ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி

4 posters

Go down

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி Empty மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி

Post by poongulazhi Wed Aug 08, 2012 11:05 pm

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான குத்துச் சண்டைப் பிரிவின் அரைறுதியில் இந்தியாவின் மேரி கோம் பிரிட்டனின் நிக்கொலா ஆடம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.




நிக்கோலா ஆடம்ஸ் மேரி கோமை 11-6 என்கிற புள்ளிக் கணக்கில் வென்றார்.மகளிருக்கான 51 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் மேரி கோம் அவர் சாதாரணமாக 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார். எனினும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இல்லாததால், அடுத்த நிலையான 51 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்

மேரி கோம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலிருந்து வருபவர். 29 வயதாகும் அவர் மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் ஐந்து முறை உலகப் பட்டத்தை வென்றவர்.ஐந்து அடி உயரம் மட்டுமே இருக்கும் மேரி கோம், 1999 ஆம் ஆண்டு முதலில் தடகள வீரராகத்தான் தனது விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்தார். வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய விளையாட்டுகளிலிலேயே அவர் முதலில் ஆர்வம் காட்டினார். தான் ஒரு இந்தியர் என்பதே போட்டிகளின் போது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது என்று மேரி கோம் கூறியுள்ளார்.

தன்னை வித்தியாசமாக பார்த்த பலர், தான் ஜப்பானியர் அல்லது தாய்லாந்தைச் சேர்ந்தவர் என்று கூட பல எண்ணினர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.மிகவும் ஏழ்மையான ஒரு குடும்ப பின்ன்ணியைக் கொண்ட அவர், மிகவும் சிரமப்பட்டே சர்வதேச அளவுக்கு வளர்ந்துள்ளார்.

இரட்டை ஆண் குழந்தைகளின் தாயாரான அவர், போட்டிகளின் போது தனது குடும்பத்தாரையும், பிள்ளைகளையும் பிரிந்து இருப்பது வருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அரையிறுதிப் போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்தாலும், அவருக்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

நன்றி- கூகிள் news


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி Empty Re: மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி

Post by சிவா Thu Aug 09, 2012 11:57 am

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி 224747944 மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி 2825183110

மூன்றாவது வெண்கலம் பெற்றுத்தந்த மெரிக்கு 120 கோடி மக்களின் பாராட்டுக்கள்!


மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி Empty Re: மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி

Post by ராஜா Thu Aug 09, 2012 12:00 pm

சூப்பருங்க வாழ்த்துக்கள் மேரி கோம் , இனிமேல் நீங்கள ஏழ்மையான குடும்பமா இருக்கமாட்டிங்க , சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி Empty Re: மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 09, 2012 12:04 pm

பாராட்டுக்கள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி Empty Re: மேரி கோம் தோல்வி, எனினும் வெண்கலப் பதக்கம் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரையிறுதியில் மேரி கோம்: உலக குத்துச்சண்டையில் 8வது பதக்கம் உறுதி
» ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்
» குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம்
» ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு மேரி கோம் தகுதி- சவால் விட்ட நிகாத் ஜரீனை வீழ்த்தினார்
» பிரசிடென்ட் கோப்பை: தங்கம் வென்றார் மேரி கோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum