ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Poll_c10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Poll_m10பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

+3
விநாயகாசெந்தில்
யினியவன்
முரளிராஜா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by முரளிராஜா Tue Aug 07, 2012 2:24 pm

First topic message reminder :

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 07-popcorn-300
பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அப்போது பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். முக்கியமாக சினிமா தியேட்டருக்கு போகும் போது, அங்கு அதிக அளவில் பாப்-கார்னையே விற்கின்றனர். ஆகவே அப்போது மற்ற தின்பண்டங்களை வாங்காமல், பாப்-கார்னை வாங்கி சாப்பிடுங்கள். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா!!!

தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது. மேலும் ஏற்கனவே கடைகளில் செய்து விற்கப்படும் பாப்-கார்னை வாங்கி சாப்பிடுவதை விட, அந்த சோளத்தை வாங்கி வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.

மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.

நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும். மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

ஆகவே நண்பர்களே!!! இனிமேல் பாப்-கார்னை பயந்து சாப்பிடாமல், விரும்பி சாப்பிடுங்க!!! ஆரோக்கியமாக இருங்க!!!

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by முரளிராஜா Tue Aug 07, 2012 9:08 pm

புது மாப்பிள்ளையே யாருப்பா அசிங்கபடுத்தறது நான் ரெடி, நீ ரெடியா

ஆமாம் பிரபு எங்கேயோ விருந்துக்கு சமைக்கபோனும்னு சொன்னிங்களே ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by மகா பிரபு Tue Aug 07, 2012 9:10 pm

சார்லஸ் mc wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
யினியவன் wrote:உங்க கிட்ட இருந்து பிடுங்கி தின்னாலும் நல்லது தானே முரளி? புன்னகை
இரண்டு நாளா சாப்பிடலைனு சொல்லி ஏற்கனவே மகாபிரபு புடுங்கிட்டு போயிட்டாரு பாப் கார்ன ஜாலி
நான் அசிங்கபடாத திரியே இல்லை.. அழுகை அழுகை

அழாதீங்க பிரபு... நம்ம குப்புமி குரூப்புல ஐக்கியமாயிடுங்க...

அப்புறம் என்ன... எல்லாம் பழகி போயிடும்....

விடுங்க...விடுங்க... நம்ம இந்தியன் தாத்தா யினியவன் கிட்ட சொல்லி ஒரு புதிய பதிவுல நாறடிச்சிடுவோம்...
பழக பழக பாலும் புளிக்குமா சார்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by மகா பிரபு Tue Aug 07, 2012 9:11 pm

முரளிராஜா wrote:புது மாப்பிள்ளையே யாருப்பா அசிங்கபடுத்தறது நான் ரெடி, நீ ரெடியா

ஆமாம் பிரபு எங்கேயோ விருந்துக்கு சமைக்கபோனும்னு சொன்னிங்களே ஜாலி
விருந்துக்கு போறேன்னு தானே சொன்னேன்... கோபம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by மகா பிரபு Tue Aug 07, 2012 9:13 pm

பாப் கார்ன் சரி... கடலையை பற்றி யாராவது சொல்லுங்கப்பா... சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by சார்லஸ் mc Tue Aug 07, 2012 9:14 pm

நம்ம குரூப்புல எப்பவுமே அறு(சு)வைதான். புன்னகை


பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by மகா பிரபு Tue Aug 07, 2012 9:15 pm

சார்லஸ் mc wrote:நம்ம குரூப்புல எப்பவுமே அறு(சு)வைதான். புன்னகை
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by krishnaamma Wed Aug 08, 2012 7:32 pm

சார்லஸ் mc wrote:
krishnaamma wrote:
சார்லஸ் mc wrote:எங்கள் ஊர் பக்கம் அதிகம் கிடைப்பதில்லை பாப் கார்ன். சோகம்

அதற்கு கவலை எதற்கு சார்லஸ் ? புன்னகை நாமே விட்டில் சுலபமாக செய்யலாமே?

எப்படி செய்வது என்று சொல்லித் தாருங்கள் அம்மா...
ரொம்ப சுலபம் சார்லஸ் புன்னகை இதோ சொல்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by krishnaamma Wed Aug 08, 2012 7:43 pm

popcorn செய்வது எப்படி ?

தேவையானவை :

50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் , உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.

குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by சார்லஸ் mc Wed Aug 08, 2012 8:54 pm

மிகவும் நன்றியம்மா... தங்களின் பதிவை மிகவும் விரும்பினேன். நன்றி அன்பு மலர்


பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by krishnaamma Wed Aug 08, 2012 9:15 pm

சார்லஸ் mc wrote:மிகவும் நன்றியம்மா... தங்களின் பதிவை மிகவும் விரும்பினேன். நன்றி அன்பு மலர்
நன்றி சார்லஸ், செய்து பார்த்துவிட்டு எழுதுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 3 Empty Re: பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum