புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
3 Posts - 4%
Guna.D
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
1 Post - 1%
mruthun
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_m10எங்கே இருக்கிறீர்கள்?   Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே இருக்கிறீர்கள்?

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 7:05 pm

எங்கே இருக்கிறீர்கள்?
மாவீரர்களே!

முள்வேலிகளுக்குப் பின்னால் பதுங்கும்
மழலையர் கரம்நீட்டி அழைக்கின்றார்.

எங்கே இருக்கிறீர்கள்?
மாவீரர்களே!

சிங்களத்தாரால் சிறுமைப்படுத்தப்பட்ட இளஞ்
சிறுத்தைகள் சீறி விளிக்கின்றன

எங்கே இருக்கிறீர்கள்?
மாவீரர்களே!

கற்பிழந்து காட்டுமிராண்டிகளால் வாழ்விழந்த
கன்னியர் கரம்நீட்டி அழைக்கின்றனர்.

எங்கே இருக்கிறீர்கள்?
மாவீரர்களே!

கரமிழந்து காலிழந்து மனமிழந்த மக்கள்
காப்பவர் எவரென்று தேடுகின்றார்.

எங்கே இருக்கிறீர்கள்?
மாவீரர்களே!

எத்தனை எத்தனை தியாகம்?
எத்தரால் வீணாய்ப் போனதோ?

எங்கே இருக்கிறீர்கள்?
மாவீரர்களே!

தியாகத்தீயில் நெருப்புத்துண்டங்களாய்
விடுதலை வேள்வியில் உயிரீந்த
வேங்கையர் அழைக்கின்றார்.
எங்கே இருக்கிறீர்கள்?
மாவீரர்களே!

எமக்கு
இரவில் கிடைத்தது.
இன்னும் விடியவேயில்லை.

எம் சோதரருக்கோ
என்றும் இரவுதான்-ஒரு
விடிவே இல்லை.

http://eluthu.com/kavithai/44801.html

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 14, 2012 7:14 pm

பகிர்விற்கு நன்றி!
கவிதை நன்று.! மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 7:15 pm

உண்மை வரிகள் தோழா .. ஏதும் செய்ய முடியாமல் இது வரை இருந்து விட்டோம் ... இனிமேலும் அப்படி இருந்து விட கூடாது .. சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 14, 2012 11:26 pm

அனைவரின் மனக்குமுறல் இது... என்று அவர்களுக்கும் விடியுமோ?

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Aug 15, 2012 1:31 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நிச்சயம் விடியும்.

நேர்மையே பலம்
எங்கே இருக்கிறீர்கள்?   5no
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 15, 2012 6:50 am

மிகவும் சோகமான கவிதை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 7:53 pm

கூட இருந்தே குழிபறித்து விட்டு, காசுக்காக காட்டிக்கொடுத்துவிட்டு, நம் கன்னியரை சிங்களவன் கற்பழிக்க இரு கால்களையும் விரித்து பிடித்துக் கொடுத்துவிட்டு, இப்போ " எங்கே இருக்கிறீர்கள் மாவீரர்களே" என்றால் என்ன அர்த்தம்? சோகம் என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக