ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

+5
ஆரூரன்
azhagan77
ராஜா
அருண்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by சிவா Thu Aug 09, 2012 12:50 pm


தண்ணீர் குடிப்பது நல்லது என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஒருவர் தினமும் 8 தம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவது உண்டு. ஆனால் தண்ணீர் நல்லது என்று கருதி அளவு கடந்து இஷ்டத்துக்கு குடித்தால் அதுவும் விஷம்போலத்தான்.

நிறைய தண்ணீர் குடிக்கிறபோது உடலில் சுரக்கிற திரவங்கள் நீர்த்துப்போகின்றனவாம். இதனால் உடலில் சோடியத்தின் அளவு குறைந்து போய் சமயங்களில் உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுமாம். தண்ணீரை தாகத்துக்கு குடியுங்கள் என்று சர்வதேச மராத்தான் டைரக்டர்கள் சங்கம் ஆலோசனை கூறி இருக்கிறது. 100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 30 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம். அதாவது ஒரு கிலோ எடைக்கு 3 மில்லி தண்ணீர் என்ற விகிதாச்சாரத்தில்தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.


Last edited by சிவா on Thu Aug 09, 2012 8:52 pm; edited 1 time in total


அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by அருண் Thu Aug 09, 2012 1:00 pm

தகவலுக்கு நன்றி அண்ணா!
தாகம் எடுக்க வில்லை என்றாலும் நான் தண்ணீர் குடிக்கிறேன். இனி நிறுத்த வேண்டும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by ராஜா Thu Aug 09, 2012 1:07 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி தல ,
சிவா wrote:100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம்.
சூப்பருங்க ஆனா , இப்பல்லாம் 300 மிலி மேல முடியல தல. Uncondition ஆயிடுது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by azhagan77 Thu Aug 09, 2012 1:15 pm

தகவலுக்கு நன்றி சிவா அண்ணா


அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் 39958052
azhagan77
azhagan77
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by ஆரூரன் Thu Aug 09, 2012 3:26 pm

நல்ல தகவல் . நன்றி !
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by krishnaamma Thu Aug 09, 2012 8:33 pm

ராஜா wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி தல ,
சிவா wrote:100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம்.
சூப்பருங்க ஆனா , இப்பல்லாம் 300 மிலி மேல முடியல தல. Uncondition ஆயிடுது.

எங்கிருந்து எங்க போய்ட்டிங்க ராஜா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Images?q=tbn:ANd9GcSOiewvvc1arInZ5fi2SsMv1wHXgohuaor2RuURFxPUja8df3cq3w


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by krishnaamma Thu Aug 09, 2012 8:34 pm

நல்ல தகவலுக்கு நன்றி சிவாபுன்னகை நான் ரொம்ப தண்ணி (water ) குடிப்பேன், இனி அளந்து குடிக்கிறேன் சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by அசுரன் Thu Aug 09, 2012 11:49 pm

அருமையான விழிப்புணர்வு செய்தி! சூப்பருங்க

அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களும் விரைவில் பழுதடைந்துவிடும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by யினியவன் Fri Aug 10, 2012 12:02 am

இந்தத் தண்ணியும் பிரச்சினையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by அசுரன் Fri Aug 10, 2012 12:04 am

யினியவன் wrote:இந்தத் தண்ணியும் பிரச்சினையா?
இனிமே ராஜா பாலாஜிக்கு பதில் ராஜா யினியவன்ன்னு மாத்தனும்... அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம் Empty Re: அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum