புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
24 Posts - 53%
heezulia
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
14 Posts - 31%
prajai
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 2%
nahoor
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
78 Posts - 73%
heezulia
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
4 Posts - 4%
prajai
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_m10தமிழ் பேசும் சீன வானொலி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பேசும் சீன வானொலி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 09, 2012 12:47 am

தமிழ் பேசும் சீன வானொலி
தமிழ் பேசும் சீன வானொலி  19328327
சீன வானொலி நாற்பத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழ் பேசுகின்றதென்றால் நம்புவீர்களா?
சீன வானொலி நிலையம் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் நாள் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பானது 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாந் திகதி முறையாகத் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 'பீகிங் வானொலி' என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 'பெய்ஜிங் வானொலி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று 'சீன வானொலி' என்று தமிழிலும் 'சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' (China Radio International) என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.

சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு 2012 ஆகஸ்ட் முதலாந் திகதியுடன் நாற்பத்தொன்பதாவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஐம்பதாவது ஆண்டை நோக்கி காலடி வைத்துள்ளது. சீன வானொலி நாற்பத்தொன்பது ஆண்டுகளாகத் தமிழ் பேசுகின்றது. நாம் தமிழைப் பேச மறந்து வருகிறோம்?

தமிழ் பேசும் சீன வானொலி  12501615

சீனாவில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர் சாரதா சர்மா ஆவார். அவரது முயற்சியின் மூலம் பதின்நான்கு சீன மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொண்டு நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் பெய்ஜிங்கில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கினர். தற்போது சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பத்தொன்பது சீனப் பணியாளர்களும் இரண்டு தமிழ்ப் பணியாளர்களும் சேவையாற்றி வருகின்றனர்.
தமிழ் பேசும் சீன வானொலி  111ut

சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சீன அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றமை சுட்டிக் காட்டுதற்குரியது.சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமணி ஓவியா போன்ற பெயர்களை சீன அறிவிப்பாளர்கள் தமக்குச் சூட்டியுள்ளனர்.
தமிழ் பேசும் சீன வானொலி  86630397

தமிழ்ப் பிரிவின் தலைவர் தனது பெயரை கலைமகள்

என்று சூட்டிப் பயன்படுத்தி வருகின்றார்.

தமிழ் ஒலிபரப்பானது ஆரம்ப காலத்தில் நாள் தோறும் அரைமணி நேரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதல் ஒலிபரப்பு தினமும் இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.00 மணி வரை 25.31 மீட்டர் அலை வரிசையிலும் மறு ஒலிபரப்பு இலங்கை,இந்திய நேரப்படி இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரையும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் இலங்கை, இந்திய நேர நேரப்படி காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை 21.19 அலை வரிசையிலும் செய்யப்பட்டது.

தினமும் அரை மணி நேரமே ஒலிபரப்பாகி வந்த தமிழ் ஒலிபரப்பு சேவை 2004 ஆம் ஆண்டு முதல் ஒரு மணி நேரச் சேவையாக நீடிக்கப்பட்டது. தற்போது தினமும் சிற்றலை அலைவரிசையில் இரவு 7.30 முதல் 8.30 வரையும், மீண்டும் இரவு 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மீண்டும் மறுநாள் காலை 7.30 முதல் 8.30 வரையும், மறு ஒலிபரப்பு காலை 8.30 முதல் 9.30 வரையும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் சீன வானொலி  111nc

சீன வானொலி தமிழ்ப் பிரிவு ஒலிபரப்பி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம்,சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை கலாசாரப் பண்பாட்டுக் கருவூலங்களை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.

'தமிழ் மூலம் சீனம்' என்ற நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாட ஒழுங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எல்லோரும் இந்நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம். சீன வானொலியின் இணையத் தளத்தின் ஊடாகவும் சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

சீன வானொலி நிலையம் நேயர்களுக்கு ஆண்டுதோறும் பொது அறிவுப் போட்டியை நடாத்தி அப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குவதோடு சிறப்புப்பரிசு பெறுபவர்களுக்கு சீனாவுக்கு இலவசப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றது.

சீன வானொலி நிலையம் உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக வளர்ந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு டிசெம்பர் திங்களில் சீனா வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டில் சீன வானொலி நிலையத்தின் இணையத்தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீன வானொலியைக் கேட்க விரும்புவோர்

இணையத் தளத்தின் ஊடாகவும் செல்லிடத்

தொலைபேசியூடாகவும் கேட்கலாம்.

படங்கள்: சீன வானொலி

http://udayasanthiran.blogspot.com/2012/08/blog-post_1.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Aug 09, 2012 1:19 am

இந்த செய்தியை பார்த்தவுடன் பழைய நிகழ்வுகள் என் நினைவுக்கு வருகிறது. அதாவது
85 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் என்னுடைய தந்தையும் அவரது நண்பர்களும் இரவுநேரத்தில் சேர்ந்திருந்து எங்களது சிறிய வானொலிப்பெட்டியில் சிற்றலை வரிசையில்
பிக்கின் வானொலி, பிலிப்பின் வானொலி , bbc வானொலி, என்று மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லாம் தமிழ் சேவைகளே. இன்னும் இந்த வானொலிகள் தமிழ் சேவை செய்கின்றன என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

நேர்மையே பலம்
தமிழ் பேசும் சீன வானொலி  5no
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 09, 2012 8:05 am

இனிய பதிவு.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 9:37 am

அகிலன் wrote:இந்த செய்தியை பார்த்தவுடன் பழைய நிகழ்வுகள் என் நினைவுக்கு வருகிறது. அதாவது
85 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் என்னுடைய தந்தையும் அவரது நண்பர்களும் இரவுநேரத்தில் சேர்ந்திருந்து எங்களது சிறிய வானொலிப்பெட்டியில் சிற்றலை வரிசையில்
பிக்கின் வானொலி, பிலிப்பின் வானொலி , bbc வானொலி, என்று மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லாம் தமிழ் சேவைகளே. இன்னும் இந்த வானொலிகள் தமிழ் சேவை செய்கின்றன என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

உண்மை நண்பா .. நிலவொளியில் மொட்டை மாடியில் படுத்து கொண்டே , சிங்கப்பூர் , சீனா வானொலிகளை கேட்டு நெஞ்சம் இனித்த நாட்கள் இனி வராது என்றே எண்ணுகிறேன் .. சோகம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 09, 2012 11:55 am

ஆச்சர்யமான தகவல்! பகிர்விற்கு நன்றி! மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 09, 2012 12:03 pm

சீன வானொலி தமிழ்ப் பிரிவு ஒலிபரப்பி வரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம்,சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை கலாசாரப் பண்பாட்டுக் கருவூலங்களை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
நான் கூட சீன அரசு தமிழ் மேல் உள்ள பற்றினால் தான் இதை பண்ணுகிறார்கள் என நினைத்தேன். மேலே உள்ள வரிகளை பார்க்கும்போது தான் சீன அரசு எவ்வளவு புத்திசாதிர்யமாக தங்களின் கலை , கலாச்சாரம் , வரலாறு போன்றவற்றை உலகமக்களிடம் எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என புரிகிறது.
நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுதல் பற்றிய அறிவை சீன அரசிடம் இருந்து மற்ற நாடுகள் பிச்சை எடுக்கவேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 12:05 pm

ராஜா wrote:

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக