்), மேற்கு நான்காம் வீதி, புதுக்கோட்டை.
நேரம்: மாலை 6PM to 8.30PM

தொடர்பிற்கு: 9677163453

அன்புடன்
சாவித்ரி ரான்ஹாசன்...


Last edited by சாவித்ரி on Fri 10 Aug 2012 - 22:48; edited 1 time in total
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down


ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by சாவித்ரி Fri 10 Aug 2012 - 22:49

காரைக்குடியில்தான் திருமணம், வாழ்த்துக்கள் மொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by கேசவன் Fri 10 Aug 2012 - 22:55

இனிய திருமண நல்வாழ்த்துகள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 1357389ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 59010615ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Images3ijfரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by கே. பாலா Fri 10 Aug 2012 - 23:04

online photo effects

அருட்பேராற்றல் கருணையினால்
ரான்ஹாசன் - சாவித்ரி தம்பதியினர்
உடல் நலம், நீளாயுள், .நிறைசெல்வம், உயர்புகழ் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்


என்றும் அன்புடன்

கே. பாலா


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by T.N.Balasubramanian Fri 10 Aug 2012 - 23:13

இனிமையான இல்வாழ்க்கை இனிதாக எந்நாளும் உங்களுடன் இணைந்து இருக்க
இறைவனை இறைஞ்சும் ,
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by இரா.பகவதி Fri 10 Aug 2012 - 23:46

இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள் மகிழ்ச்சி :suspect:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by பிளேடு பக்கிரி Sat 11 Aug 2012 - 13:57

இனிய திருமண நல்வாழ்த்துகள் ஜாலி



ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by ராஜா Sat 11 Aug 2012 - 14:09

இனிய திருமண நல்வாழ்த்துகள் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by அருண் Sat 11 Aug 2012 - 14:28

திருமண பந்தத்தில் இணைய போகும் தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்கள்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by ஜாஹீதாபானு Sat 11 Aug 2012 - 15:17

இனிய திருமண நல் வாழ்த்துகள் சாவித்திரி & ரன்ஹாசன்.... :suspect:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by Aathira Mon 13 Aug 2012 - 1:59

என் அன்புத் தம்பி ரன்ஹாசன் சாவித்திரி இருவரின் மணவாழ்க்கை ஆன்றோர்கள் சான்றோர்கள் ஆசியுடன் பல்லாண்டு வளங்களையும் நலங்களையும் பெற்று மங்களகரமாக அமைய என் வாழ்த்துகள் இப்போதே.


ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Aரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Aரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Tரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Hரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Iரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Rரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Aரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு - Page 2 Empty Re: ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum