உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன் - குருக்ஷேத்திரம்
by lakshmi palani Today at 2:07 am

» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 9:27 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள் Full PDF download
by BookzTamil Yesterday at 9:22 pm

» ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» தங்கத்தால் உருவான விடுதி-ஹோட்டல்-
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» “தருமரை விட பல மடங்கு நல்லவன் விகர்ணன்” மகாபாரதத்தில் உணர்த்திய கண்ணன்
by RAJESH KANNAN R Yesterday at 8:48 pm

» தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலா
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
by vseenu Yesterday at 7:08 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:27 pm

» 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது: இபிஎஸ்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» 3 மாநில பா.ஜ., தலைவர்கள் மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» கண்
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:29 pm

» 'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ்.
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» துளித்தேன்
by கோவிந்தராஜ் Yesterday at 3:26 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by RAJESH KANNAN R Yesterday at 3:12 pm

» இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:56 pm

» இதயத்திலிருந்தவனே!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:48 pm

» பாச பந்தங்கள் வெறும் கெமிக்கல்களே
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:45 pm

» முகமூடியின் பக்க விளைவுகள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:43 pm

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:37 pm

» இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:34 pm

» உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:27 pm

» நாம் அவர் பக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» குழந்தை உள்ளம்!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» தன்னம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» பாரத மாதாவைப் பார்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» எது சரி?
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» அறிஞர் அண்ணாவின் மொழிபெயர்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» அதுதான் சரி!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» கவிஞர் கண்ணதாசன் வர்ணித்து எழுதிய காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» மறதி!
by ayyasamy ram Yesterday at 11:16 am

» தந்தை பெரியாரின் பண்பு
by ayyasamy ram Yesterday at 11:14 am

» எழுத்தாளர் மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,
by ayyasamy ram Yesterday at 11:13 am

» செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 10:55 am

» காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது... இப்படி ஆயிட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 10:34 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by rajabhai Yesterday at 10:11 am

» பொன்மொழிகள் - லியோ டால்ஸ்டாய்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» அகிம்சை கற்பித்த குறள்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

Admins Online

வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma on Wed Aug 08, 2012 7:48 pm

First topic message reminder :

popcorn செய்வது எப்படி ?

தேவையானவை :

50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் , உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.

குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by யினியவன் on Wed Aug 08, 2012 8:44 pm

நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா. புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by Guest on Wed Aug 08, 2012 8:45 pm

@யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா. புன்னகை

ஜாலி
avatar
Guest
Guest

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by சார்லஸ் mc on Wed Aug 08, 2012 8:55 pm

இரண்டு பதிவுகளையும் விரும்பினேன். நன்றி அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma on Wed Aug 08, 2012 9:43 pm

@யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா. புன்னகை

டென்டிஸ்டுக்கு க்கா ? புரியலை அநியாயம் யே இனியவன்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma on Wed Aug 08, 2012 9:43 pm

புரட்சி wrote:
@யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா. புன்னகை

ஜாலி

எதற்கு இந்த டான்ஸ் புரட்சி ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma on Wed Aug 08, 2012 9:44 pm

@சார்லஸ் mc wrote:இரண்டு பதிவுகளையும் விரும்பினேன். நன்றி அன்பு மலர்

நன்றி சார்லஸ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty இனிப்பு / Caramel Popcorn

Post by krishnaamma on Sat Apr 04, 2020 9:01 pm

இனிப்பு / Caramel Popcorn 2

தேவையானவை:

50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
100  கிராம்  சர்க்கரை
1 தேக்கரண்டி வெண்ணை
ஒரு சிட்டிகை உப்பு
இரண்டு சிட்டிகைகள் சோடாஉப்பு

செய்முறை :

7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
இதை அப்படியே வைத்துவிட்டு மற்றும் ஒரு வாணலி அல்லது ஆழமான உருளி அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரையை போடவும்.
அது நன்கு உருகி கட்டி இல்லாமல் தண்ணீர் போல ஆகவேண்டும்.
எனவே அதைக் கிளறிக்கொண்டே இருங்கள்.
அத்துடன் சிட்டிகை உப்பு போடுங்கள்.
முழுவதும் ஒருவித பிரவுன் கலரில் நீர்க்க ஆகும்.
இதுவே 'காரமல்' எனப்படுவது.
இப்பொழுது இதில் வெண்ணையைப் போட்டு அடுப்பைச்சின்னதாக்கவும்.
கிளறிக்கொண்டே இருங்கள், வெண்ணை உருகட்டும்.
எல்லாமாக சேர்ந்து கொண்டதும், அடுப்பை அணைத்துவிடவும்.
பிறகு,  இதில் பொறித்துவைத்த பாப்கானைப் போட்டு கிளறுங்கள்.
எல்லா பாப்கானிலும் 'காரமல்/ caramel நன்கு பரவ வேண்டும்.
அவ்வளவுதான், கொஞ்சநேரம் ஆறவிடுங்கள், பிறகு உதிர்த்து பரிமாறுங்கள்.
ம்ம்...மிகவும் சுவையான 'கேரமல் பாப்கார்ன்' தயார்.
இது குழந்தைகளுக்கு மட்டும் இல்லை நமக்கும் மிகவும் பிடிக்கும் ஜாலி ஜாலி ஜாலி

நேற்றுதான் செய்தேன்..... முதன் முறையாக... அருமையாக வந்தது...போட்டோ பாருங்கள் புன்னகை

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 5hjHx9CrQkOisaYSKqkO+93e27d80-6048-42c9-8b1f-1160394dfc7b

குறிப்பு: இதிலேயே Butterfly  popcorn  மற்றும் round  popcorn  என்று இருக்கிறதாம், எனக்கு இப்பொழுதுதான் தெரியும்புன்னகை...அந்த round  popcorn  உபயோகித்தால் இந்த கேரமல் பாப்கார்ன் மிகவும் அருமையாக , பார்க்க அழகாக இருக்கும் அவ்வளவுதான். ருசி இல் வேறுபாடு கிடையாது நான் அந்த பாப்கார்ன் ஐ சாப்பிட்டு இருக்கிறேன் புன்னகை...நான் Butterfly  பாப்கார்ன் இல் தான் செய்தேன். ருசி இல் வேறுபாடு கிடையாது புன்னகை  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn - Page 2 Empty Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை