ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

+11
மாணிக்கம் நடேசன்
அசுரன்
சிவா
அருண்
விநாயகாசெந்தில்
பிளேடு பக்கிரி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
மகா பிரபு
யினியவன்
முஹைதீன்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by முஹைதீன் Thu Aug 09, 2012 12:53 am

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!
உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Sleeponbooks


உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது.

ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும்.

இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்படுவதாக மேற்படி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 15 வீதமானவர்களே செயல்களற்றவர்களாக காணப்படுகின்றனர்.

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Morelazy

சேர்பியா, ஆர்ஜன்டினா, மைக்ரோனேஸியா, குவைத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்கா இப்பட்டியலில் 46 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக ஆண்களைவிட பெண்கள் அதிக செயலற்றவர்களாக காணப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இக் கணிப்பீட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளதானது செயலற்றவர்களாக உள்ள மக்களை சுறுசுறுப்பானவர்களாக இயங்கச் செய்வதற்கு வழிவகுக்குமென கருதப்படுகிறது.

முதல் 20 இடத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்

20 .பூட்டான்: 52.3%
19 .தென் ஆபிரிக்கா 52.4%
18 .அயர்லாந்து : 53.2%
17 .இத்தாலி: 54.7%
16 .சைபிரஸ்: 55.4%
15 .துருக்கி: 56.0%
14 .ஈராக்: 58.4%
13 .நமீபியா: 58.5%
12 .டொமினிக்கன் குடியரசு: 60.0%
11 .ஜப்பான்: 60.2%
10 .மலேசியா: 61.4%
9 .ஐக்கிய அரபு குடியரசு: 62.5%
8 .பிரிட்டன்: 63.3%
7 .குவைத்: 64.5%
6 .மைக்குரோனிசியா: 66.3%
5 .ஆர்ஜென்டினா: 68.3%
4 .சேர்பியா: 68.3%
3 .சவூதி அரேபியா : 68.8%
2 .சுவாஸிலாந்து: 69.0%
1 .மால்டா: 71.9%

http://www.tamilcloud.com/2012/08/08/list-of-countries-in-the-world-in-a-more-lazy


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by யினியவன் Sat Aug 11, 2012 6:07 am

அடடே நம்ம நாடு இல்லியே!!! முதல் இருபதில். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by மகா பிரபு Sat Aug 11, 2012 6:09 am

ஜப்பான் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by யினியவன் Sat Aug 11, 2012 6:13 am

ஜப்பான் இருப்பதற்கு காரணம் அங்கு பெரும்பாலும் ஆட்டோமேஷன் 90 விழுக்காடுக்கு மேல் இருப்பதாலோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by மகா பிரபு Sat Aug 11, 2012 6:24 am

யினியவன் wrote:ஜப்பான் இருப்பதற்கு காரணம் அங்கு பெரும்பாலும் ஆட்டோமேஷன் 90 விழுக்காடுக்கு மேல் இருப்பதாலோ?
இருக்கலாம் அண்ணா. ஆனால் அதை கண்டுபிடிக்கவே அவர்கள் நேரத்தை செலவிடுகிறார்கள்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by சார்லஸ் mc Sat Aug 11, 2012 6:35 am

யினியவன் wrote:அடடே நம்ம நாடு இல்லியே!!! முதல் இருபதில். புன்னகை

வெட்டி வேலை செய்வதில் மும்மரமாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பதால், இப்பட்டியலில் இடம் பெற முடியவில்லை.


உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! 154550உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! 154550உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! 154550உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! 154550உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by யினியவன் Sat Aug 11, 2012 6:58 am

சார்லஸ் mc wrote:வெட்டி வேலை செய்வதில் மும்மரமாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பதால், இப்பட்டியலில் இடம் பெற முடியவில்லை.
பாதி பேர் டாஸ்மாக் வாசலில் ரொம்ப ஆக்டிவா இருக்காங்களாம் சார்லஸ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 8:17 am

யினியவன் wrote:
சார்லஸ் mc wrote:வெட்டி வேலை செய்வதில் மும்மரமாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பதால், இப்பட்டியலில் இடம் பெற முடியவில்லை.
பாதி பேர் டாஸ்மாக் வாசலில் ரொம்ப ஆக்டிவா இருக்காங்களாம் சார்லஸ்.
மிகவும் உண்மை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by பிளேடு பக்கிரி Sat Aug 11, 2012 12:13 pm

நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி



உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by விநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 12:43 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்! Empty Re: உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள் பட்டியல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
» உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா!
» உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் அக்‌ஷய்குமார், சல்மான் கான்
» உலகில் ராணுவம் இல்லாத நாடுகள்
» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum