புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
Page 1 of 1 •
`கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
#834185அமெரிக்க விஞ்ஞானிகள் அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. சிறிது நேரத்தில் அங்கிருந்து படங்களை பூமிக்கு அனுப்பியது.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி
உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா, விண்வெளி ஆராய்ச்சியில் நேற்று மற்றுமொரு வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியது.
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மனிதனை அனுப்பி சாதனை படைத்த அமெரிக்க விஞ்ஞானிகள், அடுத்த கட்டமாக, சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே செவ்வாய் கிரகத்துக்கு அவர்கள் அனுப்பிய விண்கலன்கள் அந்த கிரகத்தை பற்றி ஆராய்ந்து பூமிக்கு தகவல்களை அனுப்பி வைத்தன. அமெரிக்கா அனுப்பிய `மார்சி ஒடிசி' என்ற விண்கலம் இப்போதும் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது.
`கியூரியாசிட்டி' விண்கலம்
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் உள்ளதா? எதிர்காலத்தில் அங்கு உயிர்கள் வாழ முடியுமா? என்பது பற்றிய கேள்வி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுபற்றி ஆராய்ச்சி நடத்துவதற்காக `கியூரியாசிட்டி' என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா (அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர்.
ரூ.12 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த `கியூரியாசிட்டி' விண்கலம் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, 27 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்பட்டது. 6 சக்கரங்களுடன் ஒரு சிறிய கார் போன்ற தோற்றம் கொண்ட இந்த நவீன விண்கலம் சுமார் ஒரு டன் எடை கொண்டது ஆகும்.
பாராசூட் விரிந்தது
மணிக்கு 20 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற `கியூரியாசிட்டி' விண்கலம் எந்த தடங்கலும் இன்றி விண்வெளியில் சுமார் 57 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நேற்று காலை செவ்வாய் கிரகத்தை நெருங்கியது.
இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு `கியூரியாசிட்டி', செவ்வாய் கிரகத்தில் தரை இறங்க நேரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சுற்று வட்டப்பாதைக்குள் `கியூரியாசிட்டி' நுழைந்ததும் அதன் வேகம் குறைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் `கியூரியாசிட்டி' விண்கலம் இருந்தபோது, அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான பாராசூட் விரிந்தது.
இதனால் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தரையை நோக்கி இறங்கும் வேகம் குறைந்தது. செவ்வாய் கிரகத்தை விண்கலம் குறிப்பிட்ட தூரம் நெருங்கியதும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த பாராசூட் தனியே பிரிந்தது.
வெற்றிகரமாக தரை இறங்கியது
இறங்கும்போது செவ்வாய் கிரகத்தின் தரையில் மோதி நொறுங்கி விடாமல் இருப்பதற்காக முத்துச்சிப்பி வடிவிலான பெரிய பேழைக்குள் `கியூரியாசிட்டி' விண்கலம் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் `ஸ்கை கிரேன்' என்ற ஏணி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டு இருந்தது. செவ்வாய் கிரகத்தின் தரையில் அருகில் வந்ததும், ஸ்கை கிரேன், ஏணி விரிந்து `கியூரியாசிட்டி' இறங்கும் வேகத்தை மேலும் குறைத்தது. தரைக்கு அருகில் வந்ததும் ஸ்கை கிரேன் ஏணி கியூரியாசிட்டியில் இருந்து தனியாக பிரிந்தது.
அதன்பிறகு செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியினால், `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தென் பகுதியில் தரை இறங்கியது. திட்டமிட்டபடி, இந்திய நேரப்படி சரியாக நேற்று காலை 11 மணிக்கு விண்கலம் தரை இறங்கியது. 4.8 கிலோ மீட்டர் உயரம் கொண்ட ஒரு மலைப்பாங்கான பகுதியின் அடியில் சமதளத்தில் விண்கலம் இறங்கியது.
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
விண்கலம் தரையில் இறங்கும் காட்சியை அமெரிக்காவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி நாசா விஞ்ஞானிகள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். `கியூரியாசிட்டி' வெற்றிகரமாக தரை இறங்கியதை பார்த்ததும், அவர்கள் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் தங்கள் வாழ்த்துக்களையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஆராய்ச்சி திட்டத்தில் `கியூரியாசிட்டி' விண்கலம் தரை இறங்குவதுதான் மிகவும் முக்கியமான கட்டமாக இருந்தது. கடைசி கட்டத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு விண்கலம் அதிவேகமாக இறங்கினாலோ அல்லது தரையில் மோதி சேதம் அடைந்தாலோ ஆராய்ச்சியில் பெரும் பாதிப்பும் பின்னடைவும் ஏற்பட்டு விடும்.
அந்த 7 நிமிடங்கள்
இதனால் கடைசி 7 நிமிடங்கள் விஞ்ஞானிகள் மிகுந்த பதற்றத்துடனும் பரபரப்புடனும் இருந்தனர். `கியூரியாசிட்டி' வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கி இதன் சக்கர கால்களை பதித்த பின்னர்தான் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சக்கர கால்கள் செவ்வாய் கிரகத்தின் தரையை தொட்டதும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த நாசா என்ஜினீயர் ஆலன் சென், `தரையில் இறங்கியது உறுதியாகிவிட்டது' என்று வெற்றிப் புன்னகையுடன் கூறினார். அதை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் கைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
படங்களை அனுப்பியது
விண்கலம் தரை இறங்கிய சிறிது நேரத்தில் அதில் இருந்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞைகள் வரத் தொடங்கின. முதலில் `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை சிறிய அளவிலான கறுப்பு-வெள்ளை படங்களாக எடுத்து அனுப்பியது. அந்த படம் அங்குள்ள திரையில் பெரிதுபடுத்தி திரையிடப்பட்டது.
அந்த படங்களை பார்த்த விஞ்ஞானிகள், "செவ்வாய் கிரகத்தில் நாம் பத்திரமா இருக்கிறோம்'' என்று உற்சாகத்துடன் கூறினார்கள். விண்கலத்தில் உள்ள நவீன கேமரா செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதிகளை தொடர்ந்து படம் எடுத்து பூமிக்கு அனுப்பும்.
உயிரினங்கள் வசிக்க முடியுமா?
அணுசக்தியில் இயங்கும் இந்த `கியூரியாசிட்டி' விண்கலத்தில் நவீன ஆய்வுக்கூடம் உள்ளது. லேசர் கதிர் கருவி, பாறையை துளைபோடும் கருவி உள்ளிட்ட 10 முக்கிய ஆய்வுக்கருவிகள் உள்ளன. அவற்றின் உதவியுடன் `கியூரியாசிட்டி' விண்கலம், செவ்வாய் கிரகத்தில் கல், மண் போன்றவற்றை வெட்டி எடுத்து ஆய்வு செய்து அதுபற்றிய விவரங்களை பூமிக்கு அனுப்பும்.
இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன், பாஸ்பரஸ், சல்பர் போன்றவை உள்ளனவா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். `கியூரியாசிட்டி' நடத்தும் ஆய்வின் மூலம் அதை உறுதி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
`கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 ஆண்டுகள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும்.
இந்திய விஞ்ஞானி கருத்து
`கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது பற்றி கருத்து தெரிவித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய பேராசிரியர் டி.கே.அலெக்ஸ், மிகவும் சவாலான திட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றி பெற்று இருப்பதாக கூறினார்.
`கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாயில் தரை இறங்கியதை பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்றும், விண்கலத்தை மெதுவாக தரை இறக்க `ஸ்கை கிரேன்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதாக இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
#834191- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மகிழ்ச்சியான செய்தி
பகிர்வுக்கு நன்றி சிவா
பகிர்வுக்கு நன்றி சிவா
Re: `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
#834308- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
எனக்கு ஒரு சந்தேகம் .செவ்வாய் கிரகணத்தில் காற்றே இல்லையே .அப்படியானால் கியூரியாசிட்டி விண்கலம் தரை இறங்கும் போது பாரசூட் எப்படி விரித்து பரந்திருக்கும் ..
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
#834421- பூமிபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 07/08/2012
Re: `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
#835732- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
[quote="கேசவன்"]எனக்கு ஒரு சந்தேகம் .செவ்வாய் கிரகணத்தில் காற்றே இல்லையே .அப்படியானால் கியூரியாசிட்டி விண்கலம் தரை இறங்கும் போது பாரசூட் எப்படி விரித்து பரந்திருக்கும் ..
எனக்கும் சந்தேகம்
எனக்கும் சந்தேகம்
Re: `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
#0- Sponsored content
Similar topics
» மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம்
» செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது....
» செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்!
» செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம்
» இன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குகிறது நாஸாவின் 'க்யூரியாசிட்டி' விண்கலம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1