ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

+3
யினியவன்
rameshnaga
Rangarajan Sundaravadivel
7 posters

Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by Rangarajan Sundaravadivel Mon Aug 06, 2012 10:28 pm

சுதந்திரப் பறவை காற்றின் திசைகளில் போகிறது;
சூரியக்கிரணங்களில் சிறகை நனைத்துக்கொள்கிறது;
வானங்களில் ஏறத் துணிவு கொள்கிறது.

கூண்டுப்பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுடன், கட்டப்பட்ட காலுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

சுதந்திரப் பறவை இன்னொரு தென்றலைப் பற்றி நினைத்துக் கொள்கிறது;
மரங்களுக்கடையே ஊடுருவும் காற்றை நினைத்துக் கொள்கிறது;
தனது உணவாகக் காத்திருக்கும் பருத்த புழுக்களை நினைக்கிறது;
வானம் தன்னுடையது என்று நினைக்கிறது.

கூண்டுப்பறவை கனவுகளின் கல்லறை மீது நிற்கிறது;
அதனுடைய நிழல் பயங்கரக் கனவுகளினூடே கூவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுகளுடன், கட்டப்பட்ட கால்களுடன் அது
பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

(மாயா ஏஞ்சலோ)


கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by rameshnaga Mon Aug 06, 2012 11:06 pm

நல்ல கவிதைப் பகிர்வு. உங்களின் முயற்சிக்கு நன்றி! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by யினியவன் Mon Aug 06, 2012 11:57 pm

சூழலின் தாக்கத்தில் சுழலும் எண்ணக் கவிதையின் தமிழாக்கம் நன்று ரங்கராஜன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by Rangarajan Sundaravadivel Tue Aug 07, 2012 1:39 pm

பாராட்டுக்கு நன்றி தோழர்களே!



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by Dr.S.Soundarapandian Sun Mar 16, 2014 12:01 pm

மாயா எஞ்சலோவின் கவிதையைத் தந்த ரங்கராஜன் சுந்தரவடிவடிவேல் அவர்களுக்கு நன்றி ! கூண்டுக்குள் அந்தப்ப றவையோடு என்னையும் நிறுத்திவிட்டீர்கள்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by சிவா Sun Apr 06, 2014 3:27 pm

அருமை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by ayyasamy ram Sun Apr 06, 2014 3:43 pm

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் 3838410834 --
--
மாயா ஏஞ்சலோ
-
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Y7iAeAleQzejJYQ59zQQ+maya_angelo-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 07, 2014 11:42 am

வீட்ல அடபட்டு கிடக்கிர நாங்க பாடலையா, எங்க பாட்ட யாரு கேக்குறது. அது மாதிரிதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by ayyasamy ram Mon Apr 07, 2014 11:49 am

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க
அனைத்தும் இருத்தல் தொடர்பானவை.
எனது எழுத்து முழுக்க,
“நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆனால் தோற்றுவிடக் கூடாது”,

என்பதைத்தான் சொல்கிறது.
-
---
>மாயா ஏஞ்சலோ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by Dr.S.Soundarapandian Sun Sep 03, 2017 7:06 pm

ஓகே!!!! ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Empty Re: கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum