ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

Top posting users this week
ayyasamy ram
அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_c10அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_m10அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_c10 
heezulia
அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_c10அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_m10அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_c10 
sanji
அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_c10அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_m10அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

+3
யினியவன்
ராஜா
முரளிராஜா
7 posters

Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by முரளிராஜா Tue Aug 07, 2012 10:43 am

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் 07-vijayakanth2-300.jpg

நெல்லை: பொய் வழக்குகளைக் கண்டு அஞ்சமாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்று இரவு நடந்தது. அப்போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார்.

அதன் பிறகு அவர் பேசியதாவது,

பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் பார்த்து அதன் அடிப்படையில் அதிமுக அரசை நான் குறை கூறுகிறேன். அதனால் எனக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதைக் கண்டு நான் ஒன்றும் அஞ்சமாட்டேன். அந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்.
அவர்கள் தவறே செய்யவில்லை என்கிறார்களே. உண்மையாகவே அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் கடந்த முறை நடந்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை? முந்தைய ஆட்சியில் இருந்தவர்களும் தவறு செய்தனர். தற்போதுள்ளவர்களும் தவறு செய்கின்றனர். அதிமுகவால் தான் தேமுதிக வென்றது என்கிறார்கள். ஆனால் அதிமுக வெற்றி பெற்றதற்கு தேமுதிக தான் காரணம்.

வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி வற்றிவிட்டது. இதற்கு அங்கு நடக்கும் மணல் கொள்ளையே காரணம். தமிழக ஆறுகளில் மணல் அள்ளக் கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும். உடன்குடி மின் திட்டம் தனது நேரடிப் பார்வையில் நடப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் அங்கு எந்த பணியும் நடைபெற்றபாடில்லை. இதை எல்லாம் நான் சொல்வது தவறு என்று வழக்கு போடுகிறார்கள்.

கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு எதையும் செய்து கொள்ளுங்கள். மதுரையில் கிரானைட் கொள்ளை தொடர்பாக முன்பே ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? மாணவர்களின் பணத்தை கையாடல் செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்கள் சம்பாதித்த பணத்தை எல்லாம் பறிக்க வேண்டும்.

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் இருக்காது. ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். திமுக ஆட்சியை அகற்ற போராடியது போன்று அதிமுக ஆட்சியை அகற்ற போராட வேண்டியதில்லை. அதுவாகவே போய்விடும். அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் தேமுதிகவுக்கு வந்துவிடுகிறேன் என்றார். பாதியில் வர வேண்டாம் என்று நான் தான் அவரைத் தடுத்து வைத்துள்ளேன். பாதியில் கட்சி மாறுபவர்களை நான் நம்புவதில்லை என்றார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty Re: அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by ராஜா Tue Aug 07, 2012 10:58 am

சிரிப்பு சிப்பு வருது இது அடுத்த காமடி பீசு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty Re: அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by யினியவன் Tue Aug 07, 2012 11:09 am

கரை நல்லது - தானா போயிடும்ன்னு இது புதுசா வந்த சர்ப் எக்சல் விளம்பரமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty Re: அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by சிங்கம் Tue Aug 07, 2012 11:14 am

லூசுப்பையன்


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty Re: அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by விநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty Re: அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by அகிலன் Tue Aug 07, 2012 3:09 pm

நல்ல தலைமையை ஆட்சியில் அமர்த்தாதவரை தமிழரின் தலைகள் பந்தாடப்படும்.
இறுதியில் நிரந்தர அடிமைகளாக்கப்படுவீர்கள்
விழித்தெழுங்கள் உறவுகளே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!-------------------------------------------------------------------!!


நேர்மையே பலம்
அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty Re: அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by Rangarajan Sundaravadivel Tue Aug 07, 2012 4:18 pm

போயிட்டா, அந்த எடத்துல நீங்க வந்து ஒக்காந்திருவீகளோ?




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த் Empty Re: அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்
» ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்
» அதிமுக கொள்கை ஜெயில்ல உள்ளது: விஜயகாந்த்!!
» அதிமுக தலைமையை விமர்சித்து விளம்பரம்: தேமுதிகவுக்கு தொடர்பில்லை-விஜயகாந்த்
» விஜயகாந்த் அதிமுக பக்கம் போகும் பட்சத்தில் போட்டி கடுமையானதாக இருக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum