ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 3 Empty வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma Wed Aug 08, 2012 7:48 pm

First topic message reminder :

popcorn  செய்வது எப்படி ?

தேவையானவை :

50  கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

7 .5  அல்லாது 10  லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் , உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில்  வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து  வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக  சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.

குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை   போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்  போட்டு பொறித்து  எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:03 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 3 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma Wed Aug 08, 2012 9:44 pm

சார்லஸ் mc wrote:இரண்டு பதிவுகளையும் விரும்பினேன். நன்றி அன்பு மலர்

நன்றி சார்லஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 3 Empty இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma Sat Apr 04, 2020 9:01 pm

இனிப்பு / Caramel Popcorn 2

தேவையானவை:

50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
100  கிராம்  சர்க்கரை
1 தேக்கரண்டி வெண்ணை
ஒரு சிட்டிகை உப்பு
இரண்டு சிட்டிகைகள் சோடாஉப்பு

செய்முறை :

7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
இதை அப்படியே வைத்துவிட்டு மற்றும் ஒரு வாணலி அல்லது ஆழமான உருளி அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரையை போடவும்.
அது நன்கு உருகி கட்டி இல்லாமல் தண்ணீர் போல ஆகவேண்டும்.
எனவே அதைக் கிளறிக்கொண்டே இருங்கள்.
அத்துடன் சிட்டிகை உப்பு போடுங்கள்.
முழுவதும் ஒருவித பிரவுன் கலரில் நீர்க்க ஆகும்.
இதுவே 'காரமல்' எனப்படுவது.
இப்பொழுது இதில் வெண்ணையைப் போட்டு அடுப்பைச்சின்னதாக்கவும்.
கிளறிக்கொண்டே இருங்கள், வெண்ணை உருகட்டும்.
எல்லாமாக சேர்ந்து கொண்டதும், அடுப்பை அணைத்துவிடவும்.
பிறகு,  இதில் பொறித்துவைத்த பாப்கானைப் போட்டு கிளறுங்கள்.
எல்லா பாப்கானிலும் 'காரமல்/ caramel நன்கு பரவ வேண்டும்.
அவ்வளவுதான், கொஞ்சநேரம் ஆறவிடுங்கள், பிறகு உதிர்த்து பரிமாறுங்கள்.
ம்ம்...மிகவும் சுவையான 'கேரமல் பாப்கார்ன்' தயார்.
இது குழந்தைகளுக்கு மட்டும் இல்லை நமக்கும் மிகவும் பிடிக்கும் ஜாலி ஜாலி ஜாலி

நேற்றுதான் செய்தேன்..... முதன் முறையாக... அருமையாக வந்தது...போட்டோ பாருங்கள் புன்னகை

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 3 5hjHx9CrQkOisaYSKqkO+93e27d80-6048-42c9-8b1f-1160394dfc7b

குறிப்பு: இதிலேயே Butterfly  popcorn  மற்றும் round  popcorn  என்று இருக்கிறதாம், எனக்கு இப்பொழுதுதான் தெரியும்புன்னகை...அந்த round  popcorn  உபயோகித்தால் இந்த கேரமல் பாப்கார்ன் மிகவும் அருமையாக , பார்க்க அழகாக இருக்கும் அவ்வளவுதான். ருசி இல் வேறுபாடு கிடையாது நான் அந்த பாப்கார்ன் ஐ சாப்பிட்டு இருக்கிறேன் புன்னகை...நான் Butterfly  பாப்கார்ன் இல் தான் செய்தேன். ருசி இல் வேறுபாடு கிடையாது புன்னகை  


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 3 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» ஓரே நாள்ல எப்படி ஐந்து வீட்டிலே திருடினே?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum