ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை, சிவகங்கையில் பணம் மோசடி; கிளை தபால் அதிகாரிகள் மீது வழக்கு

2 posters

Go down

தேவகோட்டை, சிவகங்கையில் பணம் மோசடி; கிளை தபால் அதிகாரிகள் மீது வழக்கு Empty தேவகோட்டை, சிவகங்கையில் பணம் மோசடி; கிளை தபால் அதிகாரிகள் மீது வழக்கு

Post by சிவா Mon Aug 06, 2012 7:57 pm


தேவகோட்டை மற்றும் சிவகங்கை அருகே உள்ள தபால் நிலையங்களில் பணம் மோசடியில் ஈடு பட்ட கிளை தபால் அதி காரிகள் 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட் டுள்ளது.

ரூ.53/4 லட்சம் கையாடல்

தேவகோட்டையை அடுத்த கல்லுப்பட்டியில் கிளை தபால் அதிகாரியாக பணிபுரிந் தவர் கணேசன். இவர் கடந்த 10.8.2006 முதல் 22.10.2007 வரையுள்ள காலத்தில் கல்லுப் பட்டி தபால்நிலையத்தில் மகிளா முகவர்கள் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5 லட்சத்து 64 ஆயிரத்து 970ஐ கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேவ கோட்டை உட்கோட்ட தபால் துறை உதவி சூப்பிரண்டு செல்லையா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வத்திடம் புகார் செய் தார். அதன்படி சிவகங்கை மாவட்ட குற்றபிரிவு இன்ஸ் பெக்டர் பாலசுப்பிரமணியன் கணேசன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு வழக்கு

இதே போல் சிவகங்கையை அடுத்த கீழபூங்குடி கிளை தபால் நிலையத்தில் கிளை அதிகாரியாக பணிபுரிந்தவர் கார்கண்ணன் (வயது 55). இவர் கடந்த 10.9.2007 அன்று இந்த அலுவலகத்தில் கணக்கு வைத்திருந்த காளியம்மாள் என்பவருடைய கணக்கில் இருந்து ரூ.10ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப் படுகிறது.

இது குறித்து தபால்துறை துணை கோட்ட ஆய்வாளர் விஜய லட்சுமி கொடுத்த புகா ரின் பேரில் சிவகங்கை குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் கார்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

தினத்தந்தி


தேவகோட்டை, சிவகங்கையில் பணம் மோசடி; கிளை தபால் அதிகாரிகள் மீது வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவகோட்டை, சிவகங்கையில் பணம் மோசடி; கிளை தபால் அதிகாரிகள் மீது வழக்கு Empty Re: தேவகோட்டை, சிவகங்கையில் பணம் மோசடி; கிளை தபால் அதிகாரிகள் மீது வழக்கு

Post by விநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 8:27 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு
» நகைக்கடை அதிபர் ரூ.1,650 கோடி மோசடி செய்த வழக்கு: போலீஸ் ஐ.ஜி. உள்பட 9 அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
» நடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum