ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

4 posters

Go down

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Empty அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Post by சிவா Thu Aug 09, 2012 1:21 pm



அக்னி-2 ஏவுகணை சோதனை இன்று வெற்றி கரமாக நடத்தப்பட்டது. இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அக்னி ரகஏவுகணைகளை தயாரித்து வெற்றிகரமாக ஏவி வருகின்றனர். சமீபத்திய ஏவுகணை சோதனைகள் அனைத்தும் வெற்றி அடைந்துள்ளன. இந்நிலையில் அக்னி-2 ஏவுகணை வரிசையில் மற்றொரு ஏவுகணையை ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

அணு ஆயுதங்களை சுமந்து சென்று 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக அக்னி-2 ஏவுகணை உருவாக்கப்பட்டது. அந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில் அமைந்துள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து இன்று காலை 8.48 மணிக்கு இலங்கை நோக்கி அக்னி-2 ஏவுகணை நிறுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். தரையில் இருந்து தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து காலை 8.48 மணிக்கு இலங்கை நோக்கி ஏவப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த இலக்கை அக்னி-2 ஏவுகணை சென்று தாக்கி அழித்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்னி-2 ரக ஏவுகணை சோதனை முதல் முதலில் 1999-ல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பலமுறை அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டுள்ளது. அக்னி-2 ரக ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் ஏற்கனவே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மாலைமலர்


 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Empty Re: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Post by வாசுசெல்வா Thu Aug 09, 2012 3:39 pm

சிவா wrote:

அங்கிருந்து இன்று காலை 8.48 மணிக்கு இலங்கை நோக்கி அக்னி-2 ஏவுகணை நிறுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். தரையில் இருந்து தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மாலைமலர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Empty Re: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Post by ராஜா Thu Aug 09, 2012 3:44 pm

வாசுசெல்வா wrote:
சிவா wrote:

அங்கிருந்து இன்று காலை 8.48 மணிக்கு இலங்கை நோக்கி அக்னி-2 ஏவுகணை நிறுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். தரையில் இருந்து தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மாலைமலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இப்படி நடந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Empty Re: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Post by சிவா Thu Aug 09, 2012 4:26 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Empty Re: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் Thu Aug 09, 2012 9:20 pm

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி 224747944 மகிழ்ச்சியான தகவல்...  அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி 677196


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி Empty Re: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
» அணுஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நடத்தியது
» 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!
» அணு ஆயுதம் சுமந்து செல்லும் பிரிதிவி- 2 ஏவுகணை இந்தியா நாளை சோதிக்கிறது
» அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum