புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
60 Posts - 73%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Poll_c10 
225 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை

Page 1 of 2 1, 2  Next

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu 9 Aug 2012 - 17:27

சென்னை: தண்ணீருக்காக ஏற்பட்ட சிறிய தகராறில் அண்ணனை கொடூரமாக வெட்டிக் கொன்றார் தம்பி. கணவரை காப்பாற்ற காலில் விழுந்து அழுது புரண்டு மனைவி போட்ட கூக்குரலை அக்கம்பக்கத்தவர் கண்டு கொள்ளவே இல்லை.
பெரம்பூர், முத்துகுமாரசாமி தெருவில் வசித்தவர் கேசவன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒன்றரை மாத கைக்குழந்தை உள்ளது. அவர் வசித்த வீட்டின் அருகிலேயே அவரது தம்பி குட்டி, 28, வாகனங்களை சுத்தபடுத்தும் மையம் நடத்தி வந்தார். அண்ணன் கேசவன் அமைத்த மோட்டார் மூலம் தான் குட்டி தண்ணீர் இறைத்து வாகனங்களைக் கழுவி சம்பாதித்து வருகிறார்.
தண்ணீர் பிடிப்பதில்...கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டாரில் தண்ணீர் பிடித்துச் சென்றதில் சரண்யாவை குட்டி திட்டியதாக கூறப்படுகிறது. கோபம் கொண்ட கேசவன் மோட்டாரை உடைத்தார். குட்டி பழுது நீக்கி முறைப்படுத்தினார். மீண்டும் மோட்டாரில் தண்ணீர் பிடிக்க சரண்யா சென்ற போது குட்டி திட்டி அனுப்பினார். இதில் கேசவனுக்கும், குட்டிக்கும் தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில், வீட்டில் கேசவன், தனது மனைவி, குழந்தை மற்றும் மாமியார் மணிமேகலை ஆகியோருடன் இருந்தார். அப்போது, கையில் கத்தியுடன் குட்டியும் அவரது நண்பர் சீனிவாசனும் வந்து கேசவனை வெட்டப் பாய்ந்தனர்.
கெஞ்சியும் விடவில்லைஅப்போது சரண்யா குட்டியின் காலில் விழுந்து கணவரை விட்டு விடும் படி கெஞ்சினார். மறுத்த குட்டி நண்பருடன் கேசவனின் கையை முதலில் வெட்டி துண்டாக்கினர். பின்னர் சரமாரியாக வெட்டினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் குழந்தையின் காலிலும், குட்டிக்கும் கையில் காயம் ஏற்பட்டது. சரமாரியாக வெட்டுப்பட்ட கேசவன் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.
தலைமறைவுஇதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள குட்டியை தேடி வருகின்றனர்.சம்பவம் குறித்து சரண்யா கூறியதாவது:சாதாரண தண்ணீர் பிரச்னை கொலையில் முடியும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் குட்டியின் காலில் விழுந்து கெஞ்சினேன். என் கெஞ்சலைக் கேட்காமல் அவன் என் கணவரை கொன்று விட்டான். வெளியே ஓடி வந்து உதவிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை மன்றாடி அழைத்தேன். அனைவரும் கதவை சாத்திக் கொண்டனர். உதவ யாரும் வரவில்லை.இவ்வாறு சரண்யா கூறினார்.

தினமலர்

தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 9 Aug 2012 - 17:36

அதிர்ச்சி சொந்த அண்ணனை வெறும் தண்ணீர் பிரச்சினைக்காக கொலை பண்ணும் அளவுக்கு இப்படியா வெறிபிடித்து அலைவான் ஒரு மனிதன் ,

avatar
Guest
Guest

PostGuest Thu 9 Aug 2012 - 17:41

மனைவி போட்ட கூக்குரலை அக்கம்பக்கத்தவர் கண்டு கொள்ளவே இல்லை.

சண்ட நடக்கும் போது , விபத்து நடக்கும் போது , கொலை நடக்கும் பொது .. சுத்தி நின்னு வேடிக்க பாகுரவங்கள .. உள்ள வச்சு டவுசர கிழிக்கணும் ...

கொலை நடந்த வேடிக்க , குரங்கு குட்டி கரணம் போட்டாலும் வேடிக்க ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 9 Aug 2012 - 17:44

கொடூரச் செயல் புரிந்துள்ள இவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் யுவர் ஆனர்!

தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 9 Aug 2012 - 18:19

கொடுமை சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 9 Aug 2012 - 18:37

கொடூர செயல்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu 9 Aug 2012 - 18:51

குடி வெறியில் எதை வேண்டுமானாலும் செய்யுமளவு போய் விடுகின்றனர் ! இதற்கு ஒரு நண்பனும் துனை போகியுள்ளான் !

பூரண மதுவிலக்கு சமுதாயத்திற்கு நல்லது !!
கள்ள சாராயத்தால் சிலர் மட்டுமே செத்தார்கள் ; சிலர் மட்டுமே பணக்காரர்கள் ஆனார்கள் ! இப்போது இளைய சமுதாயம் முழுவதும் சீர்கேட்டுக்குள் விழுந்து கொண்டுள்ளது !

வன்முறையை விதம்விதமாக சொல்லிகொடுக்கும் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளுகிறது !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 9 Aug 2012 - 19:29

சோகம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Thu 9 Aug 2012 - 20:55

வாழ லாயக்கற்றவன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 9 Aug 2012 - 20:58

இது மனித வெறிச்செயலின் உச்சம்...குடியால் கெட்ட குடும்பம் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக