ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

+5
ஆரூரன்
azhagan77
ராஜா
அருண்
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் - Page 2 Empty அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by சிவா Thu Aug 09, 2012 12:50 pm

First topic message reminder :


தண்ணீர் குடிப்பது நல்லது என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஒருவர் தினமும் 8 தம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் தண்ணீர் நல்லது என்று கருதி அளவு கடந்து இஷ்டத்துக்கு குடித்தால் அதுவும் விஷம்போலத்தான்.

நிறைய தண்ணீர் குடிக்கிறபோது உடலில் சுரக்கிற திரவங்கள் நீர்த்துப்போகின்றனவாம். இதனால் உடலில் சோடியத்தின் அளவு குறைந்து போய் சமயங்களில் உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுமாம். தண்ணீரை தாகத்துக்கு குடியுங்கள் என்று சர்வதேச மராத்தான் டைரக்டர்கள் சங்கம் ஆலோசனை கூறி இருக்கிறது. 100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 30 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம். அதாவது ஒரு கிலோ எடைக்கு 3 மில்லி தண்ணீர் என்ற விகிதாச்சாரத்தில்தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.


Last edited by சிவா on Thu Aug 09, 2012 8:52 pm; edited 1 time in total


அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் - Page 2 Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by யினியவன் Fri Aug 10, 2012 12:07 am

அந்தப் பழக்கத்த விட்டு வருஷங்கள் ஆச்சு அசுரன் - அதுனால அப்படியே இருக்கட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் - Page 2 Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by அசுரன் Fri Aug 10, 2012 12:12 am

யினியவன் wrote:அந்தப் பழக்கத்த விட்டு வருஷங்கள் ஆச்சு அசுரன் - அதுனால அப்படியே இருக்கட்டும்.
அம்பூட்டு நல்லவரா நீங்க... இல்லயே வீக்கெண்டு ஆனா ப்ரென்ட்ஸ் வீட்டுல பார்ட்டிக்கு போறதா கேள்விபட்டேனே?? உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் - Page 2 Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by யினியவன் Fri Aug 10, 2012 12:21 am

அசுரன் wrote:அம்பூட்டு நல்லவரா நீங்க... இல்லயே வீக்கெண்டு ஆனா ப்ரென்ட்ஸ் வீட்டுல பார்ட்டிக்கு போறதா கேள்விபட்டேனே?? உடுட்டுக்கட்டை அடி வ
நல்லவன்னு சொன்னேனா? கற்பனை பண்ணிக்கக் கூடாது. நாங்கல்லாம் குடிக்கலேன்னாலும் தேறாத கேசு தான். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் - Page 2 Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by poovizhi Fri Aug 10, 2012 1:49 pm

தற்போது இருக்கும் தண்ணீர் பிரட்சனைஇட்கு ஏற்ற தவகல்.. நன்றி .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இவன்,
ச.பூவிழிராஜா
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் - Page 2 Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum