Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:28
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
+6
தர்மா
விநாயகாசெந்தில்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
மகா பிரபு
முரளிராஜா
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
First topic message reminder :
உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...? |
காதல் செய்யும் அனைவரும் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்கிறார்களா என்று பார்த்தால், அது மிகவும் குறைவான அளவே உள்ளது. அவ்வாறு காதல் செய்தவர்கள் பெரும்பாலும் பிரிவதற்கு காரணம் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பது. மேலும் பிரிந்த பின்னர் அவர்களில் முதலில் திருமணம் ஆவது யாருக்கு என்று பார்த்தால், அது பெண்களுக்கே நடக்கிறது. ஏனெனில் பெண்களின் வீட்டில் அவர்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க மாட்டார்கள். காதல் தோல்வி அடைந்த பிறகு, என்ன தான் திருமணம் வேண்டாம் என்று பெண்கள் நினைத்தாலும் முடியாது. ஒரு சிலர் காதலன் மீது உள்ள கோபத்தினாலேயே திருமணத்திற்கு ஒப்புக் கொள்வர். அவ்வாறு திருமணம் செய்யும் போது, தான் முதலில் காதலித்த காதலனை சிலர், தங்கள் திருமணத்திற்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு தன் முதல் காதலனை அழைத்தால் என்ன நடக்கும் என்றும், எதற்கு அவனை அழைக்க வேண்டும் என்றும், மேலும் அந்த நேரத்தில் முதல் காதலன் வந்தால் என்ன பிரச்சனை வரலாம் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்... தன் முதல் காதலனை தன் திருமணத்தின் போது அழைத்து, ஒரு கேலியான பார்வையை அவன் மீது செலுத்தி, காதலியானவள் தன் மனதிற்குள் "நான் இன்னும் உன்னை நினைக்கவில்லை" என்று தெரிவிப்பதற்காக, நான் உன்னுடன் இருப்பதை விட, இவருடன் சந்தோஷமாக இருக்கிறேன், என்பதை காண்பிக்க அழைக்கலாம். பொதுவாக அனைத்து ஆண்களும் தான் காதலிக்கும் காதலியை, "என்னை விட யார் சந்தோஷமாக என் காதலியை பார்த்துக் கொள்வார்கள்" என்ற நினைப்பு இருக்கும். ஆனால் இவ்வாறு செய்வதால், தன் முதல் காதலனுக்கு தன் சந்தோஷத்தை, மெதுவாக தெரிவிப்பது போல் இருக்கும். சில நேரங்களில் காதலனை திருமணத்தின் போது அழைத்தால், அவர்கள் மிகவும் பொறாமைப்படுவார்கள். மேலும் என்னுடன் திருமணக் கோலத்தில் இருக்க வேண்டிய என் காதலி, மற்றொருவருடன் மணக்கோலத்தில் இருப்பதை எந்த ஒரு காதலனாலும் தாங்க முடியாமல், என் காதலி சந்தோஷமாக இருந்தால் அது போதும் என்று நினைத்து, அந்த இடத்தை விட்டே போய்விடுவார்கள். பின் அவர்கள் எந்த ஒரு சமயத்திலும் மறுபடியும் வரமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு அழைத்து, காதலனிடம் உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும், நம் இருவருக்கும் நல்ல புரிதல் இல்லை, என்னை விட ஒரு நல்ல துணைவி உனக்கு அமைவாள் என்பதை, அவனுக்கு புரியுமாறு தன் செய்கையில் புரிய வைத்து, அவனை விலக்கலாம். இல்லையென்றால் தன் முன்னால் காதலனை, தனக்கு வாழ்க்கை துணையாக வருபவரிடம் அறிமுகப்படுத்தி, ஒரு நல்ல நண்பர்களாக மூன்று பேரும் இருக்கலாம். இவ்வாறு செய்தால், கண்டிப்பாக அந்த நட்பு ஒரு நல்ல நிலையில் இருக்கும். ஒரு சில சமயங்களில் காதலனை அழைத்தால், அசம்பாவீதமும் நடக்கும் வாய்ப்புகளும் உண்டு. காதலன் மிகவும் பொறாமையின் உச்சக்கட்டத்தில் இருந்தால், திருமணத்தின் போது ஒரு சில டென்சன்களை