ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

+11
Msaravinthan
தர்மா
அருண்
சிவா
அகிலன்
முகம்மது ஃபரீத்
அசுரன்
பிரசன்னா
முரளிராஜா
யினியவன்
இரா.பகவதி
15 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Mon Aug 06, 2012 9:18 pm

First topic message reminder :

பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?


Last edited by புரட்சி on Wed Aug 08, 2012 9:43 am; edited 3 times in total
avatar
Guest
Guest


Back to top Go down


பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by தர்மா Thu Aug 09, 2012 7:44 pm

உங்கள் நண்பரிடம் கூறுங்கள் வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதற்குள் நன்றாக சாதித்து நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்குமாறு அவரை தேற்றுங்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by முரளிராஜா Thu Aug 09, 2012 9:37 pm

அசுரன் wrote:அந்த மருந்து பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை தான் பலன் அளிக்கும்..... :நல்வரவு:
அசத்திட்டிங்க அசுரன் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by அசுரன் Thu Aug 09, 2012 11:25 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:அந்த மருந்து பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை தான் பலன் அளிக்கும்..... :நல்வரவு:
அசத்திட்டிங்க அசுரன் சூப்பருங்க
நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by யினியவன் Fri Aug 10, 2012 12:14 am

முரளிராஜா wrote:
அசுரன் wrote:அந்த மருந்து பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை தான் பலன் அளிக்கும்..... :நல்வரவு:
அசத்திட்டிங்க அசுரன் சூப்பருங்க
ஆமோதித்தல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by முரளிராஜா Fri Aug 10, 2012 10:12 am

புரட்சி wrote: :வணக்கம்:
நீங்க இந்த திரியையும் மறக்கல அந்த கண்ணடி பெண்ணையும் மறக்கல கன்னத்தில் அறை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by மகா பிரபு Fri Aug 10, 2012 2:24 pm

மறக்க நினைத்தால் மறக்கலாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by asaswin Fri Aug 10, 2012 2:41 pm

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியற்ற கடிதம் போன்றது. நம்மைப் பெற்று ஆயிரம் கனவுகளுடன் வளர்த்தவர்களை நினைத்தாலே போதும், எல்லாவிதமான தேவையற்ற நினைவுகளும் நீங்கும். வாழ்கை வெறும் பெண்ணிற்காக மட்டும் அல்ல.

பி.கு.
தமிழ் திரைப்படங்கள் அதிகம் பார்பதை தவிர்க்கவும்
avatar
asaswin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by பார்த்திபன் Fri Aug 10, 2012 9:53 pm

புரட்சி wrote:மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..

பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?

நல்ல முறையில் பலனளிக்கும். சீக்கிரம் அவர் இயல்பு நிலைக்கு வருவார்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by இரா.பகவதி Fri Aug 10, 2012 10:19 pm

asaswin wrote:குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியற்ற கடிதம் போன்றது. நம்மைப் பெற்று ஆயிரம் கனவுகளுடன் வளர்த்தவர்களை நினைத்தாலே போதும், எல்லாவிதமான தேவையற்ற நினைவுகளும் நீங்கும். வாழ்கை வெறும் பெண்ணிற்காக மட்டும் அல்ல.

பி.கு.
தமிழ் திரைப்படங்கள் அதிகம் பார்பதை தவிர்க்கவும்
சூப்பருங்க ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 9 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum