ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் தேவையா?

+2
தர்மா
விநாயகாசெந்தில்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோபம் தேவையா? Empty கோபம் தேவையா?

Post by விநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 8:50 pm

கோபம் தேவையா? 551910_394213193967107_902612818_n
கோபத்தோடு இருக்கும் போது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். கோபத்தோடு கூடிய உங்களது உருவம் மற்றவர்களது மனதில் எவ்வித தாக்கத்தை உருவாக்கும் என்று சற்று யோசியுங்கள்” ஒரு பறவையை நோக்கிக் கல்லை விட்டெறிந்தால், சுத்தியுள்ள நூறு பறவைகளும் பறந்துவிடும்.ஒருவரிடம் கோபத்தை காட்டினால் கூட, மற்ற அனைவருக்குமே உங்கள் மீது பிடிப்பும், நம்பிக்கையும் போய்விடும்.

நாம் பேசும் வார்த்தைகள், துப்பாக்கியின் தோட்டாவை விட விகமானது. தோட்டா உடலை காயபடுத்டும். வார்த்தைகல் மனதை காயபடுத்டும். இந்த காயங்களை யாராலும் குணமாக்க முடியாது .. எனவே --

மனம் திறந்து பேசுங்கள்.
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்._
சிலர் புரிந்துகொள்வார்கள் ! சிலர் பிரிந்து செல்வர்கள்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by தர்மா Tue Aug 07, 2012 8:56 pm

சரியாக சொன்னீர்கள். நன்கு சிந்தித்தபின்னர் கோபபட வேண்டும் ஏனென்றால் நல்ல சிந்தனைக்கு பிறகு கோவம் வராது. கோப படுவதற்கு முன் நமது பத்து தவறுகளை ஒன்று ஒன்றாக எண்ணிவிட்டு கோப படவேண்டும் ஏனென்றால் அதற்க்கு பிறகு கோபம் வராது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by முரளிராஜா Tue Aug 07, 2012 9:51 pm

செந்தில் நீங்க கோபத்திலும் ரொம்ப அழ்கா இருக்கீங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by அசுரன் Tue Aug 07, 2012 9:55 pm

உண்மைதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by ராஜா Wed Aug 08, 2012 10:44 am

நன்றி ஆனா இதெல்லாம் கோபம் இல்லாத பொது தான் யோசிக்க தோணுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by முரளிராஜா Wed Aug 08, 2012 10:46 am

ராஜா wrote: நன்றி ஆனா இதெல்லாம் கோபம் இல்லாத பொது தான் யோசிக்க தோணுது
அப்ப உங்களாள யோசிக்கவே முடியாதே ராஜா அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by ராஜா Wed Aug 08, 2012 10:55 am

முரளிராஜா wrote:
ராஜா wrote: நன்றி ஆனா இதெல்லாம் கோபம் இல்லாத பொது தான் யோசிக்க தோணுது
அப்ப உங்களாள யோசிக்கவே முடியாதே ராஜா அதிர்ச்சி
ஆமாம் கோபம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by சார்லஸ் mc Wed Aug 08, 2012 10:57 am

ராஜா wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote: நன்றி ஆனா இதெல்லாம் கோபம் இல்லாத பொது தான் யோசிக்க தோணுது
அப்ப உங்களாள யோசிக்கவே முடியாதே ராஜா அதிர்ச்சி
ஆமாம் கோபம்

இப்ப யோசிக்காம தானே 'ஆமாம்' ன்னு சொன்னீங்க...


கோபம் தேவையா? 154550கோபம் தேவையா? 154550கோபம் தேவையா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கோபம் தேவையா? 154550கோபம் தேவையா? 154550கோபம் தேவையா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by முரளிராஜா Wed Aug 08, 2012 10:58 am

சார்லஸ் mc wrote:
இப்ப யோசிக்காம தானே 'ஆமாம்' ன்னு சொன்னீங்க...
ராஜா, இங்க ஒரு ஆட்டுக்கு உங்க மேல உள்ள பயம் போயிடுச்சு ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by ராஜா Wed Aug 08, 2012 11:00 am

சார்லஸ் mc wrote:இப்ப யோசிக்காம தானே 'ஆமாம்' ன்னு சொன்னீங்க...
ஆமாம் , ஆமாம் கோபம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோபம் தேவையா? Empty Re: கோபம் தேவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum