ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு சந்தேகம்

4 posters

Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty எனக்கு ஒரு சந்தேகம்

Post by கேசவன் Tue Aug 07, 2012 1:59 pm

எனக்கு ஒரு சந்தேகம் .செவ்வாய் கிரகணத்தில் காற்றே இல்லையே .அப்படியானால் கியூரியாசிட்டி விண்கலம் தரை இறங்கும் போது பாரசூட் எப்படி விரித்து பரந்திருக்கும் ..


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம் 1357389எனக்கு ஒரு சந்தேகம் 59010615எனக்கு ஒரு சந்தேகம் Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by கேசவன் Tue Aug 07, 2012 3:44 pm

யாராவது சொல்லுகளேன்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம் 1357389எனக்கு ஒரு சந்தேகம் 59010615எனக்கு ஒரு சந்தேகம் Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by Rangarajan Sundaravadivel Tue Aug 07, 2012 4:14 pm

எனக்கு பதில் சரியாகத் தெரியாவிட்டாலும் ஊகத்திலிருந்து சொல்கிறேன். செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்குத் தேவைப்படும் ஆக்சிஜன் என்னும் பிராணவாயு இல்லையே தவிர அதன் வளிமண்டலத்திலும் வாயுக்கள் உள்ளன. எனவே பாரசூட் பறந்திருக்கத் தடையில்லை.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Tue Aug 07, 2012 4:23 pm

ரங்கராஜன் சொல்வது சரி என தோனுகிறது.

மேலும் சில:

புவி ஈர்ப்பு சக்தி போலே அங்கு செவ்வாய் ஈர்ப்பு சக்தி இருக்கு. எனவே அங்கு சென்ற ரோவர் அதன் பறக்கும் திறனை நிறுத்திவிட்டு இயங்காமல் இருந்தால் - ஈர்ப்பு சக்தி காரணம் அது தரை தொட்டே ஆகும். பாராசூட் இல்லை என்றால் வேகமாக இறங்கி மோதி வெடித்துவிடும். அதை தவிர்க்க பாராசூட் உபயோகிக்கும் பொழுது மெதுவாக தரை இறங்கி விடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Tue Aug 07, 2012 4:50 pm

இந்தத் திரியில் விபரம் இருக்கு கேசவன்:

http://www.eegarai.net/t87984-topic



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by முரளிராஜா Tue Aug 07, 2012 4:53 pm

யினியவன் wrote:இந்தத் திரியில் விபரம் இருக்கு கேசவன்:

http://www.eegarai.net/t87984-topic
ஆக மொத்தம் என்னை மாதிரி உங்ககிட்டேயும் விவரம் இல்லை சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Tue Aug 07, 2012 4:54 pm

நாங்க இதப் பார்க்கறதுக்கு முன்னாடியே விளக்கிட்டோம் - நீங்க விளக்குறது மாதிரி இல்ல இது. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by Guest Tue Aug 07, 2012 4:55 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:இந்தத் திரியில் விபரம் இருக்கு கேசவன்:

http://www.eegarai.net/t87984-topic
ஆக மொத்தம் என்னை மாதிரி உங்ககிட்டேயும் விவரம் இல்லை சிரி

நீங்க ஒரு அறிவு கொழுந்து அண்ணே

எனக்கு ஒரு சந்தேகம் Senthil
avatar
Guest
Guest


Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by முரளிராஜா Tue Aug 07, 2012 4:57 pm

எங்களுக்கு படம் காமிக்கறது இருக்கட்டும் கல்யாணம் ஆகியும் வேற ஒரு பெண்ணுக்கு படம் காமிச்சுகிட்டு அதே ஞாபகமா இருந்திங்களே அந்த விசயம் எப்படி போய்கிட்டு இருக்கு மன்மதன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Tue Aug 07, 2012 4:59 pm

இட்ஸ் ஓவர்ன்னு அதத் தான் அவதாரத்தில் சொல்லிட்டாரே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம் Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum