ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

+11
Msaravinthan
தர்மா
அருண்
சிவா
அகிலன்
முகம்மது ஃபரீத்
அசுரன்
பிரசன்னா
முரளிராஜா
யினியவன்
இரா.பகவதி
15 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Mon Aug 06, 2012 9:18 pm

First topic message reminder :

பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?

Last edited by புரட்சி on Wed Aug 08, 2012 9:43 am; edited 3 times in total
avatar
Guest
Guest

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Tue Aug 07, 2012 9:56 pm

அசுரன் wrote:நென்பேன்டா சூப்பருங்க

அதிர்ச்சி ஒன்னும் புரியல
avatar
Guest
Guest

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by அசுரன் Tue Aug 07, 2012 11:09 pm

புரட்சி wrote:
அசுரன் wrote:நென்பேன்டா சூப்பருங்க

அதிர்ச்சி ஒன்னும் புரியல
எதற்கு அதிர்ச்சி தம்பி புரட்சி... நண்பனுக்காக பாசத்துடன் வாதாடும் உங்களைத்தான் சொன்னேன் நெண்பேன்டான்னு.. ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by அகிலன் Tue Aug 07, 2012 11:26 pm

புரட்சி அவர்களே !
புரட்சிகரமாக ஒரு நல்ல வேலை செய்யுங்கள் அதாவது,
உங்களுடைய அந்த நண்பனை ஈகரை மூலம் எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்
நாங்கள் நேரடியாக அவருக்கு ஆலோசனை வழங்க அல்லது ஆறுதல் சொல்ல வசதியாக இருக்கும்.

நேர்மையே பலம்
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 07, 2012 11:51 pm

புரட்சி wrote:பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?

இது உங்களுக்கு மட்டும் இல்லை பொதுவாக எல்லா ஆண்களுக்கும் அப்பறம் எல்லா பெண்களுக்கும் உள்ள வயதின் தடுமாற்றம் தான் இது சிலபேர் நமக்கு இந்தமாதி பொண்ணு கிடைத்தா நல்ல இருக்கும்ன்னு பல நாளா நினைத்துவைதிருப்பாங்க அந்த கணவு அவங்களையே அறியாமல் பெண்ணிடம் பேசும் பொழுது அவர்கள் நினைத்த பல செயல்கள் ஒத்துப்போகும் அந்தமாதிரி சூழ்நிலைல அவங்க ஒரு நாள் பழகினாலும் அவங்கள விட்டு வர முடியாமல் போகிவிடும்..அதனை போல அந்த பெண்ணுக்கும் பிடித்துபோகும் ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் யோசிப்பார்கள் உதாரணமாக நமக்கு ஓக்கே நம்ம குடும்பத்துக்கு இவரு ஒதுவருவாரா இல்லை இவங்க குடும்பத்தில்தான் நம்ம போய் வாழமுடியுமா,இவங்க அனுசரிச்சு போனா அவங்க வீடிளையும் நம்மள அனுசரிச்சு போவாங்களா,,,,அப்புடி இப்புடின்னு நிறைய யோசிச்சு அவருகிட்ட எல்லாத்தையும் மறச்சு ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்பவும் போலவே காட்டிகிருவாங்க....இந்தமாதிரி சூழ்நிலைல நம்ம அந்த பொன்னன தொந்தரவு செய்வது நமக்கே பாதிப்பினை உண்டாக்கும்(அதாவது அவங்க கிட்ட பேசணும் ,அவங்ககிட்ட இன்னும் நல்லா நடந்துக்கணும்,,அதுபோல செய்தால் வெறுப்பு வருமே தவிர காதலோ அன்போ மலராது)அதுனால இந்தமாதிரி போன்னுகல்லாம் விட்டு விட்டு அப்பா அம்மா சொல்லுற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணுறதுதான் நல்லது....

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 9:40 am

முகம்மது ஃபரீத் wrote:
புரட்சி wrote:பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?

இது உங்களுக்கு மட்டும் இல்லை பொதுவாக எல்லா ஆண்களுக்கும் அப்பறம் எல்லா பெண்களுக்கும் உள்ள வயதின் தடுமாற்றம் தான் இது சிலபேர் நமக்கு இந்தமாதி பொண்ணு கிடைத்தா நல்ல இருக்கும்ன்னு பல நாளா நினைத்துவைதிருப்பாங்க அந்த கணவு அவங்களையே அறியாமல் பெண்ணிடம் பேசும் பொழுது அவர்கள் நினைத்த பல செயல்கள் ஒத்துப்போகும் அந்தமாதிரி சூழ்நிலைல அவங்க ஒரு நாள் பழகினாலும் அவங்கள விட்டு வர முடியாமல் போகிவிடும்..அதனை போல அந்த பெண்ணுக்கும் பிடித்துபோகும் ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் யோசிப்பார்கள் உதாரணமாக நமக்கு ஓக்கே நம்ம குடும்பத்துக்கு இவரு ஒதுவருவாரா இல்லை இவங்க குடும்பத்தில்தான் நம்ம போய் வாழமுடியுமா,இவங்க அனுசரிச்சு போனா அவங்க வீடிளையும் நம்மள அனுசரிச்சு போவாங்களா,,,,அப்புடி இப்புடின்னு நிறைய யோசிச்சு அவருகிட்ட எல்லாத்தையும் மறச்சு ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்பவும் போலவே காட்டிகிருவாங்க....இந்தமாதிரி சூழ்நிலைல நம்ம அந்த பொன்னன தொந்தரவு செய்வது நமக்கே பாதிப்பினை உண்டாக்கும்(அதாவது அவங்க கிட்ட பேசணும் ,அவங்ககிட்ட இன்னும் நல்லா நடந்துக்கணும்,,அதுபோல செய்தால் வெறுப்பு வருமே தவிர காதலோ அன்போ மலராது)அதுனால இந்தமாதிரி போன்னுகல்லாம் விட்டு விட்டு அப்பா அம்மா சொல்லுற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணுறதுதான் நல்லது....

மனுஷன் என்னமா யோசிகுறாரு ...
இந்த பதிலா படிக்கச் வச்சே அவன திருத்திடலாம் நு நினைக்கிறன் பரித் அண்ணே ..
ஹாட்ஸ் ஆப் நன்றி
avatar
Guest
Guest

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Wed Aug 08, 2012 9:42 am

அகிலன் wrote:புரட்சி அவர்களே !
புரட்சிகரமாக ஒரு நல்ல வேலை செய்யுங்கள் அதாவது,
உங்களுடைய அந்த நண்பனை ஈகரை மூலம் எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்
நாங்கள் நேரடியாக அவருக்கு ஆலோசனை வழங்க அல்லது ஆறுதல் சொல்ல வசதியாக இருக்கும்.

சரி அகிலன் அண்ணே ... அப்படியே செய்து விடுகிறேன் . சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Msaravinthan Thu Aug 09, 2012 10:08 am

வேறொரு பெண்ணுடன் பலகை சொல்லுங்க அவர

நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
Msaravinthan
பண்பாளர்

பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Thu Aug 09, 2012 10:11 am

Msaravinthan wrote:வேறொரு பெண்ணுடன் பலகை சொல்லுங்க அவர

கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் ..
avatar
Guest
Guest

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by கே. பாலா Thu Aug 09, 2012 10:18 am

புரட்சி wrote:
Msaravinthan wrote:வேறொரு பெண்ணுடன் பலகை சொல்லுங்க அவர

கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் ..
பழக

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Thu Aug 09, 2012 10:29 am

கே. பாலா wrote:
புரட்சி wrote:
Msaravinthan wrote:வேறொரு பெண்ணுடன் பலகை சொல்லுங்க அவர

கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் ..
பழக

ஒரு ஆசிரியராக உங்கள் அறிவுரைகளை வேண்டி நிற்கிறேன் ... :வணக்கம்:
avatar
Guest
Guest

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 7 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum