ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் அறிவின் முதிர்ச்சி.

+7
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
அகிலன்
அசுரன்
krishnaamma
முரளிராஜா
விநாயகாசெந்தில்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by விநாயகாசெந்தில் Thu Aug 09, 2012 8:47 pm

இதுதான் அறிவின் முதிர்ச்சி. 559228_473125856039003_125914807_n



அமெரிக்காவில் விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா?என்று கேட்டாள்.

என்னைப் பாத்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம்வந்தது?என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனைபெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நன் உன்னை தாயே!என்றே அழைக்கிறேன்என்று.


இதுதான் அறிவின் முதிர்ச்சி.


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by முரளிராஜா Thu Aug 09, 2012 9:26 pm

பகிர்வுக்கு நன்றி செந்தில்

என்னைபோல ஆளுக்கெல்லாம் அறிவு இருந்தாதானே முதிர்ச்சி ஆவதற்க்கு பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by krishnaamma Thu Aug 09, 2012 9:31 pm

நல்லா இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by அசுரன் Thu Aug 09, 2012 11:37 pm

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

என்னைபோல ஆளுக்கெல்லாம் அறிவு இருந்தாதானே முதிர்ச்சி ஆவதற்க்கு பைத்தியம்
இப்ப எதுக்கு இந்த சுயபுராணம்.. கன்னத்தில் அறை

அருமையான பதிலை தந்தார் விவேகானந்தர். அப்புறமா அந்த அம்மா அங்கிட்டு இருந்திருக்காதே? சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by அகிலன் Fri Aug 10, 2012 1:41 am

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

என்னைபோல ஆளுக்கெல்லாம் அறிவு இருந்தாதானே முதிர்ச்சி ஆவதற்க்கு பைத்தியம்
முரளியும் விவேகானந்தரைப்போல் அறிவில் முதிர்ச்சியடந்துவிட்டார் எப்படிஎன்றால்,
தன்னுடைய அறியாமையை எவன் தெரிந்து கொள்ளுகிறானோ அவன் அறிவு முதிர்ச்சி அடைந்துவிட்டான் என்பதே பொருள்.
அறிவில்லாதவர்களே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
ஆகவே நமது முரளியின் அறிவாற்றலும் , அவருடைய தன்னடக்கமும்,எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.


நேர்மையே பலம்
இதுதான் அறிவின் முதிர்ச்சி. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by யினியவன் Fri Aug 10, 2012 2:56 am

நம்ம முரளி நித்தியின் பெர்சனல் ஆலோசகர் அகிலன் - அது உங்களுக்கு தெரியாதா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by விநாயகாசெந்தில் Fri Aug 10, 2012 9:26 am

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

என்னைபோல ஆளுக்கெல்லாம் அறிவு இருந்தாதானே முதிர்ச்சி ஆவதற்க்கு பைத்தியம்
கண்ணடி கம்பெனி சீக்ரெட்ட வெளில சொல்லாதிங்க சிரி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 9:31 am

அருமை...விநாயகா, விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by மகா பிரபு Fri Aug 10, 2012 9:47 am

சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by சிவா Fri Aug 10, 2012 10:08 am

அடடா, அப்படியே என் குணத்தைக் கொண்டிருந்திருக்கிறாரே விவேகானந்தர்!


இதுதான் அறிவின் முதிர்ச்சி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி. Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum