ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

4 posters

Go down

open ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

Post by சசி குமார் Fri Aug 10, 2012 6:58 pm

1. இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, பகலில் தூங்குவது போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல உறங்கும் போது பருத்தி நூல் ஆடைகளை அணிவது நல்லது.

2. சோப்பை அடிக்கடி உடம்பில் தேய்ப்பது நல்லதல்ல. அக்குள், கழுத்துப் பின் பகுதி, முதுகு, கைகால்களில் மட்டும் சோப்பை உபயோகிக்க வேண்டும். முகத்திற்கு கடலைமாவு பூசிக் கழுவலாம்.

3. நனைந்த தலைமுடியை சின்ன சீப்புகளினால் சீவக்கூடாது. அதற்குப் பெரிய சீப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

4. தினசரி காலையில் 10 நிமிடமாவது
உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீச்சலடிப்பது, சைக்கிள் மதிப்பது போன்ற பயிற்சியையும் செய்யலாம்.

5. உச்சி வெயில் நேரத்தில் சூரிய கதிர்கள் முகத்தில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு மசாஜ் செய்து கொள்ளலாம்.

6. விரதம் இருக்கும் நாட்களில் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலுக்கு கெடுதல் உண்டாக்கும்.

7. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உடல் முழுக்க ஆவி பிடிக்கலாம். இது உடல் நலத்திற்கும், சருமத்தின் பளபளப்புக்கும் நல்லது.

8. தினசரி காலையில் காபியோ, டீயோ அருந்துவதற்கு முன்னர் ஒரு பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

9. மேக்-அப் செய்த பின்பு அவை தேவைப்படாத போது அதை நீக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய மேக்-அப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது. இதனால் கெடுதல் உண்டாகும்.

10. கொழுப்பு நிறைந்த எண்ணையை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர். அது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் கெடுதல்.

11. ஆறுமாதத்திற்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்று கடைப்பிடித்தால் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

Post by azhagan77 Fri Aug 10, 2012 8:05 pm

ஆரோக்கியமான கருத்துக்களுக்கு நன்றி


ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள் 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

open Re: ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Sat Aug 11, 2012 2:10 pm

அழகு பகிர்வுக்கு நன்றி.. அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

open Re: ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

Post by அருண் Sat Aug 11, 2012 2:36 pm

ஆரோக்கிய குறிப்பிற்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum