ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்குடியில் கார் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை

Go down

காரைக்குடியில் கார் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை Empty காரைக்குடியில் கார் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை

Post by சிவா Mon Aug 06, 2012 7:55 pm




காரைக்குடியில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டி கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வெட்டிகொலை

காரைக்குடி என்.ஜி.ஒ. காலனி சுடுகாட்டிற்கு அருகே உள்ள இடத்தில் 24 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு கழுத்து தொங்கிய நிலையில், தலையின் பின்புறம் மற்றும் வயிறு, மார்பு என உடல் எங்கும் 11 இடங்களில் அரி வாளால் கொத்தப்பட்ட நிலை யில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அதன் அருகிலேயே ஒரு மோட்டார் சைக்கிள், 3 மதுப் பாட்டில்கள், கப், உருட்டு கட்டைகள் கிடந்தன. 200 அடி தூரத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் மேலும் சில உருட்டு கட்டைகள் கிடந் தன. இது குறித்து அந்த பகுதி யினர் தெரிவித்த தகவலின் பேரில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) ராஜேந் திரன் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண் டார்.

முதுகுளத்தூரை சேர்ந்தவர்

படுகொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் பையில் இருந்த செல்போனை கைப் பற்றி விசாரணை நடத்திய போது, அவர் காரைக்குடி மீனாட்சிபுரம் ஊத்து பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 24) என தெரியவந்தது. இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி கிராமம் ஆகும். இவர் சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 4 மாதங்களாக திருச்சியில் ஆக்டிங் டிரைவ ராக வேலைபார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரைக்குடி வந்த அவர் சொந்த ஊரான ஏனாதி கிராமத்திற்கும் சென்று வந்தார். சம்பவத்தன்று முதல் நாள் வேலை விஷயமாக என். ஜி.ஒ.காலனிக்கு சென்று வரு வதாக தனது நண்பரின் மோட் டார் சைக்கிளை வாங்கி சென் றார். அதன் பிறகு படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு காரைக்குடி துணைபோலீஸ் சூப்பி ரண்டு மங்களேஸ்வரன் விரைந்து சென்று மேல் விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த நாய் சுடு காடு, பைபாஸ்சாலை, என்ஜி.ஒ.காலனி முதல்வீதி ஆகியவற்றின் வழியாகசென்று ஒரு கோவில் அருகே படுத்து கொண்டது. திருநாவுக்கரசு படுகொலை செய்யப்பட்ட தற்கு காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என் பது குறித்து பல்வேறு கோணங் களின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த ஊர் சென்று வந்த தில் பிரச்சினையா? திருச்சியில் வேலைபார்த்த இடத்தில் பிரச்சினையா, அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்க கூடுமா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநாவுக்கரசின் செல் போன் மூலமும் கடைசியாக அவரை தொடர்பு கொண் டவர்கள் மற்றும் திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு பேசிய எண்கள் ஆகி யவை குறித்தும் தனிப் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

தினத்தந்தி


காரைக்குடியில் கார் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளை
» கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» நடத்தையில் சந்தேகம்: துண்டு துண்டாக மனைவி வெட்டி படுகொலை
» ரூ.3.75 லட்சத்துடன் கார் டிரைவர் தப்பியோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum