புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மோட்சத்துக்கு சிறந்த சாதனம், பகவத் பக்தி. பக்தி செய்ய செலவு எதுவுமில்லை; மனம் மட்டும் இருந்தால் போதும். சதா காலமும் பகவான் நாமாவை சொல் என்றனர். அதனால்தான், குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் வைக்கின்றனர். "ராமா' என்றோ, "கிருஷ்ணா' என்றோ குழந்தைகளை கூப்பிடும்போது, அதுவே பகவான் நாமாவை சொன்ன புண்ணியத்தைக் கொடுக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் புண்ணியம் உண்டு... அது, நமக்குத் தெரியாமலே ஒரு குவியலாகி, நம்மையும், நம் சந்ததியையும் காப்பாற்றும். கரையான் புற்று தெரியுமா? ஒவ்வொரு சிறு, சிறு மணலாகக் கொண்டு வந்து புற்று கட்டுகிறது கரையான். இன்று திடலாக இருந்த இடத்தில், நாளை ஒரு பெரிய புற்று தோன்றி விடுகிறது.
அதேபோல் புண்ணியமும், கொஞ்சம், கொஞ்சமாக சேர்ந்து, மலையளவு ஆகி விடும். புண்ணியம் சேர்க்க பல வழிகள் உள்ளன.
புண்ணியம் சேர்ந்திட எத்தனையோ புராணங்கள், கதைகள் உள்ளன. இதையெல்லாம் படித்தாலே புண்ணியம் தான்.
நமக்கு நல்லதை தரும் விஷயங்களில்தான் நாம் ஈடுபட வேண்டும். ஏதோ பொழுது போகாத நேரங்களில், பொழுது போக்கும் விஷயங்களில் ஈடுபடலாம். ஆனாலும், புண்ணிய காரியங்களிலேயே மனம் போக வேண்டும். காலையில் பூஜை செய்து, பகவானை வழிபடுவது சிலரது வழக்கம். "எங்கே சார்... வயிற்று பூஜைக்கே நேரமில்லையே... பகவத் பூஜைக்கு எங்கே நேரமிருக்கிறது?' என்பவரும் உண்டு. வயிற்றுப் பூஜை எவ்வளவு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் பகவத் பூஜை.
பகவானை வழிபட்டு, நம் குறைகளைச் சொல்லலாம். குழந்தை அழுதால்தான் தாயார் வந்து பாலூட்டுவாள். அதுபோல, பகவானிடம் முறையிட்டால், அவன் நம் குறைகளை தீர்த்து வைப்பான். இதிலும் நம்பிக்கை வேண்டும். தினமும் பிள்ளையார் கோவிலை சுற்றினால் காரியம் ஆகும் என்பர். சும்மா ஒரு பத்து நாள் சுற்றிவிட்டு, காரியம் ஆகவில்லையே என்று சொல்லக் கூடாது. பிள்ளையார் எப்படியும் பலன் தருவார் என்று நம்ப வேண்டும்.
கடவுள் ஏமாற்ற மாட்டார். காலம் வரட்டும் என்று காத்திருப்பார், அவ்வளவு தான். நம்பிக்கையோடு தொடர்ந்து வழிபட்டு வந்தால், ஒருநாள் அதற்கு பலன் கிடைக்கும். "பருவத்தாலன்றிப் பழா' என்று சொல்வர். அதற்கு காலம் வர வேண்டும். நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு பகவானை வழிபட்டு வந்தால், ஒரு கால கட்டத்தில் அவன் அருள் கிடைக்கும்.
"நான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன்; காரியம் ஆகவில்லையே...' என்று கவலைப்படவே வேண்டாம். காலம் வர வேண்டும். அப்போது அவன் அருள் செய்வான். அதுவரை பொறுமையாக இருப்பதே நல்லது.
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
முற்றிலும் சரியே.. பகிர்வுக்கு நன்றி. - ராம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராம்ஜி
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
ரொம்ப சரி மாணிக் நல்ல பக்குவமான பதில்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
krishnaamma wrote:Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................
அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.
எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........
கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........
சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................
ரொம்ப சரி மாணிக் நல்ல பக்குவமான பதில்
நன்றி அம்மா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம மானிக்கிற்கு இவ்ளோ அறிவா? அபாரம் - வாழ்க நீவிர்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உள்ளறிவு, உணரும் அறிவு என்று இரு வகை அறிவுகள் உண்டு அண்ணா.....
நமக்கு தெரிந்து நாம் ஒரு சிறப்பான காரியத்தை உணரும் அறிவு என்கிறோம்....
நமக்கு தெரியாமலே சில விசயத்தில் சிறப்பாக செய்திருப்போம் அதை உள்ளறிவு என்போம் அந்த அறிவு எப்பொழுது வருமென்று நமக்கே தெரியாது தேவைப்படும் போது தான் அந்த அறிவு நம்மிடம் வெளிப்படும்.......
இதை நான் உள்ளறிவு என்றுதான் சொல்வேன்....... ஏனென்றால் கோவில் பக்கம் கூட செல்லாத நான் இதை பற்றி இவ்வளவு பேசுகிறேனே அதனால்தான்.........
நமக்கு தெரிந்து நாம் ஒரு சிறப்பான காரியத்தை உணரும் அறிவு என்கிறோம்....
நமக்கு தெரியாமலே சில விசயத்தில் சிறப்பாக செய்திருப்போம் அதை உள்ளறிவு என்போம் அந்த அறிவு எப்பொழுது வருமென்று நமக்கே தெரியாது தேவைப்படும் போது தான் அந்த அறிவு நம்மிடம் வெளிப்படும்.......
இதை நான் உள்ளறிவு என்றுதான் சொல்வேன்....... ஏனென்றால் கோவில் பக்கம் கூட செல்லாத நான் இதை பற்றி இவ்வளவு பேசுகிறேனே அதனால்தான்.........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உள்ளறிவ விளக்கினதுல எனக்கு உள்ள அறிவும் பூடுச்சு மாணிக்.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
ஜெய்கிருஷ்ணா
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1