ஏற்படுத்த வாய்ப்புகளும் உண்டு. வேண்டுமென்றால் காதலிக்கும் போது எடுத்த போட்டோ, வீடியோ ஆகியவற்றை வைத்து பயமுறுத்துவான். மேலும் என்ன தான் உங்களை திருமணம் செய்து கொள்பவருக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்திருந்தாலும், உறவினர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகிவிடுவதோடு, பின் அந்த திருமணம் இறுதியில் பெரிய பிரச்சனையை உருவாக்கிவிடும். எனவே, உங்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டால், ஏற்கனவே உங்கள் காதலன் அதிகமான அன்பு வைத்திருப்பவராக இருந்து, சரியாக புரிதல் இல்லாத காரணத்தினால் பிரிந்தவராக இருந்தால், அவர்களை அழைக்கலாமே தவிர, அதிக அன்புடன், கோபம் மற்றும் சந்தேக குணமுடையாக இருப்பவராக இருந்தால், அவர்களை அழைக்காமல் இருப்பதே நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர் அனுபவசாலிகள். நன்றி போல்டு ஸ்கை |
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
முரளிராஜா wrote:செந்தில் புரட்சிய போட்டு வாங்கி சிக்கல்ல மாட்டிவிடதான் இந்த கேள்விவிநாயகாசெந்தில் wrote:முரளிராஜா wrote:உங்க கருத்த எதிர்பார்க்கிறேன் புரட்சிபுரட்சி wrote:
என்னோட கருத்தை எதிபார்க்கவில்லையா?
அதான் தெரியுமே.. அதுக்குதான் பார்த்துடு பேசாம இருக்கேன்
Guest- Guest
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
புரட்சி wrote:
அதான் தெரியுமே.. அதுக்குதான் பார்த்துடு பேசாம இருக்கேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
ஆமாம் உங்க மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சுடுமோனு பயந்துகிட்டே இருந்திங்களே என்னாச்சு?
உங்களையெல்லாம் பார்த்த பிறகு சொல்வனா
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
எல்லாமே doubles ஆ இருக்கு
ஒன்னு பெருசா 2 பெருசா மதன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
முஹைதீன் wrote:எல்லாமே doubles ஆ இருக்கு
ஒன்னு பெருசா 2 பெருசா மதன்
இது என்ன குவிஸ் போட்டியா? வாழ்கை பாஸ்
Guest- Guest
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
நானாவது 1 + 1
நம்ம முரளி கணக்கே இல்லையே இதற்கு என்ன சொல்ல
நம்ம முரளி கணக்கே இல்லையே இதற்கு என்ன சொல்ல
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
anban2- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 07/08/2012
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
இதெல்லாம் வேண்டாத வேலை
வேலியில ஓடுற ஓணானை பிடிச்சு மடியில கட்டுறது மாதிரி.
இதெல்லாம் வேண்டாத வேலை
வேலியில ஓடுற ஓணானை பிடிச்சு மடியில கட்டுறது மாதிரி.
Re: உங்க முன்னாள் காதலனை திருமணத்திற்கு கூப்பிட போறீங்களா...?
நண்பரே ஆங்கிலத்தில் ஒரே ஒரு ஓ போட்டால் எப்படி? முதலில் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.anban2 wrote:oh ....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
» டியர்..நான் உங்க கூட பேசணும்...கே.எப்.சிக்கு கூட்டிட்டு போறீங்களா...?!
» காதலனை கைப்பிடிக்க கோர்ட் படியேறிய அரவாணி
» காதலனை கைபிடிக்க போகிறார் நீது சந்திரா
» ‘காதலனை கைப்பிடிக்கிறேன்’
» டியர்..நான் உங்க கூட பேசணும்...கே.எப்.சிக்கு கூட்டிட்டு போறீங்களா...?!
» காதலனை கைப்பிடிக்க கோர்ட் படியேறிய அரவாணி
» காதலனை கைபிடிக்க போகிறார் நீது சந்திரா
» ‘காதலனை கைப்பிடிக்கிறேன்’
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum