ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

+11
Msaravinthan
தர்மா
அருண்
சிவா
அகிலன்
முகம்மது ஃபரீத்
அசுரன்
பிரசன்னா
முரளிராஜா
யினியவன்
இரா.பகவதி
15 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Mon Aug 06, 2012 9:18 pm

First topic message reminder :

பெண்ணை மறக்க - உதவி தேவை

உறவுகளுக்கு வணக்கம் ..

மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...

நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..

காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?

அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...

என்ன செய்யலாம் ?

நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?

மன நல மருத்துவரை நாடலாமா ?


Last edited by புரட்சி on Wed Aug 08, 2012 9:43 am; edited 3 times in total
avatar
Guest
Guest


Back to top Go down


பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Mon Aug 06, 2012 10:45 pm

அரட்டை போதும் .. வழி சொல்லுங்கள் உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by யினியவன் Mon Aug 06, 2012 10:46 pm

அசுரன் wrote:இதெல்லாம் காலத்தின் கட்டாயம். யார் சொன்னாலும் இவர்கள் கேட்க மாட்டார்கள் நண்பரே மதன்.. விட்டுவிடுங்கள் பட்டு திருந்தட்டும்
பட்டு திருந்த காஞ்சீவரத்துக்கு ஒரு டிக்கட் போட்டு அனுப்பிடுவோமா அசுரன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by முரளிராஜா Mon Aug 06, 2012 10:46 pm

அசுரன் wrote:இதெல்லாம் காலத்தின் கட்டாயம். யார் சொன்னாலும் இவர்கள் கேட்க மாட்டார்கள் நண்பரே மதன்.. விட்டுவிடுங்கள் பட்டு திருந்தட்டும்
வாத்தியார் சொன்னா சரியாதான் இருக்கும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Mon Aug 06, 2012 10:47 pm

அசுரன் wrote:இதெல்லாம் காலத்தின் கட்டாயம். யார் சொன்னாலும் இவர்கள் கேட்க மாட்டார்கள் நண்பரே மதன்.. விட்டுவிடுங்கள் பட்டு திருந்தட்டும்

இது எதுவும் நோயா அசுரன் அண்ணே ..
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by முகம்மது ஃபரீத் Mon Aug 06, 2012 10:48 pm

புரட்சி wrote:

ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவகே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறேன் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எத்தன மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by முரளிராஜா Mon Aug 06, 2012 10:48 pm

புரட்சி wrote:அரட்டை போதும் .. வழி சொல்லுங்கள் உடுட்டுக்கட்டை அடி வ
நான் சொன்னதுதான் நல்ல வழி நல்லா யோசிச்சு பாருங்க மதன் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by யினியவன் Mon Aug 06, 2012 10:49 pm

மதன் - இதெல்லாம் அந்தந்த வயசுல வர ஆசைகள் தான். சொல்லிப் புரிய வைக்க பாருங்கள்.

புரியலேன்னா அசுரன் சொல்ற மாதிரி பட்டுத் திருந்தட்டும். வெட்டியா இருக்காருன்னா ஏதாவது வேலை செய்ய சொல்லுங்க.

கல்யாணம் பண்ணிக்கிற வயசுன்னா நேரடியா பேசி - ரெண்டு பேருக்கும் ஒத்துப் போச்சுன்னா கொஞ்ச நாள் வரைமுறைகள் வைத்துக் கொண்டு பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின்னர் ஒத்துப் போனால் கல்யாணம் பன்னிக்க சொல்லுங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by அசுரன் Mon Aug 06, 2012 10:51 pm

சரியாய் சொன்னீங்க யினி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Mon Aug 06, 2012 10:52 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:

முள்ளி ரொம்ப அனுபவம் உள்ள நபர் என்று தெளிவாக தெரிகிறது....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
முரளி எனக்கு தோணுது மதன் ஏதோ குழப்பத்துல இருக்காருன்னு!!!

ஆமா அண்ணே ஒரு குழப்பம் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Guest Mon Aug 06, 2012 10:54 pm

யினியவன் wrote:மதன் - இதெல்லாம் அந்தந்த வயசுல வர ஆசைகள் தான். சொல்லிப் புரிய வைக்க பாருங்கள்.

புரியலேன்னா அசுரன் சொல்ற மாதிரி பட்டுத் திருந்தட்டும். வெட்டியா இருக்காருன்னா ஏதாவது வேலை செய்ய சொல்லுங்க.

கல்யாணம் பண்ணிக்கிற வயசுன்னா நேரடியா பேசி - ரெண்டு பேருக்கும் ஒத்துப் போச்சுன்னா கொஞ்ச நாள் வரைமுறைகள் வைத்துக் கொண்டு பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின்னர் ஒத்துப் போனால் கல்யாணம் பன்னிக்க சொல்லுங்கள்.

அந்த பெண் காதலே வேணாம் என்கிறாள் ... வீட்டின் மேல் அதிகம் பாசம் வைத்து உள்ளாள் ..

கல்யாணம் தவிர பிற யோசனை .. என் பதிவை மீண்டும் ஒரு முறை படிக்கவும் , சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை  - Page 2 Empty Re: பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum