புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
44 Posts - 61%
heezulia
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
2 Posts - 3%
viyasan
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
236 Posts - 43%
heezulia
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
21 Posts - 4%
prajai
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைஅனுபூதி !! Poll_c10இறைஅனுபூதி !! Poll_m10இறைஅனுபூதி !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைஅனுபூதி !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Aug 15, 2012 9:54 pm

இறைஅனுபூதி !!



----குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---



பெறற்கறிய மானிடப்பிறவியை பெற்றும் இந்த பிறவியிலேயே இறைஅனுபூதி பெற முயலாதவன் வீனில் பிறந்தவனே !

இறைவனிடம் ஜெபி ! அவருடைய புகழ் பாடு ! சத்சங்கத்தை நாடு ! உலகியலிலும் உலக கடமைகளிலும் இரவுபகலாக மூழ்கியிருக்கின்ற மனதால் இறைவனை சந்திக்க இயலாது ! எனவே இடையிடையே தனிமையை நாடி சென்று இறைவனை சிந்திப்பது மிகவும் இன்றியமையாதது !

உண்மையையும் உண்மையற்றதையும் எப்போதும் விவேகத்தால் ஆராய்ந்து அறிய வேண்டும் . இறைவன் ஒருவரே உண்மை . மற்ற அனைத்தும் உண்மையற்றவை ; அதாவது நிலையற்றவை . இவ்வாறு ஆராய்ந்து , நிலையற்றவற்றை உள்ளத்திலிருந்து உதறித்தள்ள வேண்டும் !

குழந்தையிடம் தாயின் பாசம் , கணவனிடம் மனைவியின் காதல் , பணத்திடம் கருமியின் பற்று ----- இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தது போன்ற அன்பை உன்னால் இறைவனிடம் செலுத்த முடியுமானால் அந்த கணமே இறைவனை காண்பாய் !

பாலிலிருந்து வெண்ணெயைப் பெற வேண்டுமானால் பாலை தனியான இடத்தில் வைத்து அது தயிர் ஆகுமாறு விடவேண்டும் ! ஆட்டவோ அசைக்கவோ செய்தால் அது தயிராக உறையாது . பிறகு வேறு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு , அமைதியான இடத்தில் உட்கார்ந்து , தயிரை கடைய வேண்டும் ; அப்போதுதான் வெண்ணெய் கிடைக்கும் . அதுபோல தனிமையில் இருந்து இறைவனை தியானிப்பதால் ஞானம் , வைராக்கியம் , பக்தி ஆகிய பேறுகள் கிடைக்கின்றன !

வெட்கம் , வெறுப்பு , பயம் --இவை மூன்றும் இருக்கும் வரையில் இறை காட்சி கிடைக்காது !

தராசில் கனமுடைய தட்டு தாழ்கிறது ; லேசான தட்டு மேலே போகிறது . அதுபோல் உலகியல் பளுவை சேர்த்து வைத்திருப்பவன் வாழ்க்கையில் அமிழ்ந்துவிடுகிறான் .அத்தகைய பளு குறைவாக இருப்பவன் இறைவனுடைய பாதாரவிந்தைகளை நோக்கி மேலெழுகிறான் !

தனது உத்தியோகத்தை இழந்து , புதுவேலை தேடி அலுவலகம் அலுவலமாக ஏறி இறங்கி அலைகின்ற மனிதனின் ஆவலும் ஏக்கமும் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு தீவிரமான ஆவலையும் ஏக்கத்தையும் இறைவனிடம் கொள்ள வேண்டும் !

பிள்ளைகள் இல்லையே என்று சிலர் ஆறாக கண்ணீர் பெருக்குகின்றனர் . சொத்து இல்லையே என்று சிலர் அழுகின்றனர் . ஆனால் அந்தோ ! கடவுளை காணவில்லையே என்று ஏங்கி அழுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ? வெகு சிலரே !இறைவனை தேடுபவர்கள் ; அவருக்காக கண்ணீர் வடைப்பவர்கள் உண்மையிலேயே அவரை அடையத்தான் செய்கிறார்கள் !

கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றால் நாம் ஏன் அவரை காண்பதில்லை என்று கேட்கலாம் ? பாசி படிந்து கிடக்கின்ற குளத்தின் கரை மீது நின்று பார்த்தால் அதிலுள்ள தண்ணீரை காண முடியாது . தண்ணீரை காண வேண்டுமானால் பாசியை விலக்க வேண்டும் . அறியாமை திரையால் மூடிய கண்களை வைத்து கொண்டு கடவுளை காண முடியவில்லையே என்று புலம்புகிறாய் . அவரை காண விரும்பினால் முதலில் உன் கண்களிலிருந்து அறியாமைத்திறையை அகற்று . அத்ற்கு தியானம் , ஜபம் ,இவை போற சாதனைகள் வேண்டும் !

தூசு படிந்த கண்ணாடியில் பிம்பம் தெரியாது . அதுபோல் தூய்மையற்ற மனதில் இறைவன் தெரிய மாட்டான் . இறைவனின் திருநாமத்தை உச்சரித்து உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள் . பகவானுடைய புன்னிய நாமத்தை கீர்த்தனம் செய்து உனது நாக்கினை பரிசுத்த படுத்திக்கொள் !

ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் அவற்றை பரிகசிப்பவர்களிடமிருந்து விலகியே இரு !

காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கிறது . அதனால் தான் கடலில் செல்லும் கப்பல் திசை தவறுவதில்லை . உள்ளம் கடவுளை நோக்கியதாக இருக்கும் வரையில் வாழ்க்கை கடலில் மனிதன் வழி தவற மாட்டான் !

கொக்கு ஒன்று மீனை பிடிப்பதற்காக மிகுந்த கவனத்துடன் போய் கொண்டிருந்தது . வேடன் ஒருவன் பின்னால் நின்று அதன் மீது அம்பை எய்யத்தயாராக நின்றான் . ஆனால் கொக்கு அதை கவனிக்கவே இல்லை . அதைக்கண்ட மகான் ஒருவர் `` நான் தியானத்திற்கு அமரும் போது உன்னைப்போல இருப்பேனாக . என் பின்னால் யார் இருக்கிறார்கள் , என்ன இருக்கிறது என்று ஒருபோதும் திரும்பிப்பாராதவனாக இருப்பேனாக ! `` என்று கூறினார் !

சிறு இழை ஒன்று நீட்டிக்கொண்டிருந்தாலும் ஊசியின் காது வழியாக நூல் நுழைய முடியாது . உலகப்பொருட்களில் சிறிது பற்று இருந்தாலும் நம்மால் கடவுளை அணுக முடியாது !

பொட்டலம் கிழிந்து கடுகு சிதறிவிட்டால் அவற்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம் ! அதுபோல பல்வேறு திசைகளில் ஓடுகின்ற மனதை உட்குவித்து ஒருமுகப்படுத்துவது எளிதான காரியம் அல்ல . அத்ற்கு சத்சங்கம் ஒரு முக்கிய தேவையாகும் !

புலி மற்ற மிருகங்களை கொல்கிறது . அது போல் பக்தி என்னும் புலி , காமம் , குரோதம் முதலானவற்றை கொன்று விடுகிறது . இதயத்தில் பக்தி வளருமானால் காமமும் ஏனைய மிருக உணர்ச்சிகளும் மறைகின்றன !

வயதின் காரணமாக கிளியின் தொண்டையில் உள்ள சவ்வு தடித்து விடுமானால் அத்ற்கு பேச கற்று கொடுக்க முடியாது . அதுபோல் வயதான பிறகு மனதை இறைவனிடம் செலுத்துவது கடினம் . இளமைப்பருவத்திலேயே இறைவனை நாட வேண்டும் !

மன ஏக்கத்துடன் இறைவனுக்காக உன்னால் அழ முடியுமா ? மனைவி மக்களுக்காகவும் பணத்திற்காகவும் குடம்குடமாக கண்ணீர் சிந்தி அழுகின்றனர் . இறைவனுக்காக யார் அழுகிறார்கள் ? குழந்தை பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தாய் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள் . விளையாட்டில் சலிப்புற்றதும் அது பொம்மைகளை எறிந்துவிட்டு ``அம்மா `` என்று அலறுகிறது . இந்த சத்தம் கேட்பதுதான் தாமதம் , தாய் உடனே சோற்றுப்பானையை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து விட்டு வேகமாக ஓடி வந்து குழந்தையை கைகளில் ஏந்திக்கொள்கிறாள் !

எண்ணமும் செயலும் ஒன்றாக இல்லாமல் , களங்கம் அற்ற நேர்மை இல்லாமல் கடவுளை அறிய முடியாது . கோணல் புத்தி உடையவர்களிடமிருந்து அவர் வெகு தொலைவிலேயே இருக்கிறார் !

பெரிய மீன் பிடிக்க விரும்புபவன் தூண்டிலையும் இரையையும் நீருக்குள் போட்டுவிட்டு மணிக்கணக்காக அமைதியாக காத்திருக்கிறான் . அதேபோல் ஆன்மீக சாதனைகளை பொறுமையாக செய்துகொண்டே இருப்பவன் இறுதியில் கடவுளை நிச்சயமாக கண்டே தீர்வான் !

உலக வாழ்வாகிய கடலில் ஆறு முதலைகள் உள்ளன . காமம் , குரோதம் முதலியனவே அந்த முதலைகள் . ஆனால் நீ உன் உடம்பில் மஞ்சளை பூசிக்கொண்டால் முதலை பயமே உனக்கு வேண்டாம் .விவேகமும் வைராக்கியமுமே அந்த மஞ்சள் !

பூவிலிருந்து காய் வெளிப்பட்டதும் பூவின் இதழ்கள் தானாகவே வீழ்ந்துவிடுகின்றன . அதுபோல் உனது தெய்வீக இயல்பு வெளிப்படும்போது , மனித இயல்பிற்கு இயற்கையான குற்றம்குறைகள் தாமாகவே விலகிவிடுகின்றன !

கடவுளை அடைய விரும்புபவர்களும் ஆன்மீக சாதனைகளில் முன்னேற விரும்புபவர்களும் காமம் , பணத்தாசை ஆகிய இரண்டு வலைகளில் சிக்காமல் இருப்பது மிக முக்கியம் . இல்லாவிடில் அவர்கள் ஒரு நாளும் பூரணத்துவம் பெற மாட்டார்கள் !

யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட குறை காணாதே . பக்தி வேண்டும் என்று பிரார்த்திப்பதை போலவே பிறரை குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்தனை செய் !

நல்லவனாக வேஸம் போடுவது , கணக்குப்பார்ப்பது , தர்க்கம் செய்வது -- இத்தகைய மனதால் கடவுளை அறிய முடியாது . எண்ணமும் செயலும் ஒன்றாக இருப்பவர்களுக்கு இறைவன் வெகு அருகிலேயே உள்ளார் !

கடவுளை நெருங்க நெருங்க அமைதியை உணர்வாய் . அமைதி அமைதி ; நிலத்த அமைதி -- இந்த அனுபவம் ஏற்படும் . கங்கையை நெருங்க நெருங்க அதன் குளிர்ச்சியை உணர்கிறாய் . அதில் இறங்கினாலோ பரிபூரண அமைதி உணர்ச்சியை பெறுவாய் !



avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:24 pm

நன்றி அய்யா

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 16, 2012 2:19 pm

அறியத்தந்தமைக்கு நன்றி அய்யா



இறைஅனுபூதி !! Signaturexn
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 16, 2012 2:59 pm

அறியத்தந்தமைக்கு நன்றி

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Aug 16, 2012 3:29 pm

அறியத்தந்தமைக்கு நன்றி அய்யா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக