Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
+11
மாணிக்கம் நடேசன்
அசுரன்
சிவா
அருண்
விநாயகாசெந்தில்
பிளேடு பக்கிரி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
மகா பிரபு
யினியவன்
முஹைதீன்
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
First topic message reminder :
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
![உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Sleeponbooks](https://2img.net/r/ihimizer/img856/8831/sleeponbooks.jpg)
உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது.
ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும்.
இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்படுவதாக மேற்படி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 15 வீதமானவர்களே செயல்களற்றவர்களாக காணப்படுகின்றனர்.
![உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Morelazy](https://2img.net/r/ihimizer/img69/5360/morelazy.jpg)
சேர்பியா, ஆர்ஜன்டினா, மைக்ரோனேஸியா, குவைத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்கா இப்பட்டியலில் 46 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக ஆண்களைவிட பெண்கள் அதிக செயலற்றவர்களாக காணப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இக் கணிப்பீட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளதானது செயலற்றவர்களாக உள்ள மக்களை சுறுசுறுப்பானவர்களாக இயங்கச் செய்வதற்கு வழிவகுக்குமென கருதப்படுகிறது.
முதல் 20 இடத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்
20 .பூட்டான்: 52.3%
19 .தென் ஆபிரிக்கா 52.4%
18 .அயர்லாந்து : 53.2%
17 .இத்தாலி: 54.7%
16 .சைபிரஸ்: 55.4%
15 .துருக்கி: 56.0%
14 .ஈராக்: 58.4%
13 .நமீபியா: 58.5%
12 .டொமினிக்கன் குடியரசு: 60.0%
11 .ஜப்பான்: 60.2%
10 .மலேசியா: 61.4%
9 .ஐக்கிய அரபு குடியரசு: 62.5%
8 .பிரிட்டன்: 63.3%
7 .குவைத்: 64.5%
6 .மைக்குரோனிசியா: 66.3%
5 .ஆர்ஜென்டினா: 68.3%
4 .சேர்பியா: 68.3%
3 .சவூதி அரேபியா : 68.8%
2 .சுவாஸிலாந்து: 69.0%
1 .மால்டா: 71.9%
http://www.tamilcloud.com/2012/08/08/list-of-countries-in-the-world-in-a-more-lazy

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
யினியவன் wrote:அடடே நம்ம நாடு இல்லியே!!! முதல் இருபதில்.![]()
அண்ணா இப்ப 100 நாள் வேலையில் மக்கள் எல்லாரும் பிசி யாக இருக்காங்க..!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
மலேசியாவிற்கு 10-வது இடம் தவறு என நினைக்கிரேன். 2 அல்லது 3 வது இடம் பொருத்தமாக இருக்கும். இங்குள்ள மூவின மக்களில் தமிழர்களும் சீனர்களும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பட்டியலில் மலாய்க்காரன் முதலிடத்தைப் பிடித்திருப்பான்.
உலகமகா சோம்பேறிகள். ஆனால் மலாய்ப் பெண்கள் நான் பார்த்தவரை நாற்பது வயது வரை எப்பொழுதும் கர்ப்பமாகவே இருப்பார்கள். வீட்டிற்கு 6 குழந்தைக்குக் குறையாமல் இருக்கும்.
உலகமகா சோம்பேறிகள். ஆனால் மலாய்ப் பெண்கள் நான் பார்த்தவரை நாற்பது வயது வரை எப்பொழுதும் கர்ப்பமாகவே இருப்பார்கள். வீட்டிற்கு 6 குழந்தைக்குக் குறையாமல் இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
அதுல வாங்கின கூலிய டாஸ்மாக்குல செலவு பன்றதிலையா அருண்?அருண் wrote:அண்ணா இப்ப 100 நாள் வேலையில் மக்கள் எல்லாரும் பிசி யாக இருக்காங்க..!![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
பணத்தை வாங்கிய மறு நிமிடம் டாஸ்மாக் வாசல் தான்..! அரசாங்கத்திடம் பெற்று திரும்ப அவங்க கிட்டே யே கொடுக்கிறார்கள்..!
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
பட் இந்த மலாய்காரன் டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிவாசிவா wrote:
உலகமகா சோம்பேறிகள். ஆனால் மலாய்ப் பெண்கள் நான் பார்த்தவரை நாற்பது வயது வரை எப்பொழுதும் கர்ப்பமாகவே இருப்பார்கள். வீட்டிற்கு 6 குழந்தைக்குக் குறையாமல் இருக்கும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
சிவா மாமா அங்கிள் சிரமப்பட்டு மலேசியா பத்தாவது இடம் பிடித்ததற்கு நானும் ஒரு காரணம். சதா துக்கம்தான், இல்ல இல்ல தூக்கம்தான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
இரா.பகவதி wrote:இந்தியா பேரை போட மறந்துட்டாங்க![]()
மறக்கவில்லை அண்ணா..,
நாம் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளவே இல்லையே அப்புறம் எப்படி பட்டியலில் வார முடியும்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
கலந்துகொண்டிருந்தால் மற்ற நாடுகள் தோல்வி அடைந்து இருக்கும்.
நான் சொல்வது சரியா!!!
தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
இல்லை தம்பி. நாமே நம்மை தூற்றி கொள்ளக் கூடாது.
இன்றைய காலகட்டத்தில் எந்த வகையில் நாம் மற்ற நாட்டோடு குறைந்துள்ளோம்.
இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களும் நம் நாட்டை நோக்கி படையெடுப்பது எதனால்? நாம் நேரம் கருதாமல் உழைத்து கொண்டு இருக்கிறோம். அங்கே 8 மணி வேலை செய்வதை பெரிதாக நினைகிறார்கள். மேலும் நாம் உழைப்புக்கு பெயர் போனவர்கள். நான் தொழில்நுட்ப துறையில் இருப்பதால் இதை சொல்லுகிறேன்.
வயலில் விவசாயம் செய்வது எவ்வளவு கடினம் எனபது உங்களுக்கு தெரியுமா தம்பி.
எப்போதும் விளையாட்டுக்கு கூட இந்தியாவை பற்றிய எதிர்மறை கருத்து வேண்டாமே தம்பி.
நான் கூறுவதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் தம்பி.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
ராம்ஜி wrote:இல்லை தம்பி. நாமே நம்மை தூற்றி கொள்ளக் கூடாது.
இன்றைய காலகட்டத்தில் எந்த வகையில் நாம் மற்ற நாட்டோடு குறைந்துள்ளோம்.
இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களும் நம் நாட்டை நோக்கி படையெடுப்பது எதனால்? நாம் நேரம் கருதாமல் உழைத்து கொண்டு இருக்கிறோம். அங்கே 8 மணி வேலை செய்வதை பெரிதாக நினைகிறார்கள். மேலும் நாம் உழைப்புக்கு பெயர் போனவர்கள். நான் தொழில்நுட்ப துறையில் இருப்பதால் இதை சொல்லுகிறேன்.
வயலில் விவசாயம் செய்வது எவ்வளவு கடினம் எனபது உங்களுக்கு தெரியுமா தம்பி.
எப்போதும் விளையாட்டுக்கு கூட இந்தியாவை பற்றிய எதிர்மறை கருத்து வேண்டாமே தம்பி.
நான் கூறுவதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் தம்பி.
நீங்க சொல்வது சரி தான் அண்ணா நான் தான் தவறாக பதிவு செய்து விட்டேன் மன்னிக்கவும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
» உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!
» உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் அக்ஷய்குமார், சல்மான் கான்
» உலகில் ராணுவம் இல்லாத நாடுகள்
» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|