புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_m10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_m10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_m10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_m10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_m10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 26, 2011 3:17 pm



முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், `தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை' என தெரிவித்தனர்.

முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.



மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 26, 2011 3:25 pm

சிவா உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிரலாமே ஜாலி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 26, 2011 3:31 pm

உண்மைதான்



நேசமுடன் ஹாசிம்
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 26, 2011 3:33 pm

முரளிராஜா wrote:சிவா உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிரலாமே ஜாலி

ஒன்று இரண்டாக இருந்தால் உடனடியாக எழுதிவிடலாம்! ஆனால் அதற்கு தனி தளமே துவங்க வேண்டியதிருக்குமே முரளி!



மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 26, 2011 3:34 pm

சூப்பருங்க உண்மை உண்மை

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Mar 26, 2011 3:36 pm

உண்மை தான்,முதல் காதலை வாழ்வின் இறுதி மூச்சு உள்ளவரை யாராலும் மறக்க முடியாது .

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 26, 2011 3:37 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:சிவா உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிரலாமே ஜாலி

ஒன்று இரண்டாக இருந்தால் உடனடியாக எழுதிவிடலாம்! ஆனால் அதற்கு தனி தளமே துவங்க வேண்டியதிருக்குமே முரளி!

அவ்வளவு மோசமானவரா நீங்கள்?
என்னை போல நல்லவர்னு உங்களை தப்பா நினைத்துவிட்டேனே என்ன கொடுமை சார் இது

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Mar 26, 2011 3:40 pm

ஜாலி :suspect:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 26, 2011 3:42 pm

உண்மைதான் சிவா யாராலும் முதல் தடவை காதலித்து இருந்தாலும் சரி.காதலிக்கப்பட்டாலும் சரி அதை மறக்க முடியாதுதான்.



மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Uமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Dமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Yமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Sமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Uமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Dமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் Hமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 26, 2011 3:49 pm

உதயசுதா wrote:உண்மைதான் சிவா யாராலும் முதல் தடவை காதலித்து இருந்தாலும் சரி.காதலிக்கப்பட்டாலும் சரி அதை மறக்க முடியாதுதான்.
உதயசுதா மேடம், சிவா என்ன பதில் சொல்லி இருக்காருனு பாருங்க எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக