ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமைக்கு இளமை சப்போட்டா..,

+5
அசுரன்
விநாயகாசெந்தில்
azhagan77
ராம்ஜி
சசி குமார்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

open இளமைக்கு இளமை சப்போட்டா..,

Post by சசி குமார் Fri Aug 10, 2012 6:54 pm

First topic message reminder :

சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி இவற்றைப் போக்கும்.

சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியையும் தரும்.

சப்போட்டா பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டுவர உடல் வலிமை, உறுதி இவற்றைத் தரும்.

சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றைப் போக்கும்.

சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down


open Re: இளமைக்கு இளமை சப்போட்டா..,

Post by அசுரன் Sun Aug 12, 2012 8:49 am

சார்லஸ் mc wrote:
அசுரன் wrote:
சிவா wrote:சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர - வயிற்று வலி போகுதோ இல்லையோ இனிப்பு நீர் நிச்சயம் வரும்!

பகிர்வுக்கு நன்றி சசி!


இனிப்பு நீர் வரும் ஆனா எதுல..... இனிப்பு அதிகம் உண்டால் ஒருவித சுவையற்ற தன்மை உண்டாகுமாமே உண்மையா?

திங்கிற பொருள் எதையும் ஆராய்ச்சி பண்ணினா திங்கிற ஆசை போயிடுமாம் அசுரன். அதனால ஆராய்வதை விட்டுவிட்டு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு இப்படியே இருங்க... புன்னகை

(ஆடு... ஆடு... ன்னு சொல்லிக்கிட்டு இருந்த உங்கள இன்னிக்கு பிரியாணி போட்டுருவோம் இல்ல... ஜாலி ).
என்னாது பிரியாணி மாஸ்டரையே பிரியாணி போட்டுவிடுமா ஆடு? ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

open Re: இளமைக்கு இளமை சப்போட்டா..,

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 12, 2012 10:20 am

சைவ பிரியாணியா இருந்தா எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்கோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

open Re: இளமைக்கு இளமை சப்போட்டா..,

Post by சசி குமார் Sun Aug 12, 2012 10:29 am

யினியவன் wrote:சசியின் சப்போட்டா பதிவுக்கு எங்க சப்போர்ட் உண்டு.

உங்கள் சப்போர்ட்க்கு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: இளமைக்கு இளமை சப்போட்டா..,

Post by சசி குமார் Sun Aug 12, 2012 10:32 am

அசுரன் wrote:சப்போட்டாவே தேன் போல இனிக்கும் இதில் தேன் வேறா.. இனிப்புக்கு கேட்கவே வேன்டாம்.. அருமை


நன்றி அண்ணா.
இனிப்போ, கசப்போ உடலுக்கு மருந்தாக பயன்படும் போது எதை பற்றியும் கவலைப்பட கூடாது அண்ணா..,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: இளமைக்கு இளமை சப்போட்டா..,

Post by சசி குமார் Sun Aug 12, 2012 10:36 am

சிவா wrote:சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர - வயிற்று வலி போகுதோ இல்லையோ இனிப்பு நீர் நிச்சயம் வரும்!

பகிர்வுக்கு நன்றி சசி!



நன்றி அண்ணா..,

சப்போட்டா தேன் நினைத்தாலே ஓகே!!!!


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: இளமைக்கு இளமை சப்போட்டா..,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum