புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_lcapபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_voting_barபெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 8 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 9:18 pm

First topic message reminder :

பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 09, 2012 11:05 am

அவரோடு 5 நாட்களுக்குள் நண்பர் ஆகிவிட்டர்ர், சரி அப்புறம் ஏன் தூக்கம் இல்லாமல் போகவேண்டும் !
புரட்சி உங்கள் நினைவாகவோ, அல்லது ஆண் நண்பர் நினைவாகவோ, என்றைக்காவது அவருக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டதா ? அவர் அந்த பெண்ணை விரும்புகிறார் அனால் சொல்லிக்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை ? ஆம் நான் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை ! எங்கே சொன்னால் அவள் நிராகரித்துவிடுவாரோ என்ற பயம் ..

என்ன செய்யலாம் !

1 அந்த பெண் விரும்பினால் "நட்பை" தொடர சொல்லலாம்

2. விரும்பவில்லை என்றால் அந்த பெண் பற்றிய நினைவை மறக்க செய்ய வேண்டும் அவரை நினைவூட்டும் எந்த பொருளும் ...பரிசும் ...அவரை சுற்றி இல்லாது பார்த்து கொள்ளுங்கள்

3 தனிமை தவிர்க்க படவேண்டும் ..நண்பர்களோடு இருக்க செய்யுங்கள்

4. உருப்படியான வேலை எதையும் பார்க்க செய்யலாம் !

5.வேறு ஒரு பெண் நட்பை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தவழி !
Spoiler:

6.சுற்றுலா அழைத்து செல்வது நல்ல யோசனை " உலகம் ஒரு பெண்ணை சுற்றி மட்டும் இல்லை ரொம்ப பெரிது "என்று அவரே தெரிந்து கொள்வார்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 11:08 am

கே. பாலா wrote:அவரோடு 5 நாட்களுக்குள் நண்பர் ஆகிவிட்டர்ர், சரி அப்புறம் ஏன் தூக்கம் இல்லாமல் போகவேண்டும் !
புரட்சி உங்கள் நினைவாகவோ, அல்லது ஆண் நண்பர் நினைவாகவோ, என்றைக்காவது அவருக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டதா விட்டதா ? அவர் அந்த பெண்ணை விரும்புகிறார் அனால் சொல்லிக்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை ? ஆம் நான் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை ! எங்கே சொன்னால் அவள் நிராகரித்துவிடுவாரோ என்ற பயம் ..

என்ன செய்யலாம் !
1 அந்த பெண் விரும்பினால் "நட்பை" தொடர சொல்லலாம்
2. விரும்பவில்லை என்றால் அந்த பெண் பற்றிய நினைவை மறக்க செய்ய வேண்டும் அவரை நினைவூட்டும் எந்த பொருளும் ...பரிசும் ...அவரை சுற்றி இல்லது பார்த்து கொள்ளுங்கள்
3 தனிமை தவிர்க்க படவேண்டும் ..நண்பர்களோடு இருக்க செய்யுங்கள்
4. உருப்படியான வேலை எதையும் பார்க்க செய்யலாம் !
5.வேறு ஒரு பெண் நட்பை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தவழி !
Spoiler:
6.சுற்றுலா அழைத்து செல்வது நல்ல யோசனை " உலகம் ஒரு பெண்ணை சுற்றி மட்டும் இல்லை ரொம்ப பெரிது என்று அவரே தெரிந்து கொள்வார்

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஒவ் ஒரு வரிகளும் வைரம் சார் .. மிக்க நன்றி புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 09, 2012 12:15 pm

இனக்கவர்ச்சி என்பது அளவோடு இறுக்கும்வரை இயல்பானது. ஆனால் வெறும் ஐந்து நாட்களில் இத்தகைய மாற்றம் எனில் இது சற்று இயல்புக்கு மாறானது மட்டுமில்லாமல் உடனடியாகச் சரி செய்யப்படவேண்டியது. உண்மை என்னவெனில் அறிவுரைகளின் மூலம் இவர்களை வழிக்குக் கொண்டுவர முடியாது. மன நல மருத்துவரை உடனடியாகப் பார்த்தே ஆகவேண்டும். அப்படிப் பார்த்தபின்பு, எழுதி வைத்துக்க் கொள்ளுங்கள், அவர் தரும் மருந்துகளை இவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். அவர்களைச் சாப்பிட வைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். அவர் மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தவுடன் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்துவிடுவார். மற்றொரு விஷயம் எந்த நேரமும் அவர் வேறு ஏதாவது வேலையில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். தாமதம் வேண்டாம். உடனே அழைத்துச் செல்லுங்கள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 12:42 pm

பார்த்திபன் wrote:இனக்கவர்ச்சி என்பது அளவோடு இறுக்கும்வரை இயல்பானது. ஆனால் வெறும் ஐந்து நாட்களில் இத்தகைய மாற்றம் எனில் இது சற்று இயல்புக்கு மாறானது மட்டுமில்லாமல் உடனடியாகச் சரி செய்யப்படவேண்டியது. உண்மை என்னவெனில் அறிவுரைகளின் மூலம் இவர்களை வழிக்குக் கொண்டுவர முடியாது. மன நல மருத்துவரை உடனடியாகப் பார்த்தே ஆகவேண்டும். அப்படிப் பார்த்தபின்பு, எழுதி வைத்துக்க் கொள்ளுங்கள், அவர் தரும் மருந்துகளை இவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். அவர்களைச் சாப்பிட வைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். அவர் மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தவுடன் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்துவிடுவார். மற்றொரு விஷயம் எந்த நேரமும் அவர் வேறு ஏதாவது வேலையில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். தாமதம் வேண்டாம். உடனே அழைத்துச் செல்லுங்கள்.

மருத்துவமனையில் தான் உள்ளோம் அண்ணே ...
மிக்க நன்றி

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 3:52 pm

மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..

பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 09, 2012 5:51 pm

புரட்சி wrote:மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..

பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
இந்த மருந்து அன்பை தருமா? புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Aug 09, 2012 5:54 pm

மகா பிரபு wrote:
புரட்சி wrote:மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..

பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
இந்த மருந்து அன்பை தருமா? புன்னகை

ஏன் உங்களுக்கும் தேவையா சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 09, 2012 5:56 pm

இரா.பகவதி wrote:
ஏன் உங்களுக்கும் தேவையா சிரி
தேவையானவர்களுக்கு தரலாம் இல்லையா!!!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Aug 09, 2012 6:02 pm

மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote:
ஏன் உங்களுக்கும் தேவையா சிரி
தேவையானவர்களுக்கு தரலாம் இல்லையா!!!

உங்க முகத்துல இருக்கிற சோகத்தை பாக்கும் போது உங்களுக்கு தான் தேவையோனு நினைச்சிட்டேன் சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 7:25 pm

புரட்சி wrote:மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..

பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
அந்த மருந்து பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை தான் பலன் அளிக்கும்..... :நல்வரவு:

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக