ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை வருகிறேன் - உதவி தேவை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 6:26 pm

சென்னை வருகிறேன் - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ...

இந்த வாரத்தில் ஒரு நாள் சென்னை வரலாம் என்று இருக்கிறேன் .,..

ஒரு இரவு , ஒரு நாள் மட்டும் அறை எடுத்து தங்கலாம் என்று இருக்கிறேன் ...

கோயம்பேடு ,அரும்பாக்கம் பகுதியில் நல்ல தங்குமிடம் பற்றி அறிய தாருங்கள் உறவுகளே ..

ரூபாய் 1000 க்குள் அறை வேண்டும் ... சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by சிவா Wed Aug 08, 2012 6:35 pm

நம் உறவுகள் இருக்கும் பொழுது என்ன கவலை! உடனே உங்களை வரவேற்று உபசரிப்பார்கள்!



சென்னை வருகிறேன் - உதவி தேவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 6:39 pm

சிவா wrote:நம் உறவுகள் இருக்கும் பொழுது என்ன கவலை! உடனே உங்களை வரவேற்று உபசரிப்பார்கள்!


ஓகே!!!!
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by யினியவன் Wed Aug 08, 2012 6:40 pm

மதன் அப்ப நீங்க சென்னை இல்லையா?

கண்டிப்பாக நண்பர்கள் விவரம் தருவார்கள்.

(திரு திருன்னு கோயம்பேடு பஸ் நிலையத்தில் முழிச்சீங்கன்னா அரசு பாதுகாப்பில் நாலஞ்சு அரையோட இலவசமா தங்கலாம் - எப்படீன்னு அனுபவசாலி முரளிட்ட கேளுங்க) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 6:41 pm

யினியவன் wrote:மதன் அப்ப நீங்க சென்னை இல்லையா?

கண்டிப்பாக நண்பர்கள் விவரம் தருவார்கள்.

(திரு திருன்னு கோயம்பேடு பஸ் நிலையத்தில் முழிச்சீங்கன்னா அரசு பாதுகாப்பில் நாலஞ்சு அரையோட இலவசமா தங்கலாம் - எப்படீன்னு அனுபவசாலி முரளிட்ட கேளுங்க) புன்னகை

அதிர்ச்சி ஒன்னும் புரியல

என்ன அண்ணே பயப்படுதுரிங்க ..சென்னை வருகிறேன் - உதவி தேவை  Desismileys_4529
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 6:46 pm

அப்போ நீங்க சென்னை இல்லையா இனியவன் அண்ணே...
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by யினியவன் Wed Aug 08, 2012 6:51 pm

நான் அங்கதான் ஆனா அங்க இல்ல. புன்னகை

இதப் பாருங்க மதன்: http://www.asklaila.com/search/Chennai/Poonamallee%20high%20road/Under%20rs%201000%20cheap%20hotels/?searchNearby=false&v=listing



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 7:37 pm

யினியவன் wrote:நான் அங்கதான் ஆனா அங்க இல்ல. புன்னகை

இதப் பாருங்க மதன்: http://www.asklaila.com/search/Chennai/Poonamallee%20high%20road/Under%20rs%201000%20cheap%20hotels/?searchNearby=false&v=listing

ஓகே!!!! சரி அண்ணே ... அனுபவத்தில் சொல்ல முடியுமா ?
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by யினியவன் Wed Aug 08, 2012 8:32 pm

அனுபவத்துல சொல்றதுக்கு முரளி தான் கரெக்ட். அடிக்கடி ஒரு நாள் இன்ப சுற்றுலா அவரு தான் போறாரு மதன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 8:33 pm

யினியவன் wrote:அனுபவத்துல சொல்றதுக்கு முரளி தான் கரெக்ட். அடிக்கடி ஒரு நாள் இன்ப சுற்றுலா அவரு தான் போறாரு மதன்.

சிரி அப்போ அவரு இப்போ எங்க ? சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னை வருகிறேன் - உதவி தேவை  Empty Re: சென்னை வருகிறேன் - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum