புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
81 Posts - 55%
heezulia
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_m10ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள் Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 7 Aug 2012 - 21:30

ரஷ்ய காட்டு பகுதியில் பேரல் பேரலாக சிசு உடல்கள்

மாஸ்கோ: ரஷ்யாவின் நியவ்யன்ஸ்க் நகரின் அருகில் பெரிய பேரல்களில் 248 சிசுக்களின் உடல்கள் அடைத்து வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.ரஷ்யாவின் உரல்ஸ் பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சில பேரல்கள் கிடப்பது தெரியவந்தது. அவற்றை ஆராய்ந்ததில், இறந்த சிசுக்களின் உடல்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 248 சிசு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒரு சில சிசுக்கள் 6 இஞ்ச் நீளம் மட்டுமே உள்ளன. சட்ட விரோதமான கருக்கலைப்பு, அபார்ஷன், இறந்து பிறந்த குழந்தைகளின் உடல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.சிசுக்களின் உடல்கள் மருத்துவ கழிவாக கருதப்பட்டு உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பேரல்களில் அடைத்து காட்டுப்பகுதியில் வீசியது யார் என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Dinakaran.com



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 7 Aug 2012 - 21:31

சோகம்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue 7 Aug 2012 - 21:32

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அதிர்ச்சி



செந்தில்குமார்
avatar
Guest
Guest

PostGuest Wed 8 Aug 2012 - 11:22

சோகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed 8 Aug 2012 - 13:22

அடக்கடவுளே, இது என்ன அநியாயம்.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed 8 Aug 2012 - 19:19

இது என்ன விவரிக்க முடியாத வலி தரும் செய்தியாக உள்ளதே



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக