ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 18 போலீஸ் பலி

2 posters

Go down

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 18 போலீஸ் பலி Empty மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 18 போலீஸ் பலி

Post by சிவா Fri Oct 09, 2009 2:23 am

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 18 போலீஸ் பலி : 4 மணி நேரம் நடந்தது மோதல்


நாக்பூர் : மகாராஷ்டிராவில் லகிரி என்ற இடத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை, 150க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் சுற்றிவளைத்து நேற்று அதிரடியாக தாக்கினர். நான்கு மணி நேரம் நடந்த சண்டையில் 18 போலீசார் கொல்லப்பட்டனர். சட்டசபை தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் நடத்திய இந்த தாக்குதல் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிராவில், வரும் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று கட்சிரோலி மாவட்டத்தில் லகிரி என்ற கிராமம் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனை, 150க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது 45க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு இருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. நக்சலைட்கள் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சண்டை முடிவுக்கு வந்ததும், நக்சலைட்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் எஸ்.ஐ., தேஷ்முக் உட்பட 18 போலீசார் கொல்லப்பட்டனர். இங்குள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீதும், கிராம ஊராட்சி அலுவலகம் மீதும் நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டது. தப்பி ஓடிய நக்சலைட்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் நக்சலைட்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், இதுகுறித்து தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை' என்றார். சட்டசபை தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், நக்சலைட்கள் நடத்திய இந்த தாக்குதல், மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை அமைதியாக நடக்கவிடாமல் தடுக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


இதுகுறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஜெயந்த் பட்டீல் கூறுகையில், "நக்சலைட்கள் நடத்திய தாக்குல் மிகவும் கொடூரமானது. நக்சலைட்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கை மேலும் தீவிரப் படுத்தப்படும்' என்றார். கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் ஐந்து பெண்கள் மற்றும் 26 போலீசார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 18 போலீஸ் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 18 போலீஸ் பலி Empty Re: மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 18 போலீஸ் பலி

Post by ரூபன் Fri Oct 09, 2009 2:27 am

சபாஸ் சரியான போட்டி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Back to top

- Similar topics
» சத்தீஸ்காரில் துப்பாக்கி சூடு:; 4 மாவோயிஸ்டுகள் கொலை; ஒரு போலீஸ் அதிகாரி பலி
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்
» மாவோயிஸ்டுகள் மீது விரைவில் விமானப்படை தாக்குதல்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum