புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_m10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_m10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_m10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_m10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_m10காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம்


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 3:52 pm

காரைக்குடி: காரைக்குடியில் கடை ஒன்றுக்கு ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் விதிக்கப்பட்டது.
காரைக்குடி வைரவபுரம் மூன்றாவது வீதியில் ராமநாதன் என்பவருக்கு ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கான கடந்த ஜூன் மாதம் மின் கட்டணம் ரூ.124 மட்டுமே.ஆனால் இந்த மாதம் மின் கட்டணம் ஒருகோடியே 47 லட்ச ரூபாய் என வந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள்,சம்பந்தப்பட்ட கடைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று,அருகில் உள்ள கடைகளில்,வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி,ராமநாதன் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர்.நேற்று முன்தினம் ராமநாதன் மின் கட்டணம் செலுத்த சென்ற போது, ஒருகோடியே 47 லட்சம் மின்கட்டணமாக வந்துள்ளது.மேலதிகாரியை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். அவர் உதவி பொறியாளர் ஒருவரிடம் சென்று கட்டணம் குறித்து கேட்டுள்ளார்.
நீங்கள் இவ்வளவு தொகைக்கு மின்சாரம் பயன்படுத்தியிருக்கிறீர்கள். கம்ப்யூட்டர் காண்பிக்கிறது,நாங்கள் என்ன செய்வது. உங்களை விசாரிக்குமாறு,மதுரையிலிருந்து நோட்டீசும் அனுப்பியுள்ளனர்,என்று கூறியுள்ளார்.ராமநாதன் கூறியதாவது: கடந்த மூன்று நாட்களாக பிழைப்பே போய்விட்டது.ஆளாளுக்கு வந்து விசாரணை நடத்தி செல்கின்றனர். அவர்கள் செய்த தவறுக்கு,என்னை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர், என்றார்.காரைக்குடி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: ரீடிங் எடுத்ததில், மீட்டர் நம்பரை குறித்து கொடுத்துள்ளனர். அதனால் மின்கட்டணம் அதிகமாக வந்து விட்டது. அதை கம்ப்யூட்டரில் சரி செய்துவிட்டோம். அவருடைய உண்மையான மின்கட்டணத்தை செலுத்த கூறியுள்ளோம், என்றார்

தினமலர்



காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Signaturexn
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 3:55 pm

என்ன அண்ணே ரொம்ப நாளா காணோம் ?

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 4:00 pm

ஊருக்கு போயிட்டு வந்தேன்னே



காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Signaturexn
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 4:07 pm

வாசுசெல்வா wrote:ஊருக்கு போயிட்டு வந்தேன்னே

எந்த ஊர்ல இருந்து எந்த ஊருக்கு போயிடு வந்திங்க அண்ணே

காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Images?q=tbn:ANd9GcR7TAddR9zkSAyTypX0njZASiTWBEFUl-CtF_pFsmUpgXPWm9vcI-OfZ8ad3Q

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 4:10 pm

கம்ப்யூட்டர் பொய் சொல்லாது மிஸ்டர் ராமநாதன்! எனவே மரியாதையாக முழு மின்கட்டணத்தையும் 24 மணி நேரத்திற்குள் கட்டிவிடுங்கள்! அய்யோ, நான் இல்லை



காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Aug 09, 2012 8:12 pm

ஆமாம் ஆமாம்... சிவாவும் பொய் சொல்ல மாட்டார்.. உடனடியாக கபாலியின் கணக்குக்கு அந்த தொகையை வரைவோலையாக அனுப்பிவையுங்கள்.. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

அய்யோ, நான் இல்லை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 8:32 pm

கபாலி wrote:ஆமாம் ஆமாம்... சிவாவும் பொய் சொல்ல மாட்டார்.. உடனடியாக கபாலியின் கணக்குக்கு அந்த தொகையை வரைவோலையாக அனுப்பிவையுங்கள்.. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

அய்யோ, நான் இல்லை

இது ரொம்ப நல்லாருக்கே!



காரைக்குடியில் "ரீடிங்' குளறுபடி ஒரு கோடியே 47 லட்சம் மின் கட்டணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 8:33 pm

காரைக்குடி,தேவகோட்டை இங்க இதெல்லாம் சகஜமப்பா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Aug 09, 2012 8:35 pm

பார்த்தீங்களா... எவ்வளவு நல்லா இருக்கு.. அதான் சொன்னேன்.. இதை அந்த ராமநாதனுக்கு புரியவையுங்க... கமிஷன் பத்தி அப்பால பேசிக்கலாம்.. புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக