Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
First topic message reminder :
popcorn செய்வது எப்படி ?
தேவையானவை :
50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்
செய்முறை :
7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் , உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.
குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:03 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
krishnaamma wrote:புரட்சி wrote:krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள்
என்ன அம்மா நலமா .. கிரிஷ் நலமாக உள்ளாரா ? உங்கள் உடல் நலம் எப்படி
Guest- Guest
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள்
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
புரட்சி wrote:krishnaamma wrote:புரட்சி wrote:krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள்
என்ன அம்மா நலமா .. கிரிஷ் நலமாக உள்ளாரா ? உங்கள் உடல் நலம் எப்படி
நான் நலம் கிருஷ் , ஆர்த்தி என் கணவர் எல்லோரும் நலமே, நீங்க எப்படி இருக்கீங்க ? என் மருமக ஆர்த்தியும் இப்ப நம் தளத்தில் வந்துட்டா அவளுக்கும் உங்க எல்லோரின் நட்பும் அன்பும் வேண்டும் சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
krishnaamma wrote:புரட்சி wrote:krishnaamma wrote:புரட்சி wrote:krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள்
என்ன அம்மா நலமா .. கிரிஷ் நலமாக உள்ளாரா ? உங்கள் உடல் நலம் எப்படி
நான் நலம் கிருஷ் , ஆர்த்தி என் கணவர் எல்லோரும் நலமே, நீங்க எப்படி இருக்கீங்க ? என் மருமக ஆர்த்தியும் இப்ப நம் தளத்தில் வந்துட்டா அவளுக்கும் உங்க எல்லோரின் நட்பும் அன்பும் வேண்டும் சரியா?
சரி அம்மா ... அக்காவுக்கு கண்டிப்பாக உண்டு ..
Guest- Guest
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
இரா.பகவதி wrote:பகிர்விற்கு நன்றி அம்மா , நான் இதை செய்ய அடுப்பு பக்கம் போனால் எங்க துடப்ப கட்டிய ஏன் பக்கம் நிட்டுவாங்க ,
Guest- Guest
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.
Guest- Guest
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
இரண்டு பதிவுகளையும் விரும்பினேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.
டென்டிஸ்டுக்கு க்கா ? புரியலை யே இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
புரட்சி wrote:யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.
எதற்கு இந்த டான்ஸ் புரட்சி ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» ஓரே நாள்ல எப்படி ஐந்து வீட்டிலே திருடினே?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